Raise your hands if you are attending 'Marakkuma nenjam' concert in Coimbatore today 😍
Only few more hours remaining to watch our @arrahman and his crew in action..🤞
We are eagerly waiting to meet you sir!
Team could not sort out any of your assessment related technical issues effectively. This happened not only to me but to 21 other students in my batch. @SathyabamaSIST should look into this issue seriously as students are frustrated. (3)
@SHLglobal Today I was taking my semester exam through your site and the exam had the uploading of a pdf file. The assessing site had a technical glitch and didn’t allow me to upload the file and considered the file manager opening the window as off focus event.(1)
Because of this I couldn’t submit a 20 mark question out of 50 marks and it is adding to the agony of exam stress. I feel SHL global is such a poorly developed assessment tool and I won’t opt for it if I am a business owner & also I won’t recommend it as the technical support (3)
@TVKVijayHQ என்னங்க இது? சட்டமன்றத்துல பேச வேண்டியத டவிட்டர்ல தட்டி விளையாண்டுட்டுருக்காரு?
கேட்ட கேள்விக்கு அங்கயே பதில் சொல்றதுக்கும் அமைச்சருக்கு இன்னும் பயிற்சி வேண்டும் போலிருக்கு. எவ்ளோ லெந்த்தா போவுது…
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையில் தங்களைப் பெண்களாக அடையாளப்படுத்திக் கொள்ளும் திருநங்கைகளும் இடம் பெற வேண்டும்.
இதப் பத்தி எல்லோரும் என்ன நினைக்கிறீங்கன்னு தெரிஞ்சுக்க ஆசைப்படுறேன். இதன் நடைமுறை சாத்தியக்கூறுகள விவாதியுங்களேன். @TVKVijayHQ@CMOTamilnadu
‘உடலை, சிந்தனையை சிதைக்கும் எந்த போதையும் இல்லாத சமுதாயம் உருவாக வேண்டும்.’ இரண்டு ஆளுமைகளும் மிகச் சிறப்பாக பேசினார்கள். வாழ்த்துகள். ‘ஜனநாயகமான’ அவை வெல்க.
@Sowmiyanbumani@PremallathaDmdk#CMJosephVijay
என்னா ஆட்டம்? கொஞ்சம் நஞ்சமா ஆடுனாங்க.. ஓவர் ஆட்டம்.. பேசாம இருந்துருந்தா கூட தப்பிச்சுருப்பாங்க. வினை விதச்சவன் வினையை அறுப்பான் அப்படிங்குறதுக்கு இந்த தேர்தல் தான் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
@Abinayasubrama1 என்னா ஆட்டம் ஆடுனாங்க?! கொஞ்ச நஞ்சமா செஞ்சானுங்க.. பேசாம இருந்துருந்தா கூட தப்பிச்சுருப்பாங்க. வினை விதச்சவனுக்கு தன் வினை தான் வந்து சேரும்! இந்த தேர்தல் இதுக்கு சிறந்த எடுத்துக்காட்டு!
@KanganaTeam The pearl set that you are wearing costs how much rupees MP mam? I hope minimum 3000-4000 rupees.. am I right? We must not degrade our fellow farmers who can’t earn what u r earning and doing service to the community. Abusing physically is condemnable as much as abusing mentally!
Happy and grateful that I was able to create a small impact in the play through the old lady’s role. Thanks to Meenakshi Sundaram comrade for writing this excellent story of our play ‘Pasi’
It was an excellent experience. Looking forward for many such opportunities 🙏
தமிழ்நாட்டிற்கும் சேர்த்து
10 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராகப் பணியாற்றியவர்
மக்களிடம் எப்படி வாக்கு கேட்க வேண்டு்ம்?
2014இல் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள், தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரையில்
தமிழ்மொழிக்குச் செம்மொழித்
தகுதி வழங்கினோம்...
சென்னை முதல் நாகர்கோவில் வரையில் 4 வழிச்சாலை அமைத்துக் கொடுத்துள்ளோம்...
உளுந்தூர்பேட்டை முதல்
கோயம்புத்தூர் வரையில்
4 வழிச்சாலை அமைத்துக் கொடுத்துள்ளோம்....
