கடந்த திமுக ���ட்சியைப் போலவே இந்த ஆட்சியிலும், இது போன்ற சம்பவங்கள் தொடர்வது வேதனை.
ரீல்ஸ் எடுப்பதில் உள்ள கவனத்தை விட்டுவிட்டு... களத்தில் சட்டம் ஒழுங்கை எப்போது பேணப் போகிறீர்கள் முதல்வரே @TVKVijayHQ
நீங்கள் அமைத்த சிங்கப்பெண் படை தூங்குகிறதா?
4 கோடி ரூபாய் லஞ்சம்?
சமீபத்தில் 800-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரப் புதுப்பிப்பு சான்றிதழை வழங்கினார் அமைச்சர் ராஜ்மோகன். அந்த நிகழ்ச்சியில், ‘இனி அங்கீகார புதுப்பிப்புக்கு ஒரு ரூபாய்கூடத் தர வேண்டாம்’ என்றும் பெருமிதத்த���டன் சொல்லியிருந்தார். ஆனால், ஒரு பள்ளிக்கு அங்கீகாரத்தை புதுப்பிக்க 25,000 முதல் 50,000 வரையில் தொகையை லஞ்சமாக பெற்றிருக்கிறார்களாம் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் . குறைந்தது 2 கோடி முதல் 4 கோடி வரை லஞ்சமாக பெற்றப்பட்டிருக்கிறது!
முழு விபரம்: https://t.co/vNgRE1HfpO
#TVKVijay
பெண் தூய்மைப் பணியாளர்களுக்கு தொந்தரவு என புகார் .. சூப்பர்வைசர் அத்துமீறுவதாக தூய்மைப் பணியாளர் குற்றச்சாட்டு
Women Sanitation Workers | Workplace | NewsReport
#Newstamil24x7#WomenSanitationWorkers
ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமால் தவெகவினர் ஃபோட்டோஷூட்..!
உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் பச்சிளம் கு**ந்தை தவிப்பு.. அரசு மருத்துவக் கல்லூரியில் அதிர்ச்சி
#TVK | #Ambulance | #Hospital | #Issue | #PolimerNews
👉GCC-ஐ எதிர்ப்பானுங்க...
👉சுரங்கத் தொழிலை எதிர்ப்பானுங்க...
👉மெட்ரோ இரயிலை எதிர்ப்பானுங்க...
👉சுத்திகரிப்பு நிலையங்களை எதிர்ப்பானுங்க...
👉அணுசக்தி திட்டங்களை எதிர்ப்பானுங்க...
👉சரக்கு போக்குவரத்து வழித்தடத்தை எதிர்ப்பானுங்க...
👉துறைமுகங்கள், விமான நிலையங்களையும் எதிர்ப்பானுங்க...
ஆனா, எல்லாத்தையும் எதிர்த்துட்டு கடைசியில "மோடி போதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கல" அப்படின்னு புலம்புவானுங்க!😂
-பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி
News Tamil Just Now || தொடக்கப்பள்ளியில் காலை உணவுக்குப் பதில் பிஸ்கட்? - அதிர்ச்சி சம்பவம்
Thoothukudi | Govtschool | 20 June 2026
#Newstamil24x7#CMBreakfastScheme
நேற்று சட்டப்பேரவையில் ஒருமையில் பேசி அடிக்க பாய்வது போல் எழுந்து நின்று கத்திய இராமநாதபுரம் திமுக எம்எல்ஏ காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் லட்சணம் பாருங்க மக்களே.. @kvmuthuramaling
அரசுப் பள்ளியில் பரிசு பொருட்களை பதுக்கி மக்களிடம் ஓட்டு வாங்கியவர்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், சகோதரர் திரு @imrajmohan அவர்களுக்கு, அவற்றின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்கிறது. ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்ப��ுத்தும் விதமாகவே இருக்கின்றன.
ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் சென்று, வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களே ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புகிறோம். மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதலமைச்சரையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம்.
அண்ணாமலையாரின்
#WTL இயக்கத்தில் இணைந்த 17,21,236 பேர்களில்
வயது வாரியாக வெளியிட்ட WTL
Gen Z 37.7% இளைஞர்கள்
🔥🔥🔥
இதுவரை
தமிழகத்தில் எந்த கட்சியும் வெளியிடாத புள்ளி விவரம்
வயது வாரியாக வெளியிட்டது இதுதான் முதல் தடவை👍🏻
@WTLFoundation@annamalai_k
அமைச்சர் உத்தரவை மீறி டாஸ்மாக் கடையில் மதுபானங்களுக்கு ரூ.10 கூடுதல் வசூல்.. நியூஸ் தமிழ் செய்திக்குழு நட��்திய நேரடி ஆய்வில் முறைகேடு அம்பலம்!
#Erode #Tasmac #Liquorissue #Newstamil24x7
கடலூரில் குறிஞ்சிப்பாடி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்காக வழங்கப்பட்ட சத்துணவு முட்டைகளை முறைகேடாக எடுத்துச் சென்ற பொறுப்பாளர் மற்றும் காவலர், பெற்றோரிடம் சிக்கினர்.. சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
#Cuddalore#IllegalActivities#EggTheft#NewsTamil24x7