அண்ணாமலை இவருகிட்ட நேருக்கு நேர் விவாதிச்சா என்ன ஆகுறது..? 😳😂
அதிமுக, திமுக & பாஜக வேட்பாளர்களில் கோவை மக்களவை தொகுதியை பற்றி நன்கு அறிந்த ஒரே வேட்பாளர் @RamaAIADMK அவர்கள் தான் ! 🔥
#ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்
நொண்ணாமலைக்கு மாதம் 15 லட்சம் ருபாய் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து அதிகாரபூர்வமாக வழங்கப்படுகிறது. அந்த கட்சியின் hdfc வங்கிக் கணக்கிலிருந்து அது வழங்கப்படுகிறது. இது வரை எந்த கட்சியிலும் இல்லாத நடைமுறை இது , இல்லை என்று நொண்ணாமலை தரப்பு மறுத்தால் ஆதாரத்துடன் முகத்திரை கிழிக்கப்டும் , நீ மற்றவர்களை பேச என்ன அருகதை ?
What makes you think that you can advise us when you have not won any election against DMK alone, whereas AIADMK ruled for 30+ years? Are you telling us what is தீயசக்தி and the reason why Puratchithalaivar MGR started our party in 1972? Seriously! Please know your limits! (2/2)
Who the hell is @CTRavi_BJP to tell us what we should do in our party? Just because you are from a National party does it mean you can dictate anything? Will @CTRavi_BJP be okay if we tell them how they should run BJP Karnataka? (1/2)
அம்மை அப்பர் குழுமத்தின் மாதந்தோறும் #கிருத்திகை#அன்னதானம் இறை அருளோடு இந்த மாதமும் சிறப்பாக நடைபெற்றது✌🏻🌱 @ Coimbatore, Tamil Nadu https://t.co/mYAivvjc24
புதிய ஆண்டின் ஒவ்வொரு நாளும் வெற்றியும் செழிப்பும் இன்பமுமாக சேர்ந்து 2023ஆம் ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாக அமைய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்…
Wishing you all a happy and prosperous New Year 2023.
🎉❤️💐💐💐 https://t.co/nf6DcQjl6T