வத்திராயிருப்பு ஒன்றியம், அயன் கரிசல்குளம் கிராமத்தில் ஜனவரி 7ம் தேதி மதுரையில் நடைபெறும் புதிய தமிழகம் கட்சி 7வது மாநில மாநாடு தொடர்பாக மக்கள் சந்திப்பு....
M.ஈஸ்வரன்
விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர்
கே.எஸ். பொன்னுச்சாமி
வத்திராயிருப்பு கிழக்கு ஒன்றிய செயலாளர்
@DrKrishnasamy
Virudhunagar, Tamil Nadu: Puthiya Tamilagam party President Krishnasamy highlighted the struggles in rural areas due to a lack of drinking water, roads, and sanitation. He demanded a CBI probe into irregularities in the 100-day work program and criticized the DMK government for failing to reach villages, predicting a coalition government in Tamil Nadu in 2026
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி, வத்திராயிருப்பு ஒன்றியம் லெட்சுமியாபுரம் கிராமத்தில் தலைவர் டாக்டர் ஐயா அவர்களுக்கு அளிக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பு;
இந்தியாவிற்கு வேண்டுமானால் 1947ல் சுதந்திரம் கிடைத்திருக்கலாம்
ஆனால் தேவேந்திர குல வேளாளர்களுக்கு @PTpartyOfficial வருகைக்குப் பின்னரே உண்மையான சுதந்திரம் கிடைத்தது
திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என எவருமே தேவேந்திரர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்ததே இல்லை!
புதிய தமிழகம் கட்சி 7 வது மாநில மாநாடு - 2026 தேர்தல் பரப்புரை மற்றும் புதிய தமிழகம் கட்சி கிளை துவக்க விழா நிகழ்ச்சி சிவகாசி கங்காகுளம் பகுதியில் நடைபெற்று வருகிறது.!
புதிய தமிழகம் கட்சி 7 வது மாநில மாநாடு - 2026 தேர்தல் பரப்புரை மற்றும் புதிய தமிழகம் கட்சி கிளை துவக்க விழா நிகழ்ச்சி சிவகாசி ஒன்றியம், பள்ளப்பட்டி பகுதியில் நடைபெற்று வருகிறது.!
புதிய தமிழகம் கட்சி 7 வது மாநில மாநாடு - 2026 தேர்தல் பரப்புரை மற்றும் புதிய தமிழகம் கட்சி கிளை துவக்க விழா நிகழ்ச்சி சிவகாசி ஒன்றியம், நமகரிச்சான்பட்டி பகுதியில் நடைபெற்று வருகிறது.!
காவல்துறை கொலைகளை மறைக்கு local திமுகவினரும் அரசு அதிகாரிகளும் பேரம் பேசுவது இந்த ஆட்சியின் Standard Operating Procedure.
கடந்த ஆண்டு சங்கரன்கோவிலில் காவலர்களால் முருகன் கொலை செய்யப்பட்டபோது திமுக MLA மக்கள் மத்தியில் பணம் பேரம் பேசும் வீடியோ.
இப்போதுவரை FIR பதிவு செய்யவில்லை
#BREAKING | "சுகாதார அமைச்சகத்தின் இம்முடிவை ’பைத்தியக்காரத்தனம்’ என்று விமர்சிப்பதை தவிர வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை"
-கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சி தலைவர்
#SunNews | #NEETPG | #Krishnasamy
#JUSTIN | முதுநிலை மருத்துவ பட்ட படிப்புகளுக்கு ’0’ percentile இருந்தால் போதும் என்ற 21ம் நூற்றாண்டின் ஒரு பைத்தியக்காரத்தனமான அறிவிப்பை சுகாதாரத்துறை அமைச்சக முடிவின் பேரில் தேசிய மருத்துவக் கழகம் அறிவித்துள்ளது.
இந்த முடிவை ’பைத்தியக்காரத்தனம்’ என்று விமர்சிப்பதை தவிர வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை
- புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை
தங்க வாத்தைக் கொல்லாதே!
மருத்துவத் தரத்தைக் குறைக்காதே!
Don’t Kill The Golden Goose.!
Don’t Degrade Medicos.!
’ZERO PERCENTILE – A SUICIDE ATTEMPT’S'
Dr. Krishnasamy
Founder & President
Puthiya Tamilagam Party
@NMC_IND@PMOIndia
https://t.co/rGKkE9JTg9
தென்காசி செண்பகவல்லி அணையை சீரமைப்பது குறித்து முதற் கட்டமாக தலையணை பகுதிக்கு நேரடியாக டாக்டர் அய்யா அவர்கள் சென்று ஆய்வு செய்தபோது!
@DrKrishnasamy@CMOTamilnadu
தமிழக அமைச்சர்களின் ஆதரவில் கனிம வள மணல் கொள்ளை நடைபெறுகிறது. மணல் கொள்ளை தொடர்பாக வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது சரிதான். இந்தச் சோதனைகள் மேலும் தொடர வேண்டும்.
- தலைவர் @DrKrishnasamy https://t.co/W88clPAk5u