ஜனநாயகத்தை காப்பாற்ற மக்கள் நலன் கருதி 'தொங்கு சட்டசபை'க்கு ஆதரவளிக்கிறோம் என பிதற்றும் சந்தர்ப்ப அரசியல்வாதிகளே!
இந்திய ஜனநாயகம் எலட்ரானிக் ஓட்டு மெஷின் தான் தீர்மானிக்கிறது என்பதை உணர்ந்தும் அதற்கு எதிராக போராடாமல் 'குதிரை பேரம்' தான் ஜனநாயகத்தை பாதுகாக்கிறது என நம்பலாமா?
நேத்திலிருந்து சில துணை நடிகர்கள் செல்பி வீடியோ வெளியிட்டு நியாயம் கேட்கிறார்கள்..
திமுக ஏன் தவெகவை ஆட்சியமைக்க அனுமதிக்கக்கூடாது என கண்ணீர் விடுகிறார்கள்..
ஒரு சான்ஸ் குடுத்து தான் பாருங்களேன் யா என ஆவேசமடைகிறார்கள்..
நான் யோசித்துப் பார்க்கிறேன். இவர்களில் ஒருவராவது ஏதாவதொரு மக்கள் பிரச்சினைக்கு கருத்து சொல்லி இருக்கிறார்களா?
நீட் தேர்வு பற்றி
சிலிண்டர் விலை ஏற்றம் பற்றி
பெட்ரோல் விலை பற்றி
மும்மொழி கொள்கை பற்றி தெரியுமா
எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்ததா என பார்த்தார்களா
இவ்வளவு ஏன்..
அவர்கள் தெருவில் ஏன் குடிநீர் விநியோகம் இல்ல���யென்றோ சாலை வசதி பற்றியாவது பேசி இருப்பார்களா என்பது சந்தேகம் தான்...
பின் இப்போது மட்டும் ஏன் உணர்ச்சி பொங்க ஆக்ரோசமாக அழுது வீடியோ போடுகிறார்கள்..
செல்போன் கேமரா என்றாலும் அதுவும் கேமரா தானே என அறம்பாடி நடிக்க என்ன காரணம்?
தங்களது அடுத்த அடுத்த பட வாய்ப்புகளுக்காகவோ
அல்லது
தங்களுக்காக ரூட்ஸ் செய்யும் லாபிகளுக்காகவோ இருக்கலாம்
மக்களுக்காக ஒரு நாளும் வாய் திறக்காதவர்��ள், சினிமாவில் புரட்சி ஏற்பட மக்கள் பொங்கி எழுவது போன்ற காட்சி அமைப்பாக கற்பனை செய்து கொண்டு தங்களது அசாத்திய நடிப்பை இங்கும் அரங்கேற்றுகிறார்கள்.
இது நிதர்சன உலகம், மக்களின் வாழ்வு கொஞ்சம் மேக்கப் கலைத்து நிகழ்காலத்திற்கு இறங்கி வாருங்கள்..
இருந்த இடத்தில் ஓய்வெடுத்துக் கொண்டே சி.எம் ஆக வேண்டுமென நீங்கள் உணர்ச்சி வசப்படும் போது, ஊர் ஊராக ப���ரச்சாரம் சென்று உழைத்த கட்சிக்காரர்கள் தங்கள் கட்சி தான் ஆட்சி அமைக்க வேண்டும் என விரும்ப மாட்டார்களா?
விட்டுக் கொடுக்க இது என்ன துணை நடிகருக்கான பட வாய்ப்பா?
யாராவது புது நடிகருக்காக உங்களுக்கு வரும் வாய்ப்பை விட்டுக் கொடுத்து.. ஒரு தடவ வாய்ப்பு கொடுப்போம் எப்டி நடிக்கான்னு தான் பாப்போமே என விடுவீர்களா?
கடுப்பை கிளப்பாமல், சினிமாவில் மட்டும் நடியுங்கள்.
ராஜலக்ஷ்மி நா��ாயணசாமி
எழுத்தாளர்.
வாச்சாத்தி வன்கொடுமைக்கு சூத்திரதாரியாக விளங்கிய செங்கோட்டையனும், வாச்சாத்தி வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிய களநாயகன் பெ.சண்முகமும் ஒன்றாக சந்தித்து கைகுலுக்கிய தருணம்.
இங்க மக்கள் தாங்க முட்டாள் திராவிட கழிவறையில் ஊறிய அரசியல்வாதிகள் எல்லாம் அவனவன் அவன் சட்டையை நிரப்பிட்டு போயிட்டே இருக்கான்..😂😂😂
��ூட் மாபியா - போலி செய்தி அவதூறு என்று
ரஜினி அவர்களுக்கு எதிராக எழுதினர்
அஜித் குடும்பத்தை எழுதினர் பரப்பினர்
அதிமுக உடையுது சேருது என பரப்பினர்
திமுக அதிமுக சேர போகுது பரப்பினர்
சீமான் எதிராக கேவலமாக எழுதினர்
இப்படி மாபியா வைத்து விமர்சனம் எழுதி அதில் போதை போல அனுபவித்தவன் - இப்போது அரசியலில் போதை ஏறி ஆடுவான்..
ஆனா செய்த தவறு என்ன தெரியுமா எல்லா நபரையும் அசிங்கமாக எழுதி ��ரப்பு வந்த பின்- இனி இந்த ரூட் மாபியா வைத்தது தான் சட்டம், செய்தி , உண்மை. மற்றவன் எல்லாரையும் அழித்தொழிப்போம் என்று ஆணவம் வந்த அந்த நொடி தான் நீ மொத்தமா எல்லாரையும் ஒன்று சேர வைத்துள்ளீர்.
போலி செய்தி தானே பரப்பின - இப்போ வா உண்மையாவே வருகிறது மொத்தமா நீ விதைத்த வினைக்கு எதிர்வினை.. வருவதே ஒரே இலக்கு ரூட் மாபியாவ மொத்தமா காலி செய்வது தான்..
ஆகவே மாபியா வட்டத்தில் இருப்பவன் எல்ல��ம் தலைமறைவாகிவிடவும். ஒரு பெரும் புயலே உருவெடுக்கிறது..
ஜெகதீஷ் - ரெடியா இருடா…
#EVMல் எந்த பட்டனை அழுத்தினாலும் அந்த வாக்கு ஒரு குறிப்பிட்ட கட்சிய��ன் வேட்பாளருக்கு செல்லும்படி EVMல் Manipulate செய்ய முடியும் என்று கூறுகிறார் Tulip சாப்ட்வேரின் முன்னாள் சிஇஓவும் அமெரிக்க முன்னால் அதிபர் ஒபாமாவிற்கு Technical Consultant ஆக இருந்த திரு. மாதவ் தேஷ்பாண்டே..
EVM க்கு எதிராகவும் பாஜகவின் சூழ்ச்சிகர தேர்தல் வெற்றிக்கு எதிராகவும் மேற்கு வங்கத்தில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம்..
இப்போராட்டத்திற்கு மம்தா பானர்ஜி ஆதரவு..
EVMஇல் எந்த பட்டனை அழுத்தினாலும் அந்த வாக்கு ஒரு குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளருக்கு செல்லும்படி EVM இல் Manipulate செய்ய முடியும் என்று கூறுகிறார் Tulip சாப்ட்வேரின் முன்னாள் சிஇஓவும் அமெரிக்க முன்னால் அதிபர் ஒபாமாவிற்கு Technical Consultant ஆக இருந்த திரு. மாதவ் தேஷ்பாண்டே