கவர்ச்சிக்காக மக்கள் எங்களுக்கு ஓட்டு போடவில்லை…
ஆமா,இவரு பெரிய சீமான் அண்ணன்…
மக்களுக்காக போராடி 200 வழக்குகளுக்கு மேல் வாங்கி நீதிமன்றம்,நீதிமன்றமா அலையும் போராளி இவரு…
தமிழ்நாடு அரசு கஜானா காலி என்று தில்லிக்கு தனியார் விமானத்தில் போய் வெட்டிச்செலவு செய்த கோமாளி…
தில்லியில் தமிழ்நாடு அரசு இல்லத்தில் சிறப்பான வாகன வசதி ஓட்டுநருடன் காத்துக்கொண்டு இருந்தும்,
ஒரு நாள் கார் வாடகைக்கு என தனியாக ₹.82,000 காலி செய்த கோமாளி முதல்வர்…
மனப்பாடம் செய்து பேசாதீங்க,
மனசில் இருந்து பேசுங்க..
திரும்ப திரும்ப கேக்குறேன்🙄🙄
நான் கூட ஏதோ trollனு நினைச்சேன்.. ஆனா உண்மையாவே manufacturing date 15னு போட்ருக்கு.. அத எப்படி நம்புறதுனு கேக்குறான்😂😂
அடப்பாவிகளா…
நடிகரும், இயக்குநருமான @RJ_Balaji அவர்களது இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'கருப்பு' திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக் கொண்டிருப்பதாக அறிகிறேன். ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டப் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்!
இத்திரைப்படத்தில், ஐயா இளையராஜாவின் காப்புரிமை கோரல் தொடர்பாக ஒரு காட்சியைக் கேலியாக அமைத்து, பிறகு, படத்தயாரிப்பு நிறுவனம், அதற்கு ஐயா இளையராஜா அவர்களிடம் வருத்தம் தெரிவித்த செய்தியைப் படித்தேன்.
இச்சமயத்தில் இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. 2018ஆம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற்ற சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்டு, நாம் தமிழர் கட்சியும், இனமானத் தமிழர்களும், திரைக்கலைஞர்களும் செய்த போராட்டத்தை கேலிசெய்து பேசினார் இதே ஆர்.ஜே.பாலாஜி. "ஐ.பி.எல்.லை நிறுத்தினால் தண்ணி வந்துடுமா?" எனப் பகடி செய்தார். அதனையே அவர் நடித்த 'எல்.கே.ஜி.' திரைப்படத்திலும் வசனமாகப் பேசி, எள்ளி நகையாடினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் வழக்கில், 'காவிரிச் சிக்கல் தமிழ்நாட்டில் ஒரு சிக்கல் இல்லை; அந்த மாநிலத்தின் தலைநகரத்திலே பெரிய சலனம் இல்லை' என உச்ச நீதிமன்றத்தில் அப்போது வாதிட்டது கர்நாடக அரசு. ஒருவேளை, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சேப்பாக்கத்தில் நடத்தப்பட்டிருந்தால், "பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி சென்னையில் கிரிக்கெட் போட்டியைக் கண்டுகளிக்கிறார்கள். ஆகவே, காவிரி தமிழர்களுக்கு முதன்மைச்சிக்கல் இல்லை" எனும் வாதத்தை கர்நாடக அரசு முன்வைத்திருக்கும்.
ஏற்கனவே, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பான 192 டி.எம்.சி. தண்ணீர் என்பதை, 177.25 டி.எம்.சி.யாக தனது வாதத்தின் மூலம் குறைக்கச் செய்தது கர்நாடக அரசு. ஆம்! தமிழ்நாட்டினுடைய நிலத்தடி நீர் மட்டத்தின் இருப்பு 20 டி.எம்.சி. ஆக இருப்பதைக் காரணமாகக் காட்டி, தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நீரின் அளவில் 14.75 டி.எம்.சி.யைக் குறைக்கச் சொல்லி, உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது கர்நாடக அரசு. அந்த வாதத்தையும் ஏற்று, தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நீர்வரத்தை 177.25 டி.எம்.சி.யாகக் குறைத்துத் தீர்ப்பு அளித்தது உச்ச நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டங்கள் தமிழகமெங்கும் வலுபெற்று வரும் நிலையில், சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் எனும் கேளிக்கை தேவையில்லை என்பதைக் கருதியும், அந்தக் கிரிக்கெட் போட்டி நடைபெற்றால் அதனையே உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு வாதமாக வைக்கக்கூடும் என்பதாலும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை அந்த ஆண்டு சென்னையில் நடத்த எதிர்ப்புத் தெரிவித்துப் போராடினோம். அந்தப் போட்டி போராட்டங்களுக்கு மத்தியில் நடைபெற்றாலும், அதற்குப் பிறகு, அந்தாண்டு சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகள் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டன.
