எவன்டா சொன்னது அவர் பிரியாணி பிடிக்கும், காபிதண்ணி பிடிக்கும்னு. 25வருசம் முன்னாடி எந்த பிரியாணி பேட்டி வந்துச்சு. எந்த ரைபில், ட்ரோன் வீடியோ வந்துச்சு. நடிகரா ஒரு தனித்தன்மை இருந்துச்சு. நேர்பட பேசுறது, திரைலயும் நடந்த அரசியல மீறி தனிச்சு நின்னதுனு எல்லாம் தான் ரசிகராக்குச்சு.
What a waste of water and public money! Millions are reportedly being spent on TVK campaigning over the past few days.
Whose money is being lavishly spent your personal money, Vijay @CMOTamilnadu, or the people’s hard-earned tax money?
Mattram 👏
ஆயிரத்தில் ஒருவன் ஒரு முறை பாத்துட்டு வந்து tweet போடுங்கடா..
எல்லோரும் செத்திருவாங்க.
நம்பி வந்தவங்கள ம்ப விட்டு, தூதுவனும் எஸ்கேப் ஆகிருவான்.
மன்னனுக்கு Keep ah நடிச்சவளும் எஸ்கெப் ஆகிருவா.
இதுவரை ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பைத்தான் தமிழ்நாடு எதிர்கொண்டு வந்தது.
தற்போது, மாநில அரசே அந்தப் பணியைச் செய்வதுதான் அவர்கள் சொன்ன மாற்றம் போல.
எல்லாவற்றிலும், ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு கிளம்பியதும் 'U Turn' அடிக்கும் த.வெ.க. அரசின் மற்றுமொரு முயற்சியா இது?
வடமாநில influencer-களுக்காக ரீல்ஸ் ஆட்சி நடத்தும் த.வெ.க. அரசு இதன் ஆபத்தை உணர்ந்து, உடனடியாகத் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன்.
இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டின் உயிர்க்கொள்கை. அதில் விளையாட வேண்டாம்!
#StopHindiImposition