திருச்சி முதல் திண்டுக்கல்
வரையில் 4 வழிச்சாலை
அமைத்துக் கொடுத்துள்ளோம்...
தூத்துக்குடி முதல் திண்டுக்கல்,
கரூர், நாமக்கல், சேலம் வழியாக
ஓசூர் வரையில் 4 வழிச்சாலை
அமைத்துக் கொடுத்துள்ளோம்...
பாண்டிச்சேரி முதல் திண்டிவனம்
வரையில் 4 வழிச்சாலை
அமைத்துக் கொடுத்துள்ளோம்...
சென்னை முதல் ஓசூர் வரையில்
4 வழிச்சாலை அமைத்துக்
கொடுத்துள்ளோம்...
சென்னை முதல் தூத்துக்குடி
வரையில் இரட்டை ரயில் பாதை
அமைத்துள்ளோம்...
சென்னை முதல் மதுரை
வரையில் ரயில் மின் பாதைகள்
உருவாக்கியுள்ளோம்...
ரயில்வே மேம்பாலங்கள் உட்பட
பல ரயில்வே திட்டங்களை
நிறைவேற்றியுள்ளோம்...
திண்டிவனம் - நகரி,
மயிலாடுதுறை - மன்னார்குடி,
ஈரோடு - பழனி உட்படப்
பல புதிய ரயில் பாதைகள்
அறிமுகப்படுத்தியுள்ளோம்...
ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர்த்
திட்டம் உட்படப் பல கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை வழங்கியுள்ளோம்...
சேது சமுத்திரத் திட்டம்
வழங்கினோம்...
சென்னைப் போக்குவரத்தை
எளிதாக்க தாம்பரம், கத்திப்பாரா,
கோயம்பேடு, பாடி சந்திப்புகளில்
மேம்பாலம் அமைத்தோம்...
சென்னை மெட்ரோ ரயில் திட்டம்
கொடுத்தோம்...
மதுரவாயல் முதல் துறைமுகம்
வரையில் பறக்கும் மேம்பாலம்
அமைக்கிறோம்...
பல ஆயிரம் புதிய பேருந்துகளை
JnUrm திட்டத்தில் வழங்கினோம்...
அனைவருக்கும் உணவுத்
திட்டத்தை உருவாக்கினோம்...
சேலத்தில் சூப்பர் ஸ்பெசாலிட்டி
மருத்துவமனை உருவாக்கினோம்...
பல மத்தியப் பல்கலைக்- -கழகங்களை உருவாக்கினோம்...
என்று 10 ஆண்டுகளாகப்
பிரதமராக இருந்த டாக்டர்
மன்மோகன்சிங் தாம் கொண்டுவந்த திட்டங்களை எடுத்துக்கூறி மக்களிடம் வாக்கு கேட்டார்.
2014 - 2024ல் 10 ஆண்டுகளாகப் பிரதமராக இருந்த திரு நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்ன
சொல்லி வாக்கு கேட்கிறார.!
நான் 16 வயதிலேயே
வீட்டை விட்டு ஓடி போய்ட்டேன்!
எனக்குக் குடும்பமோ குட்டியோ
இல்லை! நீங்கள்தான் குடும்பம்.!
திமுக வாரிசு கட்சி,
திமுக ஊழல் கட்சி,
திமுக செய்த ஊழல்
பணங்களை மீட்டெடுத்து
மக்களிடம் கொடுப்பேன்!
எம்ஜிஆர், ஜெயலலிதா
நல்லவர்கள்!
நேரு இந்தியாவிற்கு
ஒன்றுமே செய்யவில்லை!
காமராஜர் நன்றாக ஆட்சி செய்தார்!
காங்கிரஸ் ஊழல் கட்சி!
ராஜாஜி நல்ல முதலமைச்சராக இருந்தார்...
என்று ஹிந்தியிலேயே பேசி வாக்குகள் கேட்கிறார்!
தமிழர்களை முட்டாள் என்று எண்ணுகிறாரா திரு மோடி!