உண்மை இப்படியிருக்க, வெகுஜன ஊடகமான திரைப்படத்தில் அந்தப் போராட்டத்தின் நியாயத்தைத் துளியும் உணராது கேலி, கிண்டல் செய்தார் ஆர்.ஜே.பாலாஜி. அந்தப் போராட்டத்தில் பங்கேற்றதன் விளைவாக, கைதுசெய்யப்பட்டு, குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டு, 68 நாட்கள் புழல் சிறையில் இருந்தவன் எனும் அடிப்படையில் ஆர்.ஜே.பாலாஜியின் அந்தக் கேலி, கிண்டல் எனக்கு வலித்தது; கோபத்தையும் ஏற்படுத்தியது. ஆர்.ஜே. பாலாஜியின் நகைச்சுவையைப் பல சமயம் ரசித்திருக்கிறேன். ஆனால், ஒரு மண்ணுரிமைப் போராட்டத்தை நகைச்சுவைப் பொருளாக மாற்ற முனைவதை ஒருநாளும் ரசிக்க முடியவில்லை.
நிற்க! ஐயா இளையராஜா கோரும் காப்புரிமை என்பது உரிமை தொடர்பானது; அதில் கேலி, கிண்டலுக்கு இடமில்லை என உணர்ந்து கொண்டது போல, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நிறுத்தக் கோரி அன்றைக்குப் போராடிய அண்ணன் சீமான், ஐயா மணியரசன், ஐயா பாரதிராஜா, அண்ணன் வெற்றிமாறன் உள்ளிட்ட இனமானத் தமிழர்களின் போராட்டமும் நியாயமானது; அதில் கேலி, கிண்டலுக்கு இடமில்லை என்பதை ஆர்.ஜே.பாலாஜி இனியாவது உணர்ந்து கொள்வார் என நம்புகிறேன்.
இந்தக் காணொளியை வெளியிட்ட சில மணி நேரங்களில் இவரது கணக்கு முடக்கப்பட்டுள்ளது
எந்தக் காணொளி யாரையும் சென்று சேரக்கூடாது என நினைத்தார்களோ அதை பட்டிதொட்டியெல்லாம் சென்று சேர்க்க வேண்டியது நமது கடமை 💯
After this video, his Instagram ID was suspended! @itsalden_offl We see exactly who protects you, coward. Then Where is the freedom of speech? இதுக்கு மேல இதை கடந்து போவது நல்லதுக்கு இல்லை. 😤
முதன்முதலில் துருப்பிடிக்காத கத்தியை
பயன்படுத்தியவர்கள் தமிழர்கள்..
சரியான முறையான ஆய்வு நடத்தினால் நம் வரலாறு என்பது உலகை வியக்க வைக்க செய்யும். அப்படியான வாழ்வியல் நம் வாழ்வியல் மக்கா.
நம்ம பண்ணுற செயல் ஏன் trend ஆகல 🤔?
நாம் தமிழர் கட்சியின் சுற்றுசூழல் பாசறை பொறுப்பாளரின் முன்னெடுப்பில் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொளம்பாக்கம் கிராமத்தில் புதிய அங்கன்வாடி மையம் அமைக்கப்பட உள்ளது.வாழ்த்தும் பாராட்டும்...💐
"திருச்சி கிழக்கு இடைத் தேர்தலை EVM-ல் நடத்தக் கூடாது, வாக்குச்சீட்டில் தான் நடத்த வேண்டும்"-என அனைவரும் குரல் கொடுப்போம். சமூக ஊடகங்களில் இதை வைரலாக்குவோம்.
Early success is always scam
Exactly 👌👌👌👌
தற்போதைய சூழலில் தமிழ்நாட்டின் சவுக்கு மரம் அண்ணன் சீமான்
ஒன்னுமே செய்யாத வாழைமரத்த தூக்கிட்டு வந்து வச்சது மக்களின் அறியாமை
வாழை விரைவில் கருகும்
சவுக்கு மக்களுக்காக என்றும் இருக்கும் கோபுரம் ஏறும்
நமக்கு அறிவே இல்லை🥹 மீண்டும் மீண்டும் மக்களுக்காக போராடும் நாம் தமிழர்😭
ஓட்டு போடுறீயா இல்லையோ வந்து மக்களுக்காக நிப்பார்கள்..
தவெக திமுக அதிமுக எவனாவது வந்தானா? ஒரு நிறை மாத கற்பணி பெண் வந்து நின்று உங்களுக்காக போராடுகிறார். எப்படா எங்களை புரிந்து கொள்வீங்க😞
To all main stream medias,
மனு கொடுத்து போராட்டம் செய்து இதுவரை 500 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடிய #நாம்தமிழர்கட்சி யை ஏன் மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை???
மக்கள் நலன் = #நாம்தமிழர்கட்சி💯
"அண்ணன் சீமான் தேவையான நேரத்தில் ஊடகத்தை சந்திப்பார். மற்றபடி உங்க செய்திப்பசிக்கு தீனிப்போடுவதற்க்கு நாங்கள் கட்சி நடத்தவில்லை"
- @idumbaikarthi
இதுக்கு நீ செருப்பால கூட அடிச்சிருக்கலாம் ணே! 😂🔥
நாதக சார்பா நடத்தப்பட்ட இந்த ஆர்பாட்டம் சமூக ஊடகங்கள்ல மீடியாக்கள்ல பெருமளவு ஷேர் பண்ணல யாரும்!
