என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. மக்கள் மனத்தில் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கென இருக்கும் முதன்மைச் சக்திக்கான முதலிடமும், நமது மனசாட்சி உள்ள மக்களாட்சி மீதான நம் சொந்தங்களின் ஆழ்மன விருப்பமும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு உள்ளன.
வாக்குகளுக்கு ஒரு பைசா கொடுக்காமல், யாரையும் பட்டியில் அடைத்து அவமானப்படுத்தாமல், திருமங்கலம், ஈரோடு கிழக்கு ஃபார்முலா என்று எந்த ஃபார்முலாவும் இல்லாமல் அன்பு, பாச, உறவு ஃபார்முலா மற்றும் ஜனநாயகம் காக்கும் ஃபார்முலாவை வைத்து வென்ற தேர்தல் இது. தமிழகம், ஊழல் சக்திகளின் கோட்டை இல்லை. மாறாக, மாபெரும் மக்கள் சக்தியின் கோட்டை, மக்கள் மனத்தில் நீங்கா இடம் பெற்ற அன்பு மிக்க தூய சக்தியின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளது. தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், பணநாயகச் சூத்திரத்தையே அடித்து நொறுக்கிப் பெற்றுள்ள வெற்றியே இது.
கண்டகண்ட பேரங்கள் நடந்ததாக அவதூறு பேசிய மிருகக் குணப் பேச்சுக்கு எல்லாம் மக்கள் தகுந்த பதிலடியைத் தரமாகத் தந்துள்ளனர். அப்படிப் பேசியவர்களை மக்கள் வெகுதூரத்தில் ஒதுக்கி வைத்து, அவர்கள் மனத்தில் மீண்டும் தோல்வி பாரத்தை ஏற்றி உள்ளனர்.
இரண்டு தொகுதிகளிலும் நாம் இரண்டு நாள்கள் பிரசாரம் மேற்கொண்டதை நக்கலாகவும் நையாண்டியாகவும் பேசியவர்களுக்குத்தான் இப்போது மக்கள் பதிலடி தந்துள்ளனர். இதேபோல கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும், தமிழகம் முழுக்கப் பிரசாரம் செய்ய அன்றைய தீய சக்தி தி.மு.க., நம்மை அனுமதித்து இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை மக்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும்.
நம்மைப் பொறுத்தவரை, என்றைக்கும் நாம் மக்கள் பக்கம்தான் நிற்போம். மக்களோடு மக்களாகத்தான் இரண்டறக் கலந்து இருப்போம். அது நம் கடமை மட்டுமன்று. மக்களுக்கான நமது நன்றிக் கடன் அது. எப்போதும் நம் தமிழக மக்களுக்காக முழுமூச்சுடன் நன்றி விசுவாசத்துடனேயே இருப்போம் என்பது நூறு சதவீதம் உறுதி.
இந்த வேளையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ள நம் சொந்தங்கள் அனைவருக்கும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவாக நன்றி சொல்வதில் மனம் மகிழ்கிறேன். நெஞ்சம் நெகிழ்கிறேன்.
இரண்டு தொகுதிகளிலும் வெற்றிக்காக உழைத்த மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் மதிப்பிற்குரிய தலைவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், எப்போதும் போலச் சிறப்பாகக் களப் பணியாற்றிய நம் மாண்புமிகு அமைச்சர்களுக்கும் மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை த.வெ.க. நிர்வாகிகளான நம் தோழர்களுக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த இடைத்தேர்தலில், வெற்றிச் சின்னமாம் விசில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நம் வேட்பாளர்களான சகோதரி திருமதி மரகதம் குமரவேல் (மதுராந்தகம் தொகுதி), சகோதரி திருமதி சத்தியபாமா (தாராபுரம் தொகுதி) ஆகியோருக்கும் நம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்போதும் சொல்கிறேன். இந்த வெற்றி, தனிப்பட்ட இந்த விஜய்யின் வெற்றியோ, தனிப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியோ அல்ல. இது முழுக்க முழுக்கப் பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி. தரம் தாழ்ந்த வகையில் நடத்தப்பட்ட தனிப்பட்ட தாக்குதலுக்கு எதிரான வெற்றி. அப்பழுக்கற்ற தலைவர்களுக்கும் அவர்களின் தொண்டர்களுக்கும் செய்த துரோகத்திற்கு எதிரான வெற்றி.
மொத்தத்தில், அரசியல் நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. தனிமனித நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களுக்குக் கிடைத்த வெற்றி. வாக்காளர்களுக்குக் கிடைத்த வெற்றி. இது இனிமேலும் தொடரும். தொடர்ந்தேதான் தீரும். மீண்டும் மீண்டும் இனிவரப் போகும் வெற்றிகளுக்கும் சேர்த்து இப்போதே நன்றி.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்!
மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும்!
