VIJAY - TVK | MSD | IT Professional | Tech enthusiast | Movie buff & Politics | Hobby: Video editing & Meme gen | Exploring the world, one byte at a time |
@CMOTamilnadu@TVKPartyHQ@TVKVijayHQ@BussyAnand@AadhavArjuna@imrajmohan@arunraajkg ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் விஜய் மோகன் மீது எப்போது நடவடிக்கை எடுப்பீங்க?? இல்ல வழக்கம் போல பெண்கள் பாதுகாப்பு தான் முதலிடம் no compromise னு சொல்லி எங்கள ஏமாத்த போறீங்களா??? அதிக பாலியல் குற்றசாட்டு tvk நிர்வாகிகள் மீதுதா வருது, ஆபாச கட்சி பாலியல் கட்சினு பேரு வாங்குது.. இந்த கேடுகெட்ட நாய்களை காப்பாற்றி தா கட்சியை வளக்கணுமா??? கட்சி நிறம் மாறுது பாலியலும் சரி கமிஷன் சரி உங்கள் மீதும் நம்பிக்கை குறையுது... இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் கட்சிக்கு நல்ல பேர் வரும் தப்பா இருந்தா சொந்த கட்சி காரனையே நடவடிக்கை எடுத்தான் பாரு அவன்தான் யா நேர்மையாளன் நல்ல தலைவன் மக்கள் புகழுவாங்க...
@Munis_DMK@polimernews 2004 லேர்ந்து போராடுறாங்களாம் போன ஆட்சில ஒன்னும் பண்ணலையாம் இதெல்லாம் உன் காதுல விழல?? 10 வருசமா ஒன்னு கிழிக்கல 2 வாரத்துல முடிக்கணுமாம்... இதுல சார் வேற tvk ஓட்டு போட்டா இதான் பரிசு ஆனா இந்த அடிமை நாய்கள் ஒருபோதும் dmk admk ஏன் பண்ணலன்னு ஒரு கேள்வி கேக்காது....
கொத்துஸ் ஐடி விங் கவனத்திற்கு.
பிசினஸ் ஸ்டாண்டர்ட் நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை குறித்து சில உண்மைகளை மக்களின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
முதலில், அந்தக் கட்டுரை முழுவதும் ப்ராஜெக்ட்ஸ் டுடே (Projects Today) என்ற தனியார் இணையதளத்தின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. ஆனால் அந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் முழுமையாகவும், தற்போதைய நிலவரத்திற்கேற்பவும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் முதலீடுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை பராமரிக்கும் மாநில அரசின் முதலீட்டு மேம்பாட்டு முகமையான வழிகாட்டி நிறுவனம் வெளியிடும் தரவுகளே நம்பகமானவை.
தவெக அரசு பொறுப்பேற்ற முதல் காலாண்டிலேயே தனது முதல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) L&T குழுமத்துடன் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ₹18,600 கோடி முதலீடும், 8,200 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக உள்ளது. இதே நேரத்தில், முந்தைய திமுக அரசு தனது முதல் காலாண்டில் (Q1 FY21) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கூட கையெழுத்திடவில்லை என்பது அதிகாரப்பூர்வ பதிவுகளில் உள்ளது. எனவே, தவெக அரசின் செயல்பாடு குறித்த தவறான தகவல்களை பரப்பும் முயற்சிகள் உண்மைக்கு புறம்பானவை என்பது இதன்மூலம் தெளிவாகிறது.
அதுமட்டுமல்ல, திமுக அரசு தனது முதல் ஆறு மாதங்களில் (H1 FY21) மொத்தம் ₹21,021.54 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மட்டுமே கையெழுத்திட்டது. ஆனால் TVK அரசு வெறும் 50 நாட்களிலேயே அந்த அளவை எட்டும் வகையில் செயல்பட்டுள்ளது. மேலும், 2026 ஜூலை மாதத்தில் Hitachi Energy, Vikram Solar, Chubb, Nordex, MotiveLink, University of Western Australia உள்ளிட்ட உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்களையும் சேர்த்துக் கணக்கிட்டால், இதுவரை தவெக அரசு ₹35,062 கோடி மதிப்பிலான முதலீட்டு உறுதிமொழிகளைப் பெற்றுள்ளது. இது முந்தைய அரசின் செயல்திறனை ஏற்கனவே கடந்துவிட்டது என்பதையே அதிகாரப்பூர்வ தகவல்கள் காட்டுகின்றன.
மேலும், 2026 செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் முதல் அரையாண்டிற்குள் இந்த முதலீட்டு எண்ணிக்கை இன்னும் கணிசமாக உயரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதன்பிறகு, தவெக அரசின் முதலீட்டு ஈர்ப்பு சாதனை மேலும் வலுவாக வெளிப்படும்.
