தமிழர் முதுகில் குத்தும் திருமாவளவனின் பச்சைத் துரோகம்
தமிழ்த் தேசிய அரசியலை மழுங்கடிக்க தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்ட ஒரு துரோகிக்கு தமது அலுவலகத்தில் பேச இடம் கொடுத்த திருமாவளவன் செய்வது துரோகமா இல்லையா ?!
#thirumavalavan#srilanka#betrayal#antitamilthiruma#tamiloodagam #TNTVTamilOodagam
நம்ம பண்ணுற செயல் ஏன் trend ஆகல 🤔?
நாம் தமிழர் கட்சியின் சுற்றுசூழல் பாசறை பொறுப்பாளரின் முன்னெடுப்பில் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொளம்பாக்கம் கிராமத்தில் புதிய அங்கன்வாடி மையம் அமைக்கப்பட உள்ளது.���ாழ்த்தும் பாராட்டும்...💐
தம்பிகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் எதிர்ப்பது வெறும் அரசியல் கட்சிகளை அல்ல..
அந்த அரசியல் கட்சிகளுக்கே சோறு போடும் கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்த்து...
அவன் கைகளில் தான் மொத்த மீடியாவும்.. கல்வியும்.. மருத்த��வமும், குடிநீரும் இருக்கிறது.. அவன் நம்மை வளர விட மாட்டான்...
நம் வாக்கு சதவீதம் அவனுக்கு அச்சத்தை கொடுக்கும் 💥💥💪
🚫 ஆட்சி மாறினாலும் தமிழ் நாட்டின் காட்சி மாறாது.
❌கடந்த ஆட்சியை விட மிக வீரியமான விளம்பர அரசியல்.
💯விஜய்க்கு வாக்களித்த ��க்களே Enjoy the show😂
#ரூட்_உருட்டுகள் 😂😂😂
மூளையில் எதுவும் இல்லாத சினிமா நடிகர் விஜய் எனும் முட்டாளால் தமிழர்கள் விரைவில் ஏமாற்றடையப்போகிறார்கள்'' என்று உச்சநீதிமன்�� முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கடுமையாக அட்டாக் செய்துள்ளார்.
@itsalden_offl வண்டு நெல்சா எப்போ ஆதாரம் கொடுத்து நிரூபிக்க போற? நேக்கா ராஜா பேரோன் பிரச்சனையை உள்ள இழுத்து விட்டு தப்பிக்கலாம் என்று மட்டும் நினைக்காத 🤡😂😂😂
41 பேரின் மரணங்களுக்கு எது காரணம் ? யார் காரணம் ? என்பதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் ,
குறைந்தபட்ச மனிதநேயம் கொண்ட ஒருவன் உங்கள் குடும்பத்தில் யாராவது இறந்திருந்தால் இப்படி ஆயுத பூஜை கொண்டாடுவதை ஏற்ப்பீர்களா ?
மனசார சொல்றேன் இவன் ச��க்கோக்களை உருவாக்கி வைத்துள்ளான் இது தமிழ்நாட்டிற்கு பேராபத்து !
கண்ணகி நகரில் தூய்மைப்பணி செய்யக்கூடிய அக்கா மிக அண்மையில் மின்விபத்தில் மரணித்தார்.
அதே கண்ணகி நகர், 196வது வட்டத்தில் வீடுகளுக்கான மின் இணைப்பு மிகவும் ஆபத்தமான நிலையில் இருக்கிறது.
(வீட்டு எண் 14150 முதல் 14202 வரை)
பலமுறை ���ுகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இன்னும் ஒரு உயிரைப் பறிகொடுத்தால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா?
@TANGEDCO_Offcl