சங்கி கோவை சத்யன் அடாவடியா பேசக் கூடிய ஆள் 🤦♀️😂
தரவுகள் இல்லாம வாய்ல வந்ததையும், எவனோ வாந்தி எடுத்ததை விழுங்கி திரும்ப வாந்தி எடுக்கும் வழக்கம் கொண்டவன். அவனை சைதை சாதிக் வறுத்தெடுத்த சம்பவம் 🔥🔥
வாளால் பிளப்பினும் வாழ்நாள் இழப்பினும்
வஞ்சமனக் கேளார் குழுமிக் கெடுதிகள் சூழினும்
பூமியில்வாழ் நாளெலாம் வாட்டும்
நலிவே உறினும் கூட நற்றமிழே
தாய்த் தமிழ் மொழியையும்
தகைசால் திமுகழகத்தையும் அழிக்க அல்ல, எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது.💥
@mkstalin#DMKFor2026
"எங்களை நீக்கி விட்டு நீங்கள் வந்து உட்கார்ந்து ந���ங்கள் கொண்டு வந்ததை மாற்ற நினைத்தால், மக்கள் வெகுண்டெழுவார்களே என்ற அச்சம் உங்களுக்கு வரும்... அந்த அச்சம் இருக்கிற வரை அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்"
தீ பரவட்டும் 🔥🔥🔥
#CNAnnadurai
"என்னை நீக்கி விட்டு நீங்கள் வந்து உட்கார்ந்து நான் கொண்டு வந்ததை மாற்ற நினைத்தால், மக்கள் வெகுண்டெழுவார்களே என்ற அச்சம் உங்களுக்கு வரும். அந்த அச்சம் இருக்கிற வரை அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று அர்த்தம். "
பராசக்தி படத்திலிருந்து இந��த வசனத்தை சென்சார் நீக்கியிருக்கிறது.
அந்த அச்சம் இருக்கிற வரை இந்த மண்ணை ஆளப் போவது அண்ணாதுரைதான்🔥