The deadline to link your Aadhar number with your EB service connection number has been extended till the 31st of January, 2023.
#TANGEDCO#டான்ஜெட்கோ#MINNAGAM#மின்னகம்#TNEB
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி:
தேதி : 16/12/2022
2,811 பிரிவு அலுவல சிறப்பு முகாம்கள் மூலம் இணைக்கப்பட்டது - 1.04 லட்சம்
ஆன்லைனில் மூலம் இணைக்கப்பட்டது - 1.42 லட்சம்
இன்று வரை மொத்தம் இணைக்கப்பட்டது 1.09 கோடி
@V_Senthilbalaji@RajeshLakhani69 இன்று 48வது அகவை காணும் எங்களின் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய மாண்புமிகு மின் துறை அமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு மின் வாரிய பொறியாளர் கழகத்தின் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். - பொறிஞர் தி.ஜெயந்தி, பொது செயலர் @TNEBEA
@V_Senthilbalaji@RajeshLakhani69 மின் வாரியத்தில், செயற்பொறியாளர்/மின்னியல் பதவிகளுக்கு, பதவி உயர்வு பணி ஆணைகளை வழங்க உத்திரவிட்ட மாண்புமிகு மின்துறை அமைச்சர் அவர்களுக்கு,
தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் கழகம், தனது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறது- பொது செயலர்/பொறியாளர் கழகம்

@CMOTamilnadu@V_Senthilbalaji@RajeshLakhani69@aipefindia TNEB Engineers' Association extends it's heartfelt thanks to our Hon'ble CM for writing to Hon'ble PM strongly opposing Elecy Amendnt Bill 2021 citing various ill effects affecting Public.-Er.T.Jayanthi,Gen Secy @TNEBEA