❤️💛❤️தமிழக வெற்றிக் கழகம்|❤️ தளபதி விஜய்|🔥 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்| Independent Political Commentary| Personal Views|UnOfficial with TVK or Vijay
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.
பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
திரு.வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இதனையடுத்து, இன்று முதல் ஏழு நாட்களுக்கு கழகத்தின் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த ஏழு நாட்களுக்கும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, கழகக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதை மாண்புமிகு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
என்.ஆனந்த்,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்,
பொதுச்செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்.
எப்போதும் சிரித்த முகம்!
அரசியல் களத்தில் துணிந்த மனம்! - என மக்களுக்காக பொது வாழ்வில் உன் வாழ்வை அர்ப்பணித்துப் பயணித்தாயே அண்ணா!
அரசியல் களத்தில் நீ காணாத சாதனைகளும் இல்லை; சோதனைகளும் இல்லை. அவற்றையெல்லாம் 'எதையும் தாங்கும் இதயத்தோடு கடந்து, இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தாயே அண்ணா!
அரசியல் பயணத்தில் - கடினமான காலத்தில் எங்களின் தோளோடு தோள் தந்து, தேர்தல் பிரச்சாரங்களில் எதிரிகள் தந்த தொல்லைகளை துணிந்து நின்று முறியடித்து, தேர்தல் நேரத்தில் நம் தோழர்களோடு எளிய தொண்டராய்ப் பணியாற்றி, எதிரிகள்கூட வியந்து பார்க்கும் வெற்றியைப் பெற்றாயே அண்ணா!
நெடிய வரலாறு படைக்க வாய்ப்பிருந்தும் இடையில் இப்படி எங்களைத் தவிக்கவிட்டு சென்றுவிட்டாய்! நம் தோழர்களையும் உன் தொகுதி மக்களையும் உன் குடும்பத்தினரையும் என்ன ஆறுதல் சொல்லித் தேற்றுவோம்; யார் ஆறுதல் சொல்லி எங்களைத் தேற்றிக் கொள்வோம்?
நீ ஏற்றிருந்த பொறுப்பினையும் அந்தப் பொறுப்பிற்குரிய கடமைகளையும் கண்ணியம் குறையாமல் நிறைவேற்றுவதே உனக்கு நாங்கள் செய்யும் இறுதி மரியாதையாக இருக்கும்! உறுதி மரியாதையாக நிலைக்கும்!
அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் கழகத்தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சாமானியனும் சர்வ வல்லமை படைத்த தீய சக்தியை அழிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய ஐயா வி.எஸ்.பாபு அவர்களின் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாறட்டும் 🙏
#RIP#VSBABU
பெரிய ஆசை எல்லாம் இல்ல..
சூனிய கிழவனுக்கு சாவு வரக்கூடாது..என் தலைவன பாத்து பாத்து தினமும் வாய், வயிறு எல்லாம் எரிஞ்சு,தின்ற சாப்பாடு செரிக்காம..
எல்லா கல்யாண வீட்டுக்கும் போய் "CM saar CM saar" ன்னு ஒப்பாரி வெச்சு கத்தி கதறி அழுகனும்!
அத பாக்கணும்.
Long live da kellava ♥️
மதிப்பிற்குரிய VS பாபு ஐயா அவர்களின் மறைவுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களின் அயராத உழைப்பும், நீங்கள் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகளும் என்றும் மக்களின் மனதில் நீங்காமல் நிலைத்திருக்கும். உங்களைப் பிரிந்து வாடும் உங்கள் குடும்பத்தாருக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் இறைவன் தக்க ஆறுதலையும் மன அமைதியையும் தந்தருளப் பிரார்த்திக்கிறோம். 🕯️🙏
#RIPVSBabu ஐயா 💔🕊
நீ திரும்பவும் நின்னா திரும்பவும் தோற்கடிப்போம் @mkstalin
செல்லா காசு செல்லாமலே இருக்கும் கடைசி வரை ✍️
ஒருத்தவர் இறப்பில் சந்தோச படும் ஒரே குடும்பம் உன் குடும்பம் மட்டுமே..👎ஸ்டாலின்
அன்று ஜெயலலிதா மரணத்தை கொண்டாடினார்கள் திமுகவினர்..
கருணாநிதி சென்றார் .,
இன்று VS பாபு மரணத்தையும் அதே கும்பல் கொண்டாடி வருகிறார்கள்..
இனி செல்வது யாரோ…😔
பரதேசி, அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் எண்டு இருக்கிற கூட்டம்
ச்சை
ஒழுங்கா ஜெயிக்க வக்கில்லாத திருட்டு கும்பல்
உங்களிடட இருந்து சாதாரண மனித குணத்தை கூட எதிர்பார்க்க கூடாது.
ஒரு இறப்பு, இப்பிடி கொண்டாடுற பேதலிச்ச கூட்டம், இந்த கேவலமான தலைமுறை உங்களோட ஒழியட்டும்
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவு மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
மு.க. ஸ்டாலினின் சொந்தத் தொகுதியான கொளத்தூரில் அவரைத் தேர்தலில் வீழ்த்தி, தமிழக அரசியலில் வரலாற்றுச் சாதனை படைத்தவர் வி.எஸ். பாபு. அந்த வெற்றி வெறும் தேர்தல் வெற்றியல்ல; மக்களின் தீர்ப்பும், அரசியல் மாற்றத்திற்கான முழக்கமுமாக அமைந்தது. அவரது அரசியல் சாதனை என்றும் நினைவுகூரப்படும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். 🙏
#RIPVSBabu
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவு மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
மு.க. ஸ்டாலினின் சொந்தத் தொகுதியான கொளத்தூரில் அவரைத் தேர்தலில் வீழ்த்தி, தமிழக அரசியலில் வரலாற்றