BCom llb(hons) Dpt
mr :Indian (karate) mr:tamilnadu (men physic) can speak any ideology for a social justice ##குரலற்றவர்களின் குரல்##thol thirumavalavan
மாதிரி பாராளுமன்ற நிகழ்வு எமது
சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி
அந்த பயிற்சிக்காக The Best Speaker in Parliament என தலைவர் திருமாவின் உரையை சட்டக்கல்லூரி பேராசிரியர்கள் தேர்வு செய்து காணொளியை மாணவர்களுக்கு காண்பித்து பயிற்றுவிக்கின்றனர்..!
@thirumaofficial@DrD_Ravikumar
@rajiv_dmk anna when is the kalainjar100speech competition for thiruvallur distict .. We don't receive any information anna..i registered twice..i don't whom i have to contact so pls inform us anna..(Already participated and placed prices anna )
@KanimozhiDMK mam I have tried much number of time to meet you. Atleast in my life time I wants to meet you once. I'm much curious for it..You are literally a iron women in politics and being a inspiration for many people's like me Can I have the opportunity of meeting you mam?
திருவள்ளூர்மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியத்தில்"காசநோய் இல்லா தமிழ்நாடு"எனும் இலக்கினை அடைய ஒருங்கிணைந்த காசநோய் பரிசோதனை(ம) சிகிச்சை மையத்தை மாண்புமிகு கைத்தறி(ம) துணிநூல்துறை அமைச்சர் அவர்கள்,மா���்புமிகு மருத்துவம்(ம)மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் தொடங்கிவைத்தபோது
தற்போது தலைவர் @thirumaofficial அவர்களும் நானும் காங��கிரஸ் தலைவர் திரு @kharge அவர்கள் அலுவலகத்தில் நடைபெற்றுவரும் இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்றுள்ளோம்
திருமா பயிலகம்
கட்டணமில்லா கல்வியகம்
==============-============
காவல் உதவி ஆய்வாளருக்கான இணையவழித் தேர்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன இந்த தேர்வில் பங்கேற்று பயன்பெற போட்டித் தேர்வுகளுக்கு தற்பொழுது தினந்தோறும் இணைய வழி தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். போட்டித் தேர்வுகள் நாட்டு நடப்பு முழு தேர்வு உள்ளிட்ட 40 தேர்வுகள் உள்ளன. போட்டியாளர்கள் கீழே உள்ள தொடர்பை சுண்��ி இணையத் தேர்வில் இணைந்து பயன்பெற கேட்டுக்கொள்கிறோம்.
https://t.co/YbnNCquPjs
https://t.co/oiX07W9rBP
இம்மண்ணில் தலித்துகளுக்கும் பழங்குடிகளுக்கும் எதிராகக் காலம் காலமாகத் தலைமுறை தலைமுறையாக இத்தகைய கேவலமான ஒடுக்குமுறைகள் தொடர்கின்றன. இந்த இழிசெயல்களைத் தங்களின் சாதிப் பெருமைகளென இவர்கள் நம்புவதுதான் இழிவினும் இழிவான பித்துக்குளித்தனமாகும்.
அப்பாவிகளை வதைத்துப் படுகொலை செய்வது, வாயில் மலம் ��ிணிப்பது, சிறுநீர் கழிப்பது, குடிசைகளைக் கொளுத்துவது, உடைமைகளைச் சேதப்படுத்துவது, பெண்களை அம்மணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச்செல்வது, கூட்டு��் பாலியல் வல்லுறவு கொள்வது, கொள்ளையடிப்பது, ஆணவக் கொலைகள் செய்வது என விவரிக்க இயலாத வன்கொடுமைகளைச் செய்து அவற்றை வீரதீர செயல்களெனப் போலியாய்க் கர்வம் கொள்வதுதான் இவர்களின் மரபணுக்களில் கொட்டமடிக்கும் மனநோய் அவலத்தின் உச்சமாகும். #ManipurViolence
@narendramodi @NBirenSing
Oh my goodness..I'm literally got excited what a man he is love you anna. No word is there describe about him..love you anna 😘 literally I'm happy for you anna. one thing i can assure you we the brothers always stand behind of you what ever suitation it maybe @WriterRavikumar
Madras High Court confirms conviction of S Yuvaraj of Theeran Chinnamalai Gounder Peravai & others for beheading dalit Engineering student V Gokulraj in 2015 @thirumaofficial
தேசத்திற்காக பதக்கத்தை
வென்ற வீரர்களுக்கு ஆதரவாக, தேசபக்தர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும்
யாரும் வாய் திறக்கவில்லை
மோடி அரசேபாரிஜ் பூஷன��� சரண் சிங் அவர்களை பதவி நீக்கம் செய்து விசாரணைக்கு உட்படுத்துங்கள்
நீதிக்காக போராடும் வீரர்களோடுதுணை நிற்ப்போம்!@thirumaofficial