தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சி அமைக்க இடையூறு செய்கிறார் ஆளுநர். இதைக் கண்டிக்க ��ஞ்சுகிறது தவெக. இதுவே 108 எண்ணிக்கை திமுகவிடம் இருந்து, ஆளுநர் இப்படி இழுத்தடித்தால் என்ன நடந்திருக்கும்? சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது RN ரவிக்கு நடந்தது போல் நடந்திருக்கும். ஆளுநரை எதிர்ப்பது என்பது பாஜகவை எதிர்ப்பதாகும். அதற்கு கொள்கை உறுதியும் துணிவும் வேண்டும். அது உள்ளதா விஜயிடம்?
YouTube ல் பேட்டி கொடுக்கும் பொறுப்பாளர்கள் முதல் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் வரை எல்லாருடைய மொபைல் போனும் Switch Off செய்யப்பட்டு இருக்கிறது.
அனைவரும் ஒரே இடத்தில் தான் பதுங்கி இருக்கிறார்கள்.
இந்த இழப்பில் இவர்களுக்கு எந்த பொறுப்பும் இல்லையா?
ஒன்னா உக்காந்து அரட்டை அடிக்கிற தற்குறிகளே மனசாட்சி கூசலையா?
மனசாட்சி உள்ள மக்களாட்சினு வாய் கிழிய பேசினீங்களேடா பாவிகளா…!
மொத்த அரசாங்கமும் பாதிக்கப்பட்ட நபர்களை காப்பாத்த போராடிட்டு இருக்குறப்ப,
இதுக்கும் காரணமான தற்குறி டூல்கிட் மூலமா "I stand with vijay"ன்னு ட்வீட் போட வச்சு அவன் பேரை காப்பாத்த
போராடிட்டு இருக்கான்.
இவனாடா அப்பாவி??!!