மின்துறையில் ஊழல் என்று இருமல் குமார் சொல்வது பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் வருகிறது,
ஆனால் செந்தில்பாலாஜி அதற்கு கொடுக்கும் விளக்கம் 7 வது பக்கத்தில் ஒரு சிறிய அளவில் தான் வருகிறது, இது கேவலமான தரம் தாழ்ந்த அரசியல்,
-பாலச்சந்திரன் IAS (ஓய்வு).
நம்ம இன்ஸ்டா அரசன் 24ம் புலிகேசிக்கு ஒரு Tweet கூட போடத் தெரியாதாம்; Admin தான் போடுவாராம். அதனால, நம்ம இப்போ நேரா Admin கிட்டயே கேட்போம்!
சார் ஜெகதீஷ் சார், Admin சார்..
Abusive Warriors-க்கு Route போட்டு Toolkit கொடுக்கிறத நிறுத்திட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி, சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கிடப்பதைப் பற்றி விளக்கம் கொடுக்கிற மாதிரி, at least ஒரு Tweet-ஆச்சும் எப்போ சார் போடுவீங்க?
தினமும் அவர் கூடவே ஒட்டுண்ணி மாதிரி ஒட்டிக்கிட்டு ஊர் சுத்துறீங்களே.. அப்படியே "Accountability", "Responsibility" அப்படின்னா என்ன அர்த்தம்னும், உங்க Dictionary-ல இல்லாத அந்த வார்த்தைகளுக்கும் Meaning சொல்லிக் கொடுங்க Admin சார்!
#WhySilentCM
வடக்கே சிறுபான்மையினர் மீதான தாக்குதல் தினசரி நிகழ்வாக ஆனதுக்கு அப்புறம் அந்த செய்திகளை மக்கள் எந்த உணர்வும் இல்லாம கடந்து போறது மாதிரி தமிழ்நாட்டுல இப்ப சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை செய்திகள் இனி ஒரு நியூஸ் கார்டுக்குள்ள சுருங்கி போயிடும்.
Hi @itisprashanth
சினிமா ரிவியு மாதிரி படம் காட்டாதப்பா
தமிழ்நாட்டில் தான் இந்தியாவிலேயே அதிகமாக 1601 காவல் நிலையத்தில் CCTV உள்ளது
STF என்பது Operation, Intelligence, Training & Administration என 4 பிரிவுகளில் பல உள்ளது. இதுவும் தமிழ்நாட்டுக்கு புதிதல்ல
மெதுவா உருட்டுப்பா.!
ஏன்டா சில்லறை விகடா, 2023ல இதே மாதிரி 500 டாஸ்மாக் கடைகள் மூடலுக்கு என்ன சொல்லிருந்தே "போணியாகாத பகுதியில் மட்டும் நடவடிக்கையா?!" ன்னு கேட்டே.
இப்போ அதே விஷயத்துக்கு "முதலமைச்சர் அதிரடி உத்தரவு" ன்னு போட்டுருக்கே. நடுநிலையான ஊடகம்னா இப்போவும் அதையே கேட்க வேண்டியதானே?!
பசங்க நிலைமையை யோசிச்சுப் பாருங்க! இரவும் பகலுமாக படிச்சு எழுதினது எல்லாம் வீணா போயிடுச்சு! மீண்டும் மனதை ஒருமுகப்படுத்த வேண்டிய பெரிய பொறுப்பு வேற!
ஒரே நாடு, ஒரே தேர்தல் அட்டூழியங்களுக்கு முடிவே இல்லையா?
4 years ago, Modi was making fun of Pandit Nehru in Parliament for talking about inflation caused by war.
Today, the same Modi is going everywhere asking citizens to save fuel, avoid buying gold, use less cooking oil, and whatnot.
Life is a full circle ⭕️
தலைவர் @mkstalin அவர்களின் முதல் பால் சிக்ஸர்.
கழக தோழர்கள் இதை பதிவிறக்கம் செய்து வாட்ஸப் மூலம் பரப்புங்கள்..ஸ்டேட்டஸ் ஆக வையுங்கள்..
தமிழ்நாட்டின் அரசியல் மாண்பை மீட்போம்.
தமிழ்நாடு அரசியலில் முதல் முறையாக வட இந்திய ஆங்கில ஊடகத்திடம் இந்தியில் பேட்டி அளிக்கும் தவெக MLA
இதுதான் தொடக்கம்.
மோடியே இங்கு வந்தால் கூட ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்ற நிலையை உருவாக்கினோம் ஆனால் இன்று..
அரசு ஊழியர்களில் 80 சதவீதம் பேர் திமுகவை பழி வாங்குவதற்கு விசிலுக்கு போட்டுள்ளார்கள். என் நண்பர்கள் வட்டாரத்திலும் நிறைய பேர். பழைய ஓய்வூதியம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பயங்கரமாக வேலையில் பிழியப்பட்டனர். இந்தக் கோபம் மட்டுமே ஆட்சிக்கு எதிராக திரும்பி உள்ளது. அவர்கள் சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை செய்யக் கூடாது என்ற மனநிலையில் உள்ளனர். உங்களுடன் ஸ்டாலின் மக்களை தேடி மருத்துவம் போன்ற பல திட்டங்கள் அரசு ஊழியர்களை மிகுந்த வெறுப்புக்கு உள்ளாகி இருக்கிறது. வெளிப்படையாகவே பேசுகிறார்கள் திமுக அரசிடம் எங்களால் வேலை செய்ய முடியவில்லை என்று. பிறகு எதற்கு இவர்களுக்கு லட்சங்களில் சம்பளம் தெரியவில்லை?
ஜவஹர்லால் நேரு போன்ற ஜென்டில்மேன்களுடைய வாக்குறுதியையே உயிரைக் கொடுத்து போராடி நிலைநிறுத்த வேண்டி இருந்தது. இப்போது இருக்கும் இந்த ஃபேக்குகளின் வாக்குறுதியை எங்கே கொண்டு வைக்க?
தமிழ்நாட்டுக்கு கல்விக்காக தரவேண்டிய நிதிய தரமுடியாதுன்னு சொல்லி தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியில் மண்ணள்ளிப்போட்ட BJP நாடு முழுக்க மதக்கலவரங்களை செய்யும் RSSக்கு அரசின் நிதியிலிருந்து பல லட்சங்களை வாரிக்கொடுத்திருக்கிறது.. இதைத் தட்டிக்கேட்க பால்டாயில் பழனிச்சாமிக்கு தைரியம் இருக்கிறதா??
அதிமுக என்கிற ஒரு கட்சியே மாநில சுயாட்சியை வலுவாகத் தூக்கிப் பிடித்த திமுகவின் பலத்தைச் சுருக்க இந்திய ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்ட ஒன்று தான். அது எந்தக் காலத்திலும் மாநில உரிமைகளைக் காக்காது. யார் தலைவராக இருந்தாலும்.
All these oral assurances are nothing but a way to cheat people.
We know how nehru gave oral assurance and still after his death hindi was imposed on us.
So no oral assurance. Add the assurance in the bill and make sure the assurances are part of the bill.
@arivalayam will take this to every tamil household and we will fight this out in street with the help of people.