Route mafia வின் வாடகை வாய்கள்
Same car...Same script. திமுக மீது அவதூறு பரப்புவதற்கு ரூட் மாபியா முட்டி மோதி வேலை செய்து கொண்டிருக்கிறது. ஒருவிதத்தில் முதலமைச்சர் விஜயை விடவும் சுறுசுறுப்பாக இருக்கும் ஜெகதீஷை முதலமைச்சராக்கினால் இந்த ஆட்சி இன்னும் கொஞ்ச நாளைக்கு தப்பி பிழைக்கும். Route mafia வின் வாடகை வாய்கள்!
- திமுக மகளிர் அணி விமர்சனம்.
#DMK #DMKWomensWing #RouteMafia #TVKFails #CMVijayFails #Tamilnadu #KalaignarSeithigal
அவன் தியேட்டர்க்குள்ள போட்டதை வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் போட்டு spread பண்ணி விட்டு இருக்கான் இந்த தற்குறி..
சூப்பர் டா மடப்பயலே 😂😂😂
https://t.co/9e2d9aLtxK