உரிய அங்கீகாரம் கிடைக்காம எவ்வளவு உழைப்பை போட்டாலும் வேஸ்ட் தான்.
@_ITWingNTK@NaamTamilarOrg
ஸ்காட்லாந்தின் ஆரம்ப காலங்களில் தொடர்ந்து கேலி, விமர்சனம், தேர்தல் தோல்விகளை சந்தித்தது.
“இவர்கள் ஒருபோதும் ஆட்சிக்கு வரமாட்டார்கள்” என்பதே அப்போது பரவலான கருத்து.
ஆனால் SNP ஒரு விஷயத்தை மட்டும் விடவில்லை — மொழி, மண், இன அடையாள அரசியல்.
பல ஆண்டுகள் கழித்து அதே கட்சி ஸ்காட்லாந்தின் ஆட்சியை பிடித்தது.
இன்று அதே மாதிரியான கேலிகள் இருக்கலாம்.
ஆனால் NTK மற்றும் SNP இரண்டிற்கும் உள்ள மிகப்பெரிய ஒற்றுமை — அடையாள அரசியல் மற்றும் உறுதியான தொண்டர் படை.
வரலாறு சொல்லும் உண்மை ஒன்று:
மக்களின் மனதில் ஆழமாக வேரூன்றும் இயக்கங்களை நீண்ட காலம் தடுக்க முடியாது.
அதனால் NTK வெற்றி பெறுவது சாத்தியம் மட்டும் அல்ல…
உறுதியான தொண்டர்கள் அது 100% சாத்தியமான அரசியல் பயணம்.
ஆடு, மாடு மேய்ச்சவனுக்கு அரசு வேலை தருவேன்னு சொன்ன சீமானை பைத்தியம்னு சொல்லிட்டு,
குறி, ஜோசியம் பாக்குறவனுக்கு அரசு வேலை குடுத்த ஆளுக்கு ஓட்டு போட்டுருக்கானுங்க.
அடப்பைத்தியங்களா.
Joseph Vijay became Chief Minister.
The people celebrated democracy.
But did they actually choose?
Meet Santiago Martin.
Lottery King.
Political donor.
Diplomat.
And perhaps the most powerful man in South Indian politics.
Net worth?
More than ₹6,000 crore.
The official story sounds beautiful.
A poor child labourer.
From Myanmar.
He returns to Coimbatore with nothing.
Starts small.
Builds an empire.
India loves these stories.
But reality moved very fast.
By 1987,
Martin already operated five lottery shops simultaneously.
Five.
Not one struggling tea stall.
Not one roadside counter.
Five operational lottery businesses.
A poor migrant becoming a king in a few years.
Almost cinematic.
Nobody asked where the capital came from.
Then came the raids.
Income Tax hit nearly 70 locations.
ED uncovered shell companies.
Benami properties.
False liabilities.
Unaccounted income.
The numbers became absurd.
₹595 crore allegedly undisclosed.
350 shell entities.
₹3,000 crore properties under questionable structures.
₹15,000 crore annual turnover from linked illegal companies.
Then came a death.
His cashier Palanisamy was interrogated.
Two days later, he was found dead in a pond.
The story disappeared quietly.
Tamil Nadu moved on.
Martin did not.
Instead, he funded everybody.
DMK got the Highest.
TMC.
BJP.
YSRCP.
₹1,368 crore in electoral bonds.
Now pause there.
Because his declared yearly profit was around ₹49 crore.
Yet he donated multiple times that amount politically.
So where does the real money come from?
Myanmar appears.
Bhutan appears.
Nepal appears.
Martin Myanmar.
Lottery monopolies.
Cross-border structures.
Then another layer appears.
Liberia.
Martin served as Consul General for Liberia.
That is not just a title.
That means diplomatic access.
Diplomatic insulation.
Diplomatic corridors.
And then Vatican appears.
Pope Benedict XVI personally issued an Apostolic Blessing.
It was given to Martin and his family.
Most Catholics never even see the Pope closely.
Martin received one of the Vatican’s highest symbolic recognitions.
Then came the ecosystem around him.
Foundations.
Church-linked networks.
Civil society connections.
International coordination.
Meanwhile, Tamil Nadu’s anti-conversion law vanished.
The same political ecosystem received massive funding.
The same ecosystem also defended conversion activity.
Connect the dots yourself.
Now fast forward to 2026.
Martin’s wife wins through AIADMK.
Declared assets: ₹5,683 crore.
His son wins through NDA-backed politics in Puducherry.
His son-in-law Aadhav Arjuna rises through TVK.
Now positioned No.2 in Joseph Vijya’s Cabinet.
One family.
Three rival camps.
All victorious.
That is not political luck.
That is board control.
Tamil Nadu thinks it elected leaders.
Maybe it only selected players already placed on the board.
And maybe the real question is not who Santiago Martin funds.
But who Santiago Martin ultimately serves.