எனக்கு28 வயசு ஆகுது.. ஒரு கிராமத்துல அம்மாவும்நான் மட்டும் இருக்கோம். எனக்கு இன்னும் கல்யானம் ஆகல.. அப்பா இல்லை உடம்புக்கு முடியாத அம்மா. அதனால ஏகப்பட்ட கடன். அத மறக்க தான் இங்க சும்மா ஜாலிக்கு போஸ்ட்போடுறன்.
என்னைய பற்றி அடிக்கடி கேட்கறவங்களுக்கு இந்த பதில். வணக்கம்.