#WATCH | “தேவையின்றி ஆய்வுகள் நடத்தக் கூடாது என முதல்வர் அலுவலகத்தில் இருந்தே சொல்லப்பட்டிருக்கு.. அவர் எந்த நோக்கத்தில் ஆய்வு செய்துள்ளார் எனத் தெரியவில்லை..
அமைச்சர் கீர்த்தனா குறித்த கேள்விக்கு அமைச்சர் நிர்மல் குமார் பதில்
#SunNews | #Keerthana | #NirmalKumar | #TNSchools
கமிஷனருக்கு 10 மணிக்கு மெசேஜ் ப்ண்ணி இங்கே லெய்ட் எரியல சொல்லுவேன். போய் வேலை பார்க்க வைக்கிறேன்.. இது புதுசு..
இதுவா கமிஷனர் வேலை..
நீ அடங்கவே மாட்டயா தாயே!
இதெல்லாம் தான் பெரிய சாதனையை சொல்லிடு சுத்தும் இது கையில் தமிழக தொழில் துறை.. உருப்பட மாதிரி தான்.
மொத்த நிர்வாகத்தையும் ரீல்ஸ் வெறி கும்பலிடம் கொடுத்துவிடு விஜய் தனி உலகத்தில் வாழ்கிறார்.
அரசுப்பள்ளிக்கு சென்று மாணவியின் தந்தை என்ன செய்கிறார் என்று கேட்டது தவறு !
அதுவும் ஆங்கிலத்தில் கேட்டு அந்த மாணவிக்கு ஆங்கிலம் தெரியாது என அவருடைய தன்னம்பிக்கையை உடைத்தது தவறு!
ஆங்கிலம் தெரிந்தால்தான் நம்பிக்கையும் தைரியமும் வரும் என சொன்னது தவறு !
கடைசி இருக்கை மாணவர்களை எதுவும் தெரியாதவர்கள் போல் பேசியது தவறு !
உங்கள் தவறுகளை மறைக்க நானும் அரசுப்பள்ளியில் படித்தவள் என நாடகமாடுவது அதை விட தவறு !
அதிகாரம் நிலையானது அல்ல ரொம்ப ஆடாதிங்க .
அந்த குழந்தையை கூனிக்குறுக வைத்து அதை பொதுவெளியில் போட்டு அவமானப்படுத்தியிருப்பதை சும்மா விடக்கூடாது. அவமானப்படுத்தப் பட்டிருப்பது ஒடுக்கப்பட்ட சமூகங்களில் பிறந்த ஏழைக்குழந்தை(கள்). நமது நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான இத்தகைய குற்றங்கள் தொடர்பாக குறிப்பான சட்டங்கள் இல்லையென்றாலும், இது Bullying , Cyber bullying and sharing private image of a child போன்ற குற்றங்களில் வரும் என்றுதான் நினைக்கிறேன்.
போலீஸ் FIR போடமறுத்தாலும், நீதிமன்றம் கொண்டு சென்று இதை ஒரு பொது விவாதம் ஆக்கினால்தான் இந்த சைக்கோக்களை கொஞ்சமாவது கட்டிப்போட முடியும். யாராவது வழக்கறிஞர்கள் முயற்சி செய்யுங்களேன்.
அரசாங்கம் விடுமுறையே விடலாம் போலயே! 😂
That “Eruma madu mari valanthu irukka unakey english theriyama industrial minister airukka” 😭🔥
@Keerthana4VNR Reel minister kindly watch this video 😂🥳
"அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive. மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும். நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்." - உதயநிதி ஸ்டாலின்
#UdhayanidhiStalin | #TVK | #DMK