தோ finally ஒத்துக்கிட்டான்...
Jantar mantar ல நான் சும்மா ஸ்டேஜ் ல ஏறி நிப்பேன் அவ்ளோ தான்.. ஆனா பின்னாடி இருந���து ஆதி முதல் அந்தம் வரை planning முதல் எல்லாமே பண்ணது அஜிங்க்யே ��ிண்டே தான்..
Dipke வின் mentor அஜிங்க்யே தான்
இதுக்கு மேல cjp க்கும் Aap க்கும் சம்பந்தம் இல்லை ன்னு சொல்லுவீங்களா?
பாடப் புத்தகங்களைப் படிக்க வேண்டிய வயதில் கைகளில் கட்சி கொடியுடன் தேர்தல் பிரச்சாரம் செய்வதும், அரசியல் கோஷங்களை எழுப்ப வைப்பதுதான் சமூக நீதியா @TVKVIjayhq ?
இடைத்தேர்தலில் குழந்தைகள் உரிமைகளையும், தேர்தல் ஆணையத்தின் விதிகளையும் காற்றில் பறக்கவிட்டு குழந்தைகளைப் பயன்படுத்துவோர் மீது @ECISVEEP நடவடிக்கை பாயுமா?
தவெக அரசு ஆட்சிக்கு வந்த கடந்த ஐந்து மாதங்களில், அரசு எடுத்த பல முடிவுகள், பின்னர் திரும்பப் பெறப்படுவது, உண்மையில் தமிழக அரசில் என்ன நடக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.
முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி நியமனம் முதல், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் மாற்றம், ஆவின் பால் மொத்த விற்பனையாளர்களுக்கான விலை உயர்வு, மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்பதற்கான கட்டுப்பாடு, மற்றும் தற்போது சட்டம் ஒழுங்கு தொடர்பான RTI விலக்கு வரை, ஒரு முடிவு எடுக்கப்படுகிறது, அந்த முடிவுக்கு எதிர்ப்பு எழுந்ததும், உடனே அந்த முடிவு திரும்பப் பெறப்படுகிறது.
இந்த ஒவ்வொரு முடிவும் முதலமைச்சர் திரு. விஜய் அவர்களின் கவனத்திற்கும், ஒப்புதலுக்கும் சென்றுதான் எடுக்கப்படுகிறதா? இ���்லை, முதலமைச்சருக்கு தெரியாமல் அரசு நிர்வாகத்தில் இத்தகைய முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றனவா?
அவசர அவசரமாக முடிவுகளை அறிவித்துவிட்டு, எதிர்ப்பு வந்த பிறகு திரும்பப் பெறுவது, நிர்வாகத்தில் தெளிவின்மையையும், இந்த முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.
ஒரு அரசு கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு முன், அதன் சட்டரீதியான, நிர்வாகரீதியான மற்றும் மக்களுக்க��� ஏற்படும் பாதிப்புகளை முழுமையாக ஆய்வு செய்வது அவசியம். தவெக அரசு, இத்தகைய முடிவுகளை அவசரமாக எடுத்து, பின்னர் எதிர்ப்பு எழுந்தவுடன் திரும்பப் பெறுவதற்குப் பதிலாக, முடிவெடுக்கும் முறையில் அதிக கவனமும், வெளிப்படைத்தன்மையும், பொறுப்புணர்வும் காட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
அவினாசியில் முதன்முறையாக! 🏃♀️🏃♀️🏃♀️
மக்கள் தலைவர் @annamalai_k அவர்கள், பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், அவரே 6km மாரத்தானில் கலந்து கொள்ளும், ‘வி தி லீடர்ஸ்’ (We The Leaders) – அவினாசி தொகுதி வழங்கும் அவினாசி மாரத்தான் 2026 – மகளிர் சக்தி மாரத்தான், பெண்களுக்காக மட்டுமே பிரத்யேகமாக நடத்தப்படுகிறது!
📅 தேதி: உலக பெண் குழந்தைகள் தினமான அக்டோபர் 11 2026, ஞாயிற்றுக்கிழமை
⏰ தொடங்கும் நேரம்: காலை 6:00 மணி
📍 இடம்: குமரன் மஹால், சேலம் - கோயம்புத்தூர் பைபாஸ், அவினாசி.
🏃♀️ மாரத்தான் பிரிவுகள்:
• 10 கி.மீ
• 6 கி.மீ
• 3 கி.மீ
• 1 கி.மீ
🏆 மொத்த பரிசுத் தொகை: ₹75,000
பங்கேற்கும் அனைவரு��்கும் வழங்கப்படும் பரிசுகள்:
👕 டி-சர்ட் (T-Shirt)
🏅 பதக்கம் (Medal)
📜 சான்றிதழ் (Certificate)
🍱 உணவு (Food)
இந்த சிறப்புமிக்க நாளில், அவினாசி நகரம் ஒரு பிரம்மாண்டமான “இளஞ்சிவப்பு அலை”யை (PINK WAVE) காணத் தயாராக உள்ளது! 👋💗
📌 உடனே பதிவு செய்யுங்கள்:
https://t.co/5D8uahwGId
#Annamalai #wetheleaders #AvinashiAssembly #AvinashiMarathon #Marathon
வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 27/09/26 காலை 9மணிக்கு செட்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள மயிலாடும்பாறை குட்டை தூர்வாரப்பட்டு, சொட்டுநீர் (Drip Irrigation) இணைப்பு ஏற்பாடு செய்யப்பட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெறுகிறது அனைவரும் வரும்
Delighted to have had the opportunity to interact with young entrepreneurs at Signograph 4.0, organised by Young Indians in association with CII in Tiruppur today.
Urged our Indian entrepreneurs to invest more in innovation and personal fulfilment. India’s next phase of growth will be driven not just by the scale of our businesses, but by the ambition, innovation and courage of our entrepreneurs to solve tomorrow’s problems today.
இன்றைய தினம், அந்தியூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினரும், அஇஅதிமுக அம்மா பேரவை மாநில துணைச்செயலாளருமான திரு. EMR ராஜா என்ற K.R. ராஜகிருஷ்ணன் அவர்கள், நமது முதன்மைச் சேவகர் திரு. @annamalai_k அவர்கள் முன்னிலையில், நமது We The Leaders அமைப்பில் இணைந்தார்.
திரு. K.R. ராஜகிருஷ்ணன் அவர்களை அன்புடன் வரவேற்று மகிழ்வதோடு, அவரது நீண்டகால அரசியல் அனுபவமும், மக்கள் பணியில் அவருக்குள்ள ஈடுபாடும், நமது அமைப்பின் மக்கள் சேவைப் பயணத்திற்கு மேலும் வலுசேர்க்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
அவரது அனுபவமும், ஆற்றலும், மக்கள் தொடர்பும் நமது அ��ைப்பின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பாக அமையட்டும். அவரை மனதார வரவேற்கிறோம்.