மற்றவர்களை போல நடிகர்களுக்கும் நீதிமன்றத்தை நாட முழு உரிமை உள்ளது. மற்றவர்கள் தாக்கல் செய்த வழக்குகளில் இது போன்ற உத்தவுகளை பிறப்பிக்காத நிலையில் தன்னை மட்டும் விமர்சித்தது ஏற்றுக்கொள்ள முடியாது
-சொகுசுகார் வரிவிலக்கு வழக்கில் விஜய் தரப்பு விளக்கம்
| #Vijay | #Actorvijay |
#BREAKING | என்ன தொழில் செய்கிறேன் என்பதை சொல்ல வேண்டியது தேவையற்றது
- உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தரப்பில் வாதம்
https://t.co/wupaoCQKa2 | #Vijay | #Actorvijay | #MadrasHighCourt
அன்புத்தம்பி விஜய்!
அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது!
துணிந்து நில்!
இது அவதூறுதானே ஒழிய, குற்றம் இல்லை!
தொடர்ந்து செல்!
"ஏறு ஏறு ஏறு
நெஞ்சில் வலிமைகொண்டு ஏறு”
என்று உன் படத்தில் வரும் பாடல் வரிகள் போல மிகுந்த உளஉறுதியோடு முன்னேறி வா தம்பி! @actorvijay