அரசு அல்ல சட்டம் அல்ல தீர்வு. அவைகள் இருந்தாலும். மேல் சாதி என்று தங்களை கருதிக்கொள்பவர்கள் இடையே சமத்துவ தீ பந்தம் ஏந்தும் கைகள் பிறக்கும், வரைந்து கீழ் சாதி என்று ஒடுக்கப்படுபவரின் கை பிடிக்கும். எதிர்காலம் அதுவே. மீண்டும் அதே 50-60காலின் வரலாறு தொடரும் அதுவே ஒரே தீர்வு!
@NeelamSocial அரசு அல்ல சட்டம் அல்ல தீர்வு. அவைகள் இருந்தாலும். மேல் சாதி என்று தங்களை கருதிக்கொள்பவர்கள் இடையே சமத்துவ தீ பந்தம் ஏந்தும் கைகள் பிறக்கும், வரைந்து கீழ் சாதி என்று ஒடுக்கப்படுபவரின் கை பிடிக்கும். எதிர்காலம் அதுவே. மீண்டும் அதே 50-60காலின் வரலாறு தொடரும் அதுவே ஒரே தீர்வு!
“I’m not the Chief Election Commissioner of the Government of India but I’m Chief Election Commissioner of India”
-TN Sesan🔥
The Election Commissioner with a spine🙌
Dalit men don’t usually think from the perspective of Dalit women. Dalit women experiences are different from those of dalit men & from mainstream feminism. Similarly, #MariSelvaraj tends to ignore people with physical disabilities. It’s easy to imagine that he’s approaching this topic from a place of pity, but a perspective they don’t normally expect.
இந்த வீடியோவுல உள்ள ஆனந்தத்தை பாருங்க ..!!
கஷ்படுற பையன் நல்லா வந்துட்டான்னு அவருக்கு உள்ள இருக்கும் ஆனந்தத்தை பாருங்க ..!!
எப்பேர்பட்ட ஆட்களின் மனதும் கரையும் ❤
இப்படிபட்ட PT வாத்தியார்களுக்கு ஒரு சல்யூட் 😍😍❤❤
God makes this earth and all of the planets and stars spin perfectly through space. We don't even know how big the universe is. If He can do that, shouldn't we relax, knowing He can take care of us too? If He can run the entire universe, surely He can manage each of us!
இன்றைய மாணவர்கள் படிக்கிறார்கள்
ஆனால்
கற்றுக்கொள்வதில்லை!
புரிந்துகொள்ளாத பெற்றோர், கற்றுக்கொடுக்காத ஆசிரியர்கள், இதன் இரண்டுக்கும் நடுவே அவர்கள் நசுங்கிக்கொண்டிருக்கிறார்கள்! #tneducation#மெட்ரிக்#matriculation#stateboard
5 மாவட்டத்தில் எந்த பிரச்சினையும்
வரவில்லை, கரூரில் மட்டும் எப்படி வந்தது?
நானும்தான் ஒரு வருஷமாக கார் ஓட்டுகிறேன்,
இன்று மட்டும் எப்படி விபத்து நடந்தது,
செந்தில் பாலாஜியின் சதியாக இருக்குமோ?
@bbctamil அந்த அளவு பாக்குவப்பட்ட deplomacy தேவையற்றதாகி போன காலம் இது.
Now a days truth is what one feels true, not the real truth, it's all perspectives, nothing right, nothing wrong, all are right , all are wrong.
It is accident, man made accident, many things contributed it, no body is going to accept it. . All going to blame each other. .
Those 41 lost is lost. . (They are just a news and are in condolences message, some people's political revenge statements)
such an unruly person than his fans, hearing his vdo, i felt the following, "3rd mistake in political history of TN, in terms of leadership in my humble opinion"
His speech had no sense or essence of truth,his body language is not of a common man,or a leader,it is of tyranny!
கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது என்று துளியும் மனசாட்சியின்றி கேட்கிறார் விஜய்….
மதுரை மாநாட்டில் மூச்சுத் திணறி ஒரு இளைஞன் இறந்தான்
நாமக்கல்லில் 40 பேர் மூச்சுத்திணறலால் மருத்துவமனையில் அனுமதி… 4 பேர் கவலைக்கிடமாக இருந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது…
விக்கிரவாண்டியில் 400 க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர் நல் வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் இல்லை
கரூரில் இவை எல்லை மீறிச் சென்று விட்டன… கொஞ்சமும் பொறுப்பின்றி பேசும் விஜய் ஆர் எஸ் எஸ் பாஜக வை விட பன் மடங்கு ஆபத்தானவர்