vjna வ பாக்க இப்ப cmbt vijayakant மண்டபத்தில இருந்து Vadapalani வரை line கட்டி நின்னுகிட்டு இருக்காங்க மக்கள். ஊழல் பண்ணி உள்ள போன ஜெயா வையே கடைசி வரை கேள்வி கேட்காத மக்கள் யா நம்ம மக்கள். அதெல்லாம் no waking up.
Just like the BBC and Australian journalists exposed the dirty mechanics of the BJP’s IT cell, it is high time an independent investigative organization steps up to rip the mask off TVK’s fake PR machinery and expose exactly how they operate!
ராஜ் மோகன் தலித் என்பதே தனி தொகுதியில் நின்றதால் தான் தெரியும் என்கிற @beemji க்கு எப்படி தவெக வென்ற ஓரிரு நாட்களிலேயே 27 தலித்கள் பொது தொகுதியில் வென்றனர் என்று நீலம் சார்பாக post போட முடிந்தது? யாரை ஏமாற்ற அந்த வேலையை பார்த்தீங்க?!
We are no longer alone in this! 😂 For everyone in absolute denial of May 4, we now have elite company from the great Vijay’s camp. Even #Jananayagan director H. Vinoth shares the exact same wavelength. 🙏 Welcome to the denial club, sir! The realization is hitting everyone.
வடக்கை நாம் நித்தமும் கேலி செய்கிறோம்...
ஆனால் இப்பொழுது அமைச்சர்கள் திரையரங்குகளில் அவர்களின் ஆதர்ச நாயகனை கண்டு அழுவதை பார்த்து அவர்கள் என்ன நினைப்பார்கள்??
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது.
போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது.
காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்?
#Custodialdeath
Vijay’s last film nu Ministers Farvace, Vignesh lam oppari vechu azhuranga. Karur-la 41 peru sethapo ithe aalunga stood stone-cold!
Meanwhile, Suriya (not in politics) cancelled his bday for Delhi NEET protests.
The difference in priorities b/w ruling leaders & an actor! 📉
He deliberately conspired and leaked the movie just before elections to help with his political ambitions.
Coz you can't violate the ECI Protocols and release it officially just days before election.
May be thats the reason he didn't push for the movie release in January coz he knew he can gain sympathy and still leak the movie just before elections and manipulate people.
The producer gets a cushy govt representative posting in tax payer's money and H Vinoth left in shambles and tears which he himself said will take time for him to recover.
The fans who are oblivious to all of this and in a forever bothai of actor craze, will still pay their hard earned money and watch this movie shamelessly and make the already billionaire actor and producer even more rich.
Its all just fucked up and shows what kind of manipulative psychopath he is.
துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம்ப்ப ஸ்டாலின் கூலி படம் பாத்ததுக்கு அவ்ளோ விமர்சனமும் கண்டனமும் வந்தது.
இன்னைக்கு மாணவர் போராட்டத்துல அவ்ளோ அடக்குமுறை, முதல்வர் கூலா படம் பாத்துட்டு இருக்கார்.
பட ரிலீஸ்க்கு முன்னாடியே Special Screeningல...
Credit where due, I think @mkstalin resolutely opposed the BJP. He was sincere. But, I don't know if we would have anti-BJP as a political plank anymore in Tamil Nadu. It is going to be Vijay vs DMK Vs ADMK. It is sad that when young people are braving the cops, our State government has opted to take a mild stance. Anti-BJP politics in Tamil Nadu has officially come to an end.
When you elect an illiterate who’s unable to clear his btech for straight 17 years and purchases a degree from fake university this is what you can expect
If CJP materializes into a party, DMK will give Congress a taste of its own medicine by allying with them! 😂 Watching these protest waves, RaGa & Congress feel completely irrelevant in India currently. I don't even support CJP, but Congress 100% deserves this reality check! 📉
Though not in power DMK is raising Megadatu issue in Delhi, where as in TN, the respective minister is focused on a movie celebration and asking cadres to celebrate like a festival . That's the difference.
தமிழர்களுக்கு ஒரு கேடுனா முதல்ல கண்டுபுடிச்சு அதுக்கு போராட்டம் பண்றது திமுகதான், அரசியல் அறிவு இல்லாம கவர்ச்சி நடிகன்-நடிகைய பாத்து மயங்குற தமிழ் மக்களை இவ்வளவு முன்னேற்றியதுக்கே திமுகவுக்கு பாராட்டு விழா நடத்தலாம்..
Time traveller moves a chair and most of the India is protesting against the Union government and TN opted someone as their leader who never voiced out against the Union government.
I'm sorry to say. This presentation and ppt was fully designed by claude and gpt . ஆனால் PPT கலர் font கூட மாற்றாமல் அப்படியே பப்ளிக்ல எடுத்து போடும் உங்க confidence இருக்கே. வாழ்த்துக்கள் மாண்புமிகு அமைச்சருக்கு.