எனவே, ப்ராஜெக்ட்ஸ் டுடே இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ₹7,143.23 கோடி என்ற முதலீட்டு விவரம் முழுமையற்றதும், தற்போதைய அதிகாரப்பூர்வ தகவல்களுடன் பொருந்தாததுமாகும். முதலீடு தொடர்பான விவரங்களை மதிப்பிடும்போது மாநில அரசின் அதிகாரப்பூர்வ அமைப்பான வழிகாட்டி நிறுவனம் வெளியிடும் தரவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
@Elan87932021 நீ சோறுதான் திங்கிறியா வேற எதாவது திங்கிறியா ப்ரோ?? இது 2022 ல dmk ஆட்சி இருக்கும் போது மத்திய அரசு கொண்டு வந்தது... சோத்த தின்னுங்க அப்பாவது புத்தி வருதான்னு பாப்போம்....
Appadi paaththa nee tha muttal... Ivaru potta evidence thappu,
Contempt Petition 181/2021 என்பது AIQ மருத்துவ இடங்களில் OBC reservation தொடர்பான வழக்கு, NEET-SS Super-Speciality seats விவகாரம் அல்ல.
இப்போதைய உத்தரவு: Round 2க்குப் பிறகு cut-off குறைக்கப்பட்டால், காலியாக உள்ள இடங்களில் 50% தமிழ்நாட்டிற்குத்...
இவனுங்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது but இவங்களுக்கு எதிர் கருத்து வச்சா அவங்கள முட்டாள் தற்குறினு சொல்ற உண்மையான முட்டாள் கூட்டம் இந்த உபி கூட்டம்...
அறப்போர் இயக்கம் பத்திரப்பதிவு துறையில் பிரிவு 28 பயன்படுத்தி செய்த பல்வேறு முறைகேடு புகாரில் ஒன்றான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 60 கோடி மதிப்பான நிலம் முறைகேடாக தனிநபர்களால் முரப்பநாடு மற்றும் வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான 2023 ஆம் ஆண்டு அறப்போர் புகார் மீது தற்பொழுது 19 நபர்கள் மீது FIR பதிவு செய்துள்ளது என்று HRCE அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு FIR. வரவேற்கிறோம் !
அறப்போர் கோவில் நிலம் சமபந்தமான விஷயங்களில் வேலை செய்யவில்லை என்றாலும் பத்திரப்பதிவு துறை செக்ஷன் 28 ஐ எப்படி எல்லாம் துஷ்பிரோயகம் செய்கிறார்கள் என்று ஆராய்ச்சி செய்ததில் கண்டுபிடித்த ஒன்று இது. இதில் ஈடுபட்ட இளையராஜா என்ற நபர் தான் பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் மகன் நைனார் பாலாஜியுடன் சேர்ந்து சென்னை 1 ஏக்கர் நிலத்தை ராதாபுரத்தில் ஒப்பந்த பத்திரப்பதிவு செய்தார்.
அறப்போர் புகாருக்கு பிறகு அந்த பதிவும் 2023 இல் ரத்து செய்யப்பட்டது. அதிலும் FIR பதிவு செய்யப்பட வேண்டும். இதை ஆராய்ச்சி செய்த பொழுது தான் இளையராஜா ஏற்கனவே மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் நிலத்தில் இதே போன்று ஒரு வேலையை செய்துள்ளார் என்று கண்டுபிடித்தோம்.
தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் !
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் 60 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாக தனிநபர்களால் பதிவு செய்யப்பட்டது தொடர்பான 2023 ஆம் ஆண்டு அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை கவனத்தில் கொண்டுவந்தமைக்கு @Arappor தோழர்களுக்கு நன்றிகள்!
ஆதரங்களோடு இதுபோன்ற முறைகேடுகள் குறித்த புகார்கள் அளித்தால் அதன் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
@CMOTamilnadu | @TVKVijayHQ
சரி வேலை குடுத்தது தப்புதான் but இதுக்கு முன்னாடி காசு வாங்கிட்டு வேலை குடுத்தாங்களே அப்போ பாதிப்பு இல்லையா சார் ? அப்போ ஏன் வாய தொறக்கல சார்?? மேல்முறையீடு போன மக்கள் வரிப்பணம் வீணாயிடும் சரி party fund, ஊழல், லஞ்சம் வாங்குனாங்களே அப்போ வரிப்பணம் வீணா போகலையா சார்??? நேர்மையை காசுக்கு விக்க கூடாது 5 வருஷம் கோமால இருந்திட்டு இப்போ எது பண்ணுனாலும் குத்தம் சொல்றது என்ன மாதிரியான நடுநிலை சார்..???...
செவிட்டு கிழவி அது ADMK வோட திட்டம் ttv சொல்லறாரு.அவனே ஒரு பிராடு அது வேற விஷயம் .. அதுக்கு tvk aaproach பன்னிச்சினு மடைமாத்த பாக்காதே??? இவங்க பெரிய உத்தமங்க பழியை போட்டாங்களாம் அதுதான் கம்யூனிஸ்ட் ஜெனரல் செகரட்டரி MA BABY லேர்ந்து, திருமா, வீரபாண்டியன், iuml தலைவர் எல்லாரும் உங்க பிராடு வேலையை dmk அன்ட் admk கூட்டணி ஆட்சி அமைக்க ட்ரை பண்ணுனீங்க சொல்லிட்டாங்களே?? மக்களுக்கு தெறியும் அந்த நாலு நாள் என்னென்ன பண்ணுனீங்க எப்படி இழுக்கடிச்சீங்கன்னு... யாரும் உங்களோட பொய் செய்தியை நம்ப தயாராயில்லை....போய் வேலையை பாருங்க....
சார் research பன்னி சொல்லறாரு dmk pen மாபியா அனுப்புறத வச்சி நீ பேசுனா அறிவாளியா?? கண்ணு தெரியலையா நியூஸ் paper வந்த நியூஸ் share பண்ணிருக்கேன், அப்புறம் ஏப்ரல் month எப்படி tvk கணக்குல வருது அறிவாளி சார்??? 5 வருசத்துல 5.13 lakhs crore கடன் வாங்கிட்டு மேற்கொண்டு EB டிபார்ட்மென்ட்ல 1.70 lakhs crore கடன் வாங்கிட்டு transport, பொதுப்பணி வேற தனி கடன் மொத்தம் 13.5 lakhs crore கடன ஏத்திவுட்டு interest repayment 80k crore அதிமாக்கிட்டு... Fiscal deficit 30000 கோடியா இருந்தத 80000 to 1 lakh crore increase பன்னி சாதனை படைச்சிருக்கு dmk.....
கடன் FRBM வரபுக்குள்ள இருந்தாலும் இந்தியாவிலயே கடன்ல no.1 தமிழ்நாடுதான் ... and fiscal deficit 25% increase பண்ணிட்டாங்க dmk அரசு.. இது எவ்ளோ பெரிய நிர்வாக சீர்கேடு தெரியுமா??... ஆட்சிக்கு வந்து ரெண்டே மாசத்துல இதெல்லாம் சரி பன்னி tvk கடன் கம்மியா வாங்கணும்னு சொல்ற பத்தியா நீ எவ்ளோ பெரிய அறிவாளி??? சொல் புத்தியும் இருக்காது சுய புத்தியும் இருக்காது கொத்தடிமைகளுக்கு dmk ஆட்சி பண்ணனும் party fund லஞ்சம் ஊழல் அதிகார துஸ்பிரயோகம், மீடியா control பண்ணனும் அப்போதான் இதுங்களுக்கு நிம்மதியா இருக்கும்...
டேய் பரதேசி ஏப்ரல் வாங்குனது எப்படிடா tvk கணக்குல வரும்.... இதுலேர்ந்து தெரில நீ நம்பர் ஒன் பிராடுனு.... வாங்குன காசுக்கு அவதூறு பரப்பலாம் ஆனால் ஏக்கர் கணக்குல அளந்து விட கூடாது..... Dmk win பண்ணிருந்தா இந்நேரம் 1 lakh 75 thousand crores கடன் வாங்கி அதுல பழைய கடன் வட்டிய 60000 கோடி குடுக்குறதா ஒரு பட்ஜெட் தாக்கல் பண்ணுனான் அத பத்தி வாய தொறந்தியாட அர குறைக்கு பொறந்த அடிமை நாயே....
Mr. @beemji ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றியது யார்?
கவின் ஆணவ படுகொலை வழக்கில் திமுக ஆட்சியில் 10மாதமாக கைது செய்யாத சுர்ஜித்தின் தாயை கைது செய்தது யார்?
சாதியை காரணம் காட்டி பேருந்தே செல்லாத பல கிராமங்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்தது யார்?
தலித் சமூகத்தை சேர்ந்த 8பேருக்கு அமைச்சர் பொறுப்பு கொடுத்தது யார்?? வந்து 2 மாசம் தா ஆகுது அவருக்கு இது தெரியுமான்னு தெரில நீ கோரிக்கை வைக்க வேண்டியதுதானே?? அண்ணே @CMOTamilnadu இத கொஞ்ச முடிச்சி விடுங்க ரொம்ப பேசுறான்