சீனாவில் தயாரிக்கப்படும் இந்த Potassium chlorate வகை பட்டாசுகளை இந்திய��வில் வாங்க விற்க பயன்படுத்த கடுமையான தடை உள்ளது.
ஒரு மாநிலத்தின் அமைச்சராக உள்ள ஒருவர் அதனை பயன்படுத்தி கெத்தாக ரீல் போடுவது என்பது அவர் சட்டத்தை துளியும் அறியாதவர் என்பதை காட்டுகிறது.
கீர்த்தனா எல்லாம் 5-ம் Class பாஸ் பண்ண கூட லாயக்கு இல்லாதவர்.. கீர்த்தனா அமைச்சராக பெற்றது தமிழ்நாட்டின் பெரும் சாபம் பெரும்பீடை..
@PesoNagpur please look into this
ஒத்தலாக்க எல்லாம் பீகார் ராஜஸ்தான் னு கிளம்புங்கடா இதெல்லாம் என்ன சொல்றதுன்னு தெரியல 🤦♂️🤦♂️ கஷ்டமாவும் இருக்கு, வெறியும் ஆகுது. .. கழகம் பாடம் கத்துக்க வ��ண்டிய காலம் இது ஆட்சிக்கு வந்தா அரசியல் தான் பண்ணனும், இதுங்கலாம் இன்னும் 50வருஷம் இப்படி தான் இருக்கும் இவன் இந்த 5 வருசத்துல x10 னு சரிச்சு விட்டுட்டு போயிருவான் 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️