#GaneshChaturthi
#CMJosephVijay
A special guest will be waving the green flag at Silverstone this weekend! 👉 C. Joseph VIJAY
The Indian actor and Chief Minister of Tamil Nadu @actorvijay, will be joining us to support our Indian drivers in the UK and officially start the #SilverstoneRound in front of the 44-car grid. 🏁
We can’t wait to go racing this Saturday! 👊
#LMC #Michelin
அமைச்சர் @Keerthana4VNR to கே.என். நேரு, அங்கிள் 😂
கலைஞர் அதைச் செய்தார், இதைச் செய்தார், SIPCOT என்று சொல்கிறீர்கள். ஆனால் அடிப்படை குடிநீர் வசதி, மின்சாரம், பேருந்து வசதி கூட இல்லை. சும்மா பொட்டல் காடாக நிறைய SIPCOT-கள் இருக்கின்றன.
அவை அனைத்தையும் சீரமைத்துக் கொண்டிருக்கிறோம், அங்கிள்!
#TVK #TVKVijay
மனசுல இருக்குறதை சொல்லிடுவோம்!!
இந்த @TVKVijayHQ ஆட்சி வந்த பிறகு நிஜமாகவே பல மாற்றங்கள் வந்து கொண்டு இருக்கின்றன...
1. Traffic jam இல்லாத CM convoy..
2. அரசியல்வாதி என்றால் வெள்ளை வேட்டி சட்டை தான் போடணும் என்பதை மாற்றும் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் dress code..
3.. சுறுசுறுப்பான அமைச்சர்கள்..
@CTR_Nirmalkumar@RameshOffcl@arunraajkg@Keerthana4VNR
மற்றும் பலர்..
4. தமிழ்த்தாய் வாழ்த்தை விட்டுத் தராமல்,
அதே நேரம் பெரிய டிராமா எதுவும் செய்யாமல் சரியான handling!!
5. Party fund முறை ஒழிக்கப்பட்டது...
6. வள்ளலார் சர்வதேச மையத்தை அறநிலையத்துறை cancel செய்தது..
7. Dvac மூலமாக, பல fir களை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பது...
8. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிபிஐக்கு எதிரான மேல் முறையீட்டை வாபஸ் பெற்றது..
9. தினம் ஒரு இடத்திற்கு விசிட் செய்து விஷயங்களை தெரிந்து கொள்வதில் முதல்வர் காட்டும் ஆர்வம்!!
10. தாம்பரம் சாலைக்கு மேஜர் முகுந்த் பேரை வைத்தது..
11. காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயரை சூட்டியது...
12. பல இடங்களில் இருந்து ஆதாரபூர்வமாக வந்த செய்திகளின்படி, லஞ்சம் நீக்கப்பட்டிருப்பது..
13. மக்களின் வெறுப்புக்கு ஆளாகாதபடி இது வரை ஆட்சியை நடத்திச் செல்வது!!
14. Tasmac தனியார் வசம் ஒப்படைக்கப்போவதாக ஒரு செய்தி உலா வருகிறது!!
உண்மையாக இருந்தால் மிகச் சிறப்பான முன்னெடுப்பு!!
15. El nino இயற்கை சூழல் பற்றி அறிய, ஒரு சரியான குழுவை அமைத்திருப்பது...
16. பட்ஜெட் வருகிறது!!
அதுவும் நன்றாக அமையும் என்று எதிர்பார்க்க வாய்ப்பு அதிகம்!!
இன்னும் எழுதலாம்!!
நடக்க நடக்க!!
இதே போல ஆட்சி தொடர்ந்து நடந்தால் இந்த ஆட்சியை யாரும் அசைக்க முடியாது...
குறைகள் ஆங்காங்கே இருக்கலாம்..
இரண்டு மாதங்களில் இந்த வளர்ச்சியே மிக அதிகம்!!
மேலும் மேலும் தமிழகம் முன்னேற திட்டங்களும் சட்டங்களும் வரட்டும்!!
இந்தப் பதிவை படிப்பவர்கள் சிலர் என்னைக் கடியலாம்!!
பரவாயில்லை...ஓரளவு நடுநிலையுடன் எழுதியிருக்கும் திருப்தி எனக்குப் போதும்!!
🙏🙏🙏
தமிழ்நாட்டில் நடந்த நீட் எதிர்ப்பு போராட்டத்தில் சம்பந்தமில்லாமல் ஜனநாயகன்படத்தை குறி வைத்ததற்கான முதற்பள்ளி இந்த முத்துக்குமரன் நாய்... இவனை மறந்து விடாதீர்கள். @kumaran_kural
அதை தொடர்ந்து அனைத்து திமுக அறிவாலய நாய்களும் அதைப் பின்பற்றத் தொடங்கினர்.
திமுக இந்த மாணவர்களின் Protest ஐ dilute and Divert செய்தது கேவலம் அரசியல் லாபத்திற்காக...
🚨#BREAKING : தீயசக்திகளின் தலையீட்டால் போரட்டத்தை முடித்து கொண்ட CJP தமிழ்நாடு இயக்கம்.
போராட்டத்தை முடிக்க கூடாது என்று அங்கிருந்த ஒரு தீயசக்தி கும்பல் CJP ஒருங்கிணைப்பாளர்களை தாக்க முயற்சி.
Village la irukura indha uncle & his clarity mindset kuda... chennai la irukura insta influencer Elite 🐛🔥 ku ila....
Summa nethu varaikum dance aaditu iniku vandhu insta la oru reel ah potu attention seeking panitu protest panra nu...
JanaNayagan × Neet write up vera ithula!