இன்னைக்கு எல்லா ஜாதிக்காரனும் சலூன், பியூட்டி பார்லோர் franchisee எடுத்துத் தொழில் பண்றான் .. ஆனா அந்தக் காலத்துல ஒரு நாவிதன் தமிழ்நாட்டை ஆள்வதான்னு சொல்லிச் சொல்லி ஜாதிவெறி பிடிச்ச நாய்ங்க அவருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தானுங்க .. 1/5
ஒரே ஒரு அமைச்சர் பதவிக்கே IUML, VCK வாய் மூடிக் கொண்டு இருக்கின்றனவே?! ஒரு முழு ஆட்சியை நடத்திக் கொண்டு ஒன்றிய அரசை எதிர்த்து நிற்க திமுகவுக்கு எவ்வளவு துணிவு இருந்திருக்க வேண்டும்!
நேத்து நடந்த ஒரு சுவாரசியமான அனுபவம்…
சென்னை வர Erode ரயில்வே ஸ்டேஷன்ல சதாப்தி ட்ரெயினுக்கு ரிசர்வ் பண்ணி இருந்தேன். நடைமேடை படிக்கட்டில் மேலே ஏறின உடனே கருப்பு சிவப்பு வேஷ்டி அணிந்த ஒரு அண்ணன்.
அவரைப் பார்த்த உடனே பேசணும் போல தோன்றியது.
உங்க வீடாம்மா.?
குடிசை வீட்ல இருந்தோம் சார்
உங்களால கிடைத்தது தான் சார் இந்த வீடு என்று கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த பெண்
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்🙏
#மீண்டும்_ஸ்டாலின்#VoteForDMK#SayNoToNDA
திமுக என்பது வெறும் அரசியல் கட்சி அல்ல 🖤❤️
அது ஒரு வாழ்வியல் 🖤❤️
படிக்காத தந்தை தன் நான்கு மகள்களையும் அரசு வேலைகளில் அவர்களை படிக்க வைத்து அந்த துறையில் அமர்த்தியுள்ளார் 👌👌
அவர் பின்பற்றிய சித்தாந்தம் 🖤❤️
திராவிட முன்னேற்ற கழகம் 🔥🔥🔥
தாய் தமிழையும் தலைசால் திமுக கழகத்தையும் அழிக்க அல்ல தொட்டு கூட பார்க்க முடியாது எவராலும்
ஆனந்த கண்ணீர் 🖤❤
ஸ்டாலின் என்று கலைஞர் பெயர் வைத்தார்.
பெயருக்கேற்ற செயல்களுடன் தலைவர் அதனை மெய்ப்பித்துக் கொண்டே இருக்கிறார்.
பாசிசத்தை வீழ்த்தும் வலிமை ஸ்டாலினுக்கே உண்டு என்கிறது வரலாறு.