@Maha_Periyavaa இலஞ்சம் வாங்கப் பயப்படுகிறார்கள் என்பது முன்னேற்றமில்லை, வாங்கவே இல்லை என்பதுதான் உண்மையானமாற்றமாக இருக்க முடியும்! ஒரே மாற்றம் என்னவென்றால் சாதாரண மக்கள் இன்னமும் இலஞ்சத்திலிருந்து விடுபடவில்லை! ஆனால் ஏற்கனவே மக்களைக் கொள்ளை அடிக்கும்பில்டர்ஸ், கல்வி முதலாளிகள் ஹேப்பி!
@MaridhasAnswers உண்மைதான்! எதிர்க்கட்சிகள் பொறுமையாக எழுப்பும் மிக முக்கிய பிரச்சினைக்களுக்கு சரியான விளக்கம் சொல்லத் தெரியாத இயலாமையை மறைக்க சம்பந்தமில்லாதவற்றைப் பேசுகின்றனர்! மானியக் கோரிக்கையில் சம்பந்தப்பட்ட அமைச்சர் விளக்கம் தராமல் 3,4 சம்பந்தமில்லாத அமைச்சர்கள் பதில் தருகிறார்கள்!
@TVKHQITWingOffl அறிவுக்கொழுந்தே! கார் ரேஸ் ஒரு நாள் செலவு, மக்களுக்காக நடப்பது! மக்கள் வரிப்பணத்தில் இவர்களுக்கு எதற்கு மாதாமாதம் பெட்ரோல், உதவியாள், டிரைவர் சம்பளம்? ஒரு வருடத்திறகு எவ்வளவு செலவு? உங்க கட்சி எம்எல்ஏக்களுக்கு நீங்க செலவு பண்ணவேண்டியதுதானே?
@annamalai_k கடந்த ஒரு சில வருடங்களாகவே மற்றவர்களை விமர்சிக்கும்போது ஆவேசத்தில் தரம் தாழ்ந்து பேசுவது புதிய மாற்றமாகவே பார்க்கவேண்டியிருக்கிறது! இதில் விஜய், உதயநிதி, அண்ணாமலை, நாகேந்திரன், சீமான், அன்புமணி போன்ற முன்னணித் தலைவர்களே ஈடுபடுவது வழக்கமாக இருக்கிறது! Except Stalin and EPS!
@polimernews அம்மா இருந்திருந்தால்! முட்டாள் முதல்வர் என்றும், பொது மேடையில் 'டேஷ்' என்று கண்ணியமின்றி பேசும் துணிச்சலும் நிச்சயம் வந்திருக்காது! கண்ணியமான பேச்சும், கண்ணியமான செயல்களும் பொதுவாழ்வில் இருக்கும் அனைவருக்குமே அவசியம்!
@Shanmugamcpim@Udhaystalin தோழர் சண்முகம் சூழ்நிலைக்கைதியாக இருப்பது புரிகிறது! பொதுவாழ்க்கையில் வெறும் பேச்சில் மட்டுமல்ல, செயலிலும் கண்ணியம் அவசியம் என்பதையும் உரக்கச்சொல்வாரா?
@polimernews இந்த மனிதருக்கு வாய் இருக்கும் அளவுக்கு மேலே சரக்கில்லை! சமூக வலைதளங்களில் இவர் துறை குளறுபடிகள் சந்தி சிரிக்கிறது! மூன்று முறை புகார் அளித்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை என்கிறார்கள்! இவர் போன வருடம், இந்த வருடம் என்று சம்பந்தமில்லாமல் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்!
@P_avithra_ Jason is a young boy, self-made and does nothing bad to invite criticisms, and comparing him with his dad known for many debacles is inappropriate! No politician is beyond criticism and people in public office are duty bound to answer!