#Breakingnews
முன்னாள் அதிமுக வீட்டு வசதி துறை அமைச்சர் மற்றும் இந்நாள் திமுக எம்எல்ஏ வைத்தியலிங்கம் ரூபாய் 28 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கு - கூடுதல் விசாரணை செய்ய சென்னை நடுவர் நீதிமன்றம் ஆணை!
கூவம் பகுதியில் தூர்வாரும் பணிகள் தொடக்கம்! 🏞️
கூவம் ஆற்றை சீரமைக்கும் பணியின் ஒரு பகுதியாக தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகளை மாண்புமிகு அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் @BussyAnand அவர்கள் நேரில் ஆய்வு செய்து, பணிகள் தரமாகவும் விரைவாகவும் நடைபெற தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார். 👌👍
மக்களின் நலனுக்காக செயல்படும் அரசு – தூய்மையான, பாதுகாப்பான தமிழ்நாட்டை நோக்கி! 💪
குறிப்பு: தூர்வாரும் பணியில் இதுவரை "முதலை" 🐊🐊எதுவும் கிடைக்கவில்லை. வடிகால் நீரும், கழிவுகளும் மட்டுமே அகற்றப்பட்டு வருகின்றன. 😉