#WATCH | கேரளா: டிவைடர் மீது தனியார் பேருந்து மோதி இரண்டாக உடைந்து கோர விபத்து.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி!
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு; 26 பேர் படுகாயம்.
#SunNews | #Kerala | #BusAccident
சேலத்தில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை, இரவு ரோந்து காவலர்கள் எடுத்துச் சென்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிப்பதிவுகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த காட்சியோடு புகார்தாரர் மீண்டும் காவல் நிலையத்திற்கு சென்றபோது, காவல்துறையினர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுக்காக இது போன்று செய்ததாக கூறி இரு சக்கர வாகனத்தை மீண்டும் ஒப்படைத்தனர்.
#Salem | #Bike | #Theft | #CCTV | #Police
படத்த லீக் பண்ணிவிட்டாங்கனு கடுப்பா இல்ல 6 ஆறறிவு மனுஷனுக்கு வர சிந்தனையானு தெரியல இந்த கிழி கிழிக்குறாப்ல
1)கூட வேல செஞ்ச எனக்கே அவன் மேல நம்பிக்கை இல்ல.. சினிமாவ மட்டும் பாத்துட்டு எப்படி ஓட்டு போட்றாங்க
2)வெறும் பொய்ய மட்டுமே சமூக வலைத்தளங்களில் கட்டமைத்து உழைக்காமல் கிடைத்த வெற்றி நிலைக்காது
3) ஒருத்தன் 1000 கோடி வச்சிகிட்டு மேடையில போலியா நடிக்குறான் அதையும் மக்கள் நம்புறாங்க
-#DirectorHVinoth 🤌💥💥👏👏👏
#vijayisnotmycm
#Tharkurivijaykalagam
#blackdayforTamilNadu
#SaveTamilnadu
விஜய் அரசு அமைந்ததில் இருந்து வாங்ககப்பட்ட கடன் இவை..
April: ₹7,679.27 crore
May: ₹3,394.47 crore
June: ₹9,807.51 crore
மொத்தம் : 20,881.25 கோடி.
அட பாவிகளா கொரானா உச்சத்தில் அமைந்த திமுக அரசு கூட இவ்வளவு வேகமா கடன் வாங்கினது போல தெரியலையே..
சரி எதுக்கு வாங்கினேங்க…
(நெடுஞ்சாலை துறையை லாட்டரி மாபியா கும்பல் எடுக்கும் போதே நினைத்தேன். வேறு ஒன்றும் வேணாம் கணக்க சொல்லுங்க போதும். )
Intresting
கடந்த மூன்று மாதங்களில் சுமார் 21,000 கோடி ரூபாயை கடனாக வாங்கியுள்ளது முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு
இந்த காலகட்டத்தில் வட்டிக்கு மட்டும் சுமார் 14 ஆயிரத்து 618 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது
#தவெக அரசு - முதல் முறையாக புதிய பஸ் சேவைகள் 💥💥💥
***
சென்னையில் பஸ் டே என்று ஒன்று கொண்டாடுவார்கள்.
ஒரு பஸ்சை தேர்ந்தெடுத்து அதற்கு அலங்காரம் பண்ணி, டிரைவர் கண்டக்டருக்கு மாலை மரியாதை செய்து பொன்னாடை போர்த்தி, பயணிகளுக்கு ஸ்வீட் கொடுத்து சிறப்பா கொண்டாடுவாங்க
அதே மாதிரி இப்போ #தவெக ஏதாவது ஒரு தூரத்து கிராமத்துக்கு போய் அங்கே ஓடிட்டு இருக்கும் பஸ்சை அலங்காரம் பண்ணி டிரைவர் கண்டக்டருக்கு மாலை மரியாதை செய்து பொன்னாடை போர்த்தி, பயணிகளுக்கு ஸ்வீட் கொடுத்து கொண்டாடி வீடியோ எடுத்து..
#முதல்முறையாக இந்த கிராமத்துக்கு #தவெக அரசு பஸ் இயக்குது என உலகம் பூரா பரப்பிட்டு இருக்காங்க போல..
அந்த கிராமத்து ஆட்களுக்கு உண்மை தெரியும். ஆனா மற்ற எல்லாரும் இப்போ தான் அங்கே பஸ் வசதியே வந்திருக்கு போலன்னு நினைச்சுக்குவாங்க.
அது தான் #தவெக வின் வெற்றி
அதுல இப்போ இன்னும் ஒருபடி மேலே போய் 30 வருஷமா பஸ்ஸ்டாண்டு வெச்சு தினமும் 40 பஸ் இயங்கிட்டு இருக்கிற ஊருக்கே.. தவெக அரசு வந்து தான் முதல் முதலா பஸ் வசதியே வந்து இருக்குன்ற அளவுக்கு கூசாம பொய் சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க.
#தவெக எதை சொன்னாலும் யோசிக்காமல் நம்பும் ஒரு பெரும் கூட்டம் அதையும் நம்பிட்டு இருக்காங்க என்பது தனி கதை.
ஆனா தவெக செஞ்ச ஒரு நல்ல விஷயம்.. மக்களின் புரிதல் எந்த அளவுக்கு இருக்கு என்பதும், திமுக தனது சாதனைகளை கூட மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாமல் இருந்திருக்கிறது என்பதும், பொய் பிரச்சாரங்களை தடுக்க யாராலும் இப்போதும் முடியல என்பதும்.. எல்லாத்தை விட முக்கியமாக இப்படியான பொய் செய்திகளை கேள்வி கூட கேட்காமல் அப்படியே வெளியிடும் ஒரு ஊடக குழு இருப்பதும்.. வெளிப்படையா நமக்கு புரிய வெச்சது தான். 😌😌😌
தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?
எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?
Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்!
#OpenYourMouthCMSir!
அக்யூஸ்ட்டுகள தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையா கைது பண்ணி பாத்துருப்பிங்க ஆனா இங்க மாணவர்கள முன்னெச்சரிக்கைக்காக கைது பண்ணிருக்காங்க.. மக்கள் விரும்பிய மாற்றம் இதுதான்னா நாம ஏன் நம்ம எனர்ஜிய வீணாக்கனும்..