மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை பற்றி அரசு அதிகாரிகளிடம் மட்டும் பேச��னால் போதாது, புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசிடமும் அதன் கருத்தை கேட்க வேண்டுமென்ற கல்வி அமைச்சர் அன்பில் பொய்யாமொழி மகேஷ் அவர்களின் ஆதங்கம் சரியானதே.
தலைவர்- டாக்டர் கிருஷ்ணசாமி
@DrKrishnasamy @Anbil_Mahesh
புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளர் பட்டியல் காலை 11-30 மணிக்கு சென்னை தலைமை அலுவலகத்தில் தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் வெளியிடுகிறார்கள்.
#VoteForPuthiyaTamilagam
SC பிரிவிலிருந்து எங்களை நீக்கினால் மட்டும் போதும் எந்த சலுகையும் தங்களுக்குத் தேவையில்லை அனைத்து மக்களும் கிடைக்கும் சமமான சலுகை மட்டும் கிடைத்தால் போதும். தேவேந்திரகுல வேளாளர்கள் திறமைக்கு ஏற்ப தாங்களாகவே உயர்ந்து கொள்வார்கள்.
தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி
https://t.co/kEVfRZLTlO
தேவேந்திர குல வேளாளர் என்று வெறும் பெயர் மாற்றத் திருத்த மசோதா மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெயர் மாற்றமசோதாவில் சிறு மாற்றம் கொண்டுவந்து பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி
https://t.co/DeM7PgCYOu
@DINAMANI பட்டியலின வெளியேற்றமில்லா பெயர்மாற்ற அரசாணை என்பது அர்த்தமற்றது..
மருத்துவர் எந்��� முடிவெடுத்தாலும் அவரின் பின் குடும்பம் குடும்பமாக அணிதிரள்வோம் ..
இங்கு விமர்சிப்பவர் பலருக்கும் எங்களின் உணர்வு புரிவதே கிடையாது..
புதியதமிழகம் உருவாகட்டும்..
#Drkkrishnasami
@vikatan#drkkrishnasamy
ஆம்.. எங்களுக்கு பட்டியலின வெளியேற்றமே எங்களின் இறுதி இலக்கு.. அதற்காக மருத்துவர் ஐயா அவர்கள் எடுக்கும் எந்த முடிவையும் வரவேற்று அவரின் வழி நிற்போம்..
@gautamitads மிகுந்த மகிழ்ச்சி.. உங்கள் பதிவை கண்டு..
சங்க இலக்கியங்களில் மள்ளர்களாகவே அறியபட்டோம்..
இலக்கியங்கள் போற்ற வாழ்ந்த குலம் இன்று பெயர் மாற்றதிற்கும் பட்டியல் வெளியேற்றதிற்கும் ஏங்கும் நிலை..
வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வினை முன்னிட்டு, இன்று #புதியதமிழகம்கட்சி யின் தலைவர் @DrKrishnasamy அவர்களை, விருதுநகர் மேற்கு மாவட்டத் தலைவர் திரு.S.இராதாகிருஷ்ணன் அவர்களுடன் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து கூறினேன்.
வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே இந்த ��சோதா நிறைவேற்றப்படும் என பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பினை நேற்று வெளியிட்டார்.