அதாவது மக்களே, முன்னாள் திமுக அமைச்சர் நேரு என்ன செய்றாருன்னா, திமுகவின் அன்பில் மகேஷை தோற்கடிக்க தன்னுடைய ஆள் ஒருத்தரை டிவிகேவில் இணைத்து போட்டியிட சீட் வாங்கி கொடுக்கிறார். அவர் தான் நாவல்பட்டு விஜி. அவர் இப்போ என்ன செய்ய போறாருன்னா 50 டிவிகே MLAக்களை பிரித்து வெளியே வரப்போகிறார். அவருக்கு திமுக அதிமுக ஆதரவு கொடுத்து ஆட்சி அமைக்க வைக்க போகிறது. இந்த ஐடியா எல்லாம் சிபி ராதாகிருஷ்ணன் தான் கொடுக்கிறார். மோடியும் அமித்ஷாவும் அவரிடம் தான் இந்த பொறுப்பை கொடுத்திருக்கிறார்கள். அப்புறம் நிர்மலா சீதாராமன் தமிழகத்தின் முதலமைச்சர் ஆகிறார்.
இப்படிக்கு அன்புடன்,
நாத்த பத்திரிக்கையாளர் தாமோதரன் பிரகாஷ்.
எதிரில் இதை ரெக்கார்ட் செய்த கேமரா மேன் எப்படி சிரிச்சிருப்பார்!!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (13.11.2026) சென்னை, பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வெற்றி நூலகத்தைத் திறந்து வைத்து, இ-சேவை மையத்தில் வகுப்புச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ்களை வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை வழங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay inaugurated the "Vettri Library" established at the Perambur MLA Office premises in Chennai for the benefit of students preparing for competitive examinations. On the occasion, the Hon'ble Chief Minister distributed community and income certificates to applicants at the e-Sevai Centre and received petitions from the general
public today (13.11.2026).
#CMJosephVijay
A productive visit to GWC https://t.co/3AtOdy0Hcn in Hosur today.
GWC https://t.co/3AtOdy0Hcn, a homegrown Tamil Nadu company, has signed an MoU with the Government of Tamil Nadu to create 1,000 AI jobs in the state.
Reviewed the progress of this commitment and discussed opportunities to work together on AI-led solutions for governance and more efficient public service delivery.
Under the visionary leadership of Hon’ble Chief Minister Thiru C. Joseph Vijay, we are committed to building a strong AI ecosystem in Tamil Nadu, creating high-value jobs and bringing technology closer to citizens.
#CMJosephVijay #TamilNadu
இன்று (13.11.2026), மதுரை மாவட்டம், தமுக்கம் மைதானத்தில் உள்ள மாநாட்டு மையத்தில் நடைபெற்ற புத்தகத் திருவிழா – 2026-ஐக் குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்து, புத்தக அரங்குகளைப் பார்வையிட்டபோது...
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள், மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.ஆர். தங்கப்பாண்டி அவர்கள், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.எம். கோபிசன் அவர்கள், மாநகராட்சி மேயர் (பொறுப்பு) மற்றும் துணை மேயர் திரு. தி. நாகராஜன் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு. கௌரவ் குமார், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
மக்களை நேசிக்கும் வெற்றித் தலைவரின் நல்லாட்சியில் மாணவ மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல உறுதுணையாக நவீன மிதிவண்டி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கடந்த ஆட்சிக் காலங்களில் வழங்கப்பட்டவை போல அல்லாமல், உயர் தரத்தில் நவீன ஸ்போர்ட்ஸ் ரக மிதிவண்டிகள் மாணவ மாணவிகளுக்கு அன்புப் பரிசாக
வெற்றித் தலைவர் ஆட்சியில் வழங்கப்பட உள்ளது.
🔔 | இன்று (13.11.2026) மதுரையில் நடைபெற்ற நடிகர் @Sooriofficial அவர்களின் அண்ணன் மகன் திருமண விழாவில், இயக்குநர் @Official_JSJ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் !
மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்தல், மீனவர் நலன் சார்ந்த நலத்திட்டங்கள் தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் ஆலோசனையின்படி, மீனவர்களின் நலனில் அக்கறையுடன் தமிழ்நாடு அரசும் மீன்வளம் மற்றும் மீன்வளத்துறையும் தொடர்ந்து செயல்படும்.
Tamil Nadu’s GCC growth story needs the right infrastructure, integrated urban development and a strong ecosystem for businesses and talent to thrive.
Under the leadership of Hon'ble Chief Minister Thiru C. Joseph Vijay, our focus is on building world-class GCC corridors across Chennai while expanding opportunities in emerging hubs like Hosur.
Thank you to the developers and industry leaders who joined us for a constructive discussion. We look forward to translating these ideas into action and making Tamil Nadu an even stronger destination for global capability centres.
#CMJosephVijay #TamilNadu
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்திடத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினேன்.
#CMJosephVijay #TamilNadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (13.11.2026) தலைமைச் செயலகத்தில், மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது இயற்கைப் பேரிடர்களால் இன்னல்களைச் சந்திக்க நேரிடுவது தொடர்பாகவும், தற்போது வடகிழக்கு பருவமழைக் காலமாக உள்ளதால், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் ஏற்படக்கூடிய புயல் மற்றும் இயற்கை இடர்ப்பாடுகளின்போது, கடலில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது தொடர்பாகவும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @AadhavArjuna | @MarieWilson_TVK | @srinathtvk |
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் விதமாக, இன்று (13.11.2026) சென்னை, பெரம்பூர், கபிலர் தெருவிலுள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கேக்குகள், குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கல் வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay launched the statewide Children's Day distribution of cakes and greeting cards to students across government and government-aided primary, middle, high, and higher secondary schools, along with sweet pongal to children in Anganwadi centres, at a Children's Day function held at the Chennai Middle School on Kabilar Street in Perambur, Chennai, today (13.11.2026).
#CMJosephVijay