ஒன்றிய பாசிச #பாஜக க்கு துளியும் குறைந்தது இல்லை மாநில பாசிச #திமுக .. #போலி_சமூகநீதி தமிழ்நாடு அரசின் தொழிலாளர் விரோத போக்கு.. பட்டியலின&பழங்குடியின விரோத போக்கு.. சிறு குறு விவசாய விரோத போக்கு.. என நீளும் மக்கள் விரோதத்துக்கு விரைவில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். @CMOTamilnadu
போராட்டப் பந்தலைப்பிரித்தீர்கள்.
தொழிலாளர்களை கைது செய்கிறீர்கள். அதிகாரத்தை யாருக்காக எதற்காகப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை தெளிவுபடுத்தி விட்டீர்கள்.
திமுக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை வன்மையாகக்
கண்டிக்கிறேன்.
நேற்றைய தினம் வெறுப்பை உமிழும் பிரிவினையின் அரசியலை நினைவுபடுத்த நாடு முழுவதும் கண்காட்சியை நடத்தியது மோடி அரசு.
மத்திய கல்வி நிறுவனங்கள், ரயில் நிலையங்கள், கவர்னர் அலுவலகங்கள் என ஒன்றிய அரசுக்குரிய இடங்களில் எல்லாம் மோடியின் முழக்கத்தோடு கண்காட்சிகள் வைக்கப்பட்டன.
ஏனென்றால்… இன்றைய விடுதலை நாளை கொண்டாட அவர்களிடம் ஒன்றை நினைவுகளோ… தியாகிகளோ…. தலைவர்களோ… இல்லை.
விடுதலைக்கு துளி இரத்தம் சிந்தாத கூட்டத்திற்கு விடுதலை நாளின் நினைவு கசக்கும். பிரிவினை ரணத்தை மீண்டும் மீண்டும் கிளறிவிடுவதே பாசிச அரசியலுக்கு தேவை. எனவே தான் இன்றைய நாளை சடங்காகவும், நேற்றைய நாளை இயக்கமாகவும் முன்னெடுக்கிறார்கள்.
ஆனால் கம்யூனிஸ்டுகளிடம் இன்றைய விடுதலை நாள் குறித்து.. ஏற்றப்பட்ட மூவர்ணக் கொடி குறித்து… வீண்ணில் எதிரொலிக்கும் சுதந்திர முழக்கம் குறித்து பேச
ஓராயிரம் நினைவுகள் உண்டு.
ஓராயிரம் தியாகிகள் உண்டு.
ஓராயிரம் தலைவர்கள் உண்டு.
அத்தகு தியாகிகளின் நினைவைப் போற்றி காம்ரேட் கேங்ஸ்டா குழுவினர் உருவாக்கியுள்ள இப்பாடலை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.
இசை:
RJ பிரசாத்
குரல்:
சித்திர சேனா
கரிசல் குயில் கிருஷ்ணசாமி
RJ பிரசாத்
பாடல்;
தினேஷ்
காவியா கிருஷ்ணவேணி
மிக்சிங் & மாஸ்டரிங்
ஆனந்த் காஸ்ட்ரோ
படத்தொகுப்பு: ரவிசங்கர்
ஓவியங்கள்: கோ.ராமமூர்த்தி
@ComradeGangsta@tncpim@ComradeTalkies
#IndependenceDay #India
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரதை விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர கம்யூனிஸ்ட் எம்எல்ஏ சட்டமன்றத்தில் கடிதம் கொடுத்துள்ளார்.
சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் நெல்லையில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்,
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வெளியேற்றம்
ஆகிய தொழிலாளி வர்க்கங்கள் சந்தித்த பிரச்சனைகளை குறித்தும் சட்டப்பேரவையில் விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மான கொண்டு வர கடிதம் கொடுத்துள்ளார் சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் தோழர் நாகை மாலி.
#Tamilnadu #விஷசாராயம் #கள்ளச்சாராயம்
Vanakkam.. good morning. Election gyaan: Three days on the road in TN are too few to predict seats. But defeating a broad and well entrenched DMK led alliance isn’t easy and it has a distinct advantage. Battle is on mainly for opposition space between a splintered AIADMK that under an astute EPS is eyeing the 2026 assembly polls and an energised BJP with a charismatic young leader like @annamalai_k that is hoping to convert growing media traction into greater vote share .But here is my biggest takeaway: we keep talking up Gujarat model, when will we acknowledge the TN model of social justice and eco development. Just one stat: do you know 43% of all women working in industries across India are in TN? Quite an incredible achievement built over decades. Empowered women make for a better TN and India! #ElectionsOnMyPlate
இன, மத பேதமின்றி நாற்பதாண்டுகளாய் நற்பணிகள் செய்து வருகிறோம். மக்களை நேசிப்பவர்களிடம் அரசியல் அதிகாரமும் கிடைத்தால் இன்னும் அழுத்தமாய் நற்காரியங்களைச் செய்யலாம் என்பதை தோழர் @SuVe4Madurai ஆற்றிய களப்பணிகள் காட்டுகின்றன.
மதுரையின் நாடாளுமன்ற உறுப்பினராக தோழர் சு. வெங்கடேசன் செய்த சாதனைகளைப் பட்டியலிடும் ‘மக்கள் ஊழியன்’ ஆவணப்படத்தை வெளியிடுவதில் மகிழ்கிறேன்.
https://t.co/oUlP1vVDV5
Brilliant poster ...
பாஜகவின் 2 விதமான
சுருட்டுத் திட்டங்கள் !
பிரீ பெய்ட் :
தேர்தல் பத்திரம் வாங்கி ரகசியமான நிதி கொடு, அரசு டென்டர் எடுத்துக் கொள்.
போஸ்ட் பெய்ட்:
வரும் ரெய்டுகளுக்கு தகுந்த அளவில் தேர்தல் பத்திரம் கொடுத்து தப்பித்துக் கொள்...
#ArvindKejriwalArrested
ஹீரோவாக நடித்து கிட்டதட்ட 13 ஆண்டுகள் ஆகிவிட்டது
திரையில் தோன்றி 8 வருடங்களுக்கு மேல் ஆகிறது
தேர்தல் அரசியலில் வெற்றி பெற்று 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது
பொதுகூட்ட மேடைகளில் பேசி பல ஆண்டுகள் ஆகிறது
ஆனாலும் மக்கள் கூட்டம் கூட்டமாக குடும்பம் குடும்பமாக குவிந்து தங்கள் இறுதி மரியாதை செலுத்துகிறார்கள், வரிசையில் காத்திருக்கிறார்கள் கதறுகிறார்கள், கலங்குகிறார்கள்...
எப்பேர்பட்ட பெருவாழ்வை வாழ்ந்திருக்கிறீர்கள் கேப்டன், எவ்வளவு பேரை சம்பாதித்து இருக்கிறீர்கள் கேப்டன்
இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.. இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்..
#CaptainVijaykanth
The passing of Comrade N. Sankariah is a huge loss for the worker-peasant movement in India. His glorious legacy, as a freedom fighter, one of the founding leaders of the CPI(M) and a doyen of the peasant movement, inspires all of us to stand firm in building struggles to realise a socialist society. Farewell and Lal Salaam, Comrade!
கொள்கை உறுதி
கொடுங்கோன்மை எதிர்ப்பு
மங்காத உழைப்பு
மழுங்காத சினம்
காலமெல்லாம் கர்ஜித்த
சிம்மக் குரல்
வார்த்தையில் தெறித்தது வாளின் ஒளி!
தியாகமும் சேவையும் அடியெடுத்துத்தர
அன்னைத்தமிழ் வார்த்தெடுத்த
அறம்சார் அரசியலின் அடையாளம்
தோழர் சங்கரய்யாவுக்கு
வீர வணக்கம்.
தோழர் என்.எஸ். மறைவு!
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், விடுதலைப் போராட்ட காலத்திலேயே மாணவர் இயக்க போராட்டங்களுக்கு தலைமையேற்றவரும், #CPIM தமிழ்நாடு முன்னாள் மாநிலச் செயலாளராக பணியாற்றியவரும், 2 முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவரும், விடுதலைப் போராட்ட வீரரும்,
I'm voting for STR @SilambarasanTR_ to take home the Best Actor (Tamil) award at SIIMA for VTK. Show your support and tweet to vote for SIIMA 2023! @siima#NexaSIIMA#SIIMA2023