President Of The Veera Chozha Paraiyar Nalachchankam | தலைவர், வீர சோழ பறையர் நலச்சங்கம் | Belongs To The Chola Barrack | சோழம் வெல்லும்! காலம் அதை சொல்லும்!
@thondankani சாகுற வரைக்கும் சாதி பெருமை பேசி பேசி மறைந்து போன சாதி வெறி பிடித்த ஒரு நபரை வாங்குன காசுக்காக இப்படி மாத்தி பேசி பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு நியாயப்படுத்துவதற்கு நீ வெட்கித் தலை குனிந்து நாண்டு கொள்ள வேண்டும்.!
@tvkvijayhq@TVKNewsUpdates நடிகர் அஜித் போல நாகரீகமாக இருக்க தெரியாத அநாகரீ விஜய்யே அடையாளத் திருட்டில் ஈடுபடாதே!பறையர்களின் அடையாளத்தை திருடாதே!பறையர் பேரினத்தின் அடையாளமாம் சிகப்பு மஞ்சள் சிகப்பு கொடியை உடனே கைவிடு!சுயமாக சிந்தித்து உனக்கென ஒருகொடியை உருவாக்கிக் கொள்!
சிறை மீண்ட @SavukkuOfficial அவர்களை மன மகிழ்ந்து வரவேற்கிறேன்.!
குண்டர் தடுப்புச்சட்டம் ஏவிய காவல்துறை, தமிழக அரசு, முக ஸ்டாலின் ஆகியோர் சட்டத்தின் முன் தலைகுணிந்து நிற்கிறார்கள்.!
#சங்கச்சுரங்கம்
பாலை நிலம். கதிரவன் வெயிலால் சுட்டெரித்துக் கொண்டிருக்கின்றான். வெப்பம் தாங்காமல் அங்குள்ள பாறைகள் வெடித்துச் சிதறுகின்றன. இந்தக் காட்சிக்கு எதை உவமையாகச் சொல்வது ? யோசிக்கிறான் சேரமன்னனும் பெரும் கவிஞனுமான பெருங்கடுங்கோ. நம்முடைய புராணங்கள் அவனுக்குக் கைகொடுக்கின்றன.
தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்று மூன்று அசுரர்கள். கோட்டைகளைப் போல உருவம் எடுத்து சென்ற இடத்தில் எல்லாம் பேரழிவு ஏற்படுத்துவார்கள். அவர்கள் கொடுக்கும் துன்பம் தாங்காமல் தேவர்கள் பிரம்மனிடம் முறையிட்டனர். அவர் இது தம்மால் ஆகாது என்று சொன்ன பிரம்மன் அவர்களையும் கூட்டிக்கொண்டு சிவபெருமானிடம் சென்று விஷயத்தைக் கூற, சிங்கம் போல சினம் கொண்டு எழுந்தார் சிவன்.
அவருடைய முகத்திலிருந்து எழுந்த கோபத்தீ தாங்காமல் அந்த மூன்று கோட்டைகளும் வெடித்துச் சிதறின. பாலை நிலப்பாறைகளும் அப்படித்தான் வெடித்தன என்று எழுதினான் பெருங்கடுங்கோ. பாலையைப் பாடிய அவனுக்கு ‘பாலை பாடிய பெருங்கடுங்கோ’ என்ற சிறப்புப் பெயரும் கிடைத்தது. இனி கலித்தொகையில் உள்ள அந்த அற்புதமான பாடல்
“தொடங்கற்கண் தோன்றிய முதியவன் முதலாக,
அடங்காதார் மிடல் சாய, அமரர் வந்து இரத்தலின்,
மடங்கல் போல், சினைஇ, மாயம் செய் அவுணரைக்
கடந்து அடு முன்பொடு, முக்கண்ணான் மூஎயிலும்
உடன்றக்கால், முகம் போல ஒண் கதிர் தெறுதலின்,
சீறு அருங் கணிச்சியோன் சினவலின் அவ் எயில்
ஏறு பெற்று உதிர்வன போல், வரை பிளந்து”
ஆதிதிராவிடர் என்ற பெயர் எனக்கு பொருத்தமில்லை.
'திராவிடர்' என்ற பெயர் எம்மக்களுக்கு சம்மந்தம் இல்லாத பெயர்.
உனக்கு இசை வேளாளர் என்று வைத்து கொண்ட நீங்கள் 'இசை திராவிடன்' என்று வைத்துக்கொள்ள வேண்டியதுதானே.
-பரையர் பேரவை சரமாரி கேள்வி
#தமிழ்த்தேசிய_எழுச்சி
எனக்கு ஆதிதிராவிடர்-னு பெயர் வைத்த நீ, உனக்கு ஏன் இசை திராவிடன் என்று பெயர் வைக்கவில்லை.?
இந்த மண்ணுக்கும் திராவிடம் என்ற பெயர் சம்பந்த இல்லாத பெயர்!
திராவிட அரசை நோக்கி கேள்வி எழுப்பிய பட்டியலின சமூகத்தினர்.!
ஆதிதிராவிடர் என்ற பெயர் எனக்கு பொருத்தமில்லை.
'திராவிடர்' என்ற பெயர் எம்மக்களுக்கு சம்மந்தம் இல்லாத பெயர்.
உனக்கு இசை வேளாளர் என்று வைத்து கொண்ட நீங்கள் 'இசை திராவிடன்' என்று வைத்துக்கொள்ள வேண்டியதுதானே.
-பரையர் பேரவை சரமாரி கேள்வி
#தமிழ்த்தேசிய_எழுச்சி