ஓட்டு போட்ட மை கூட காயல அதுக்குள்ள எங்க தொகுதி எம்எல்ஏ ராஜினாமா பண்ணிட்டாப்ள..
நான் இவருக்கு போடலைங்கிறது வேற விசயம் ஆனா இப்படி வெற்றிபெற்றும் காரணமே இல்லாம ராஜினாமா பண்றது மக்களை முட்டாளாக்கும் செயல்
3 Months Fee for this Space
For Students: ₹600
For WFH Employees: ₹1,800
Facilities included:
Books
Air Conditioned space
Wi-Fi enabled
CCTV surveillance
Most people who use this would have probably voted for TVK 🫠
ஸ்டாலின் அப்படி செஞ்சது ராகுல் காந்தில இருந்து விஜய் வரைக்கும் எரிச்சல குடுத்ததுருக்கு. அவர் சகஜமா அந்த ஆக்சன் செஞ்சு 3 மாசம் ஆச்சு இன்னமும் ரீமேக் பண்ணிட்டு இருக்கானுங்க