சென்னை - குறிஞ்சி இல்லத்தில் கழக இளைஞர் அணி செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர், இளந்தலைவர் திரு.@Udhaystalin அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து, @dmk_youthwing 47 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையடுத்து எனது வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தேன்.
தற்போது தமிழ்நாட்டில் பொறுப்பேற்றுள்ள அரசு, தமிழ்நாடு மக்களுக்கு கேடு விளைவிக்கின்ற சட்டங்களை திட்டங்களை கொண்டு வந்தால் அதை சுட்டி காட்டி தட்டி கேட்கின்ற ஒரு அரசியல் இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும்!
வெற்றியோ, தோல்வியோ மக்களோடு மக்களாக இருக்கின்ற இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். அதனோட தொண்டனாக இருக்கும் நானும் என்றைக்கும் மக்களோடு இருப்பேன் என்று உறுதியளிக்கின்றேன்.
#DMK | #DMK4TN
தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய, அடுத்த 5 ஆண்டுகளும் #DravidianModel தொடர வேண்டும்!
அடுத்த 5 ஆண்டுகளில், துறைவாரியாக நான் நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்குகளை #StalinStatement என்ற பெயரில் வெளியிட்டிருந்தேன். இவற்றை அடையவும், தமிழ்நாடு வெல்லவும் #Vote4DMK!
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் தலைமையில் சென்னை - அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற சிவகங்கை மாவட்டம் - காரைக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் நேர்காணலில் கலந்து கொண்டேன்.
சிவகங்கை - மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், தமிழ்நாட்டிற்கு திட்டங்களும் இல்லை, அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை என்ற மனப்பான்மையோடு தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பாசிச பாஜக அரசை கண்டித்து (15.03.2026) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினேன்.
கழக இளைஞர் அணி செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளந்தலைவர் @Udhaystalin அவர்களை கழக மாணவர் அணி செயலாளராக பொறுப்பேற்றுள்ள திருமதி.ஜெ.வீரமணி அவர்களுடன் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
கழக மாணவர் அணி செயலாளராக பொறுப்பேற்றுள்ள திருமதி.ஜெ.வீரமணி அவர்களுடன் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி @mkstalin அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
10 இலட்சம் கழகத் தொண்டர்கள் ஒன்று கூடிய திருச்சி மாநில மாநாடு சொல்லும் செய்தி!
திராவிட நாயகரின் கூட்டணியே உறுதியானது. அவரின் பலமே வலுவானது!
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் பாதையே தெளிவானது. தமிழ்நாடு அவரை பின் தொடர்கிறது!
#StalinWave2026#ஸ்டாலின்_தொடரட்டும்
காலை உணவுத் திட்டம், உரிமைத் தொகை, உயர்கல்வி வரை... முதலமைச்சர் செய்த சாதனை திட்டங்களை ஒவ்வொரு வீட்டு வாசலிலும் முழங்கும் ஸ்டாலினின் மகளிர் படை!
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
கோவையில் திமுக மேற்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. கருப்பு சிவப்பு இளைஞர் படை மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்களை ஆரவாரத்துடன் வரவேற்றனர். இளந் தலைவர் எழுச்சிமிகு சிறப்புரை ஆற்றினார்!
#Youth4DMK2026
கோவை கருமத்தம்பட்டியில் கொள்கை உறுதிமிக்கக் இளைஞர் படை ஒன்று கூடுகிறது.
மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் வழிகாட்டுதலில் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்ற இன்று மாலை திமுக இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.
#Youth4DMK2026
அதிமுக
நாடக கம்பெனியின்
இன்றைய ஷூட்டிங்..
பச்சை பயிர்..
காய்ந்துபோன பயிராக காண்பித்த போது😂🤣🤣😂
ஓவரா நடிச்சு எடப்பாடியை காட்டி குடுத்துட்டான்.. நாடக கோஷ்டி 😂😂😂
#கொத்தடிமை_அதிமுக
தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.
தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு!
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்!
1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்!
#DravidianModel 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!
#வெல்வோம்_ஒன்றாக!