@TVKHQITWingOffl உன் கட்சிக்காக தன் வண்ணத்தை மாற்றிய தந்தி குழுமம் முன்பு ஆதித்தனார் காலத்தில் இருந்த பத்திரிகை அல்ல என்பதை நாங்கள் அறிவோம். ஆதிக்க, சர்வாதிகார போக்கை மாற்றி மக்கள் பணி செய்ய வேண்டும் இன்றைய ஆட்சியாளர்கள்.
@TVKHQITWingOffl தங்களின் கட்சி என்ன விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா? யாரும் விமர்சனம் செய்ய கூடாது தாங்கள் செய்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் ஜனநாயகமா?
காவிரி தண்ணீர் வாங்கி தரவேண்டும்.
வேலையின்மை தலைவிரித்தாடுகிறது
இதையெல்லாம் விட முக்கியமானது மாற்று கட்சியினரை கைது செய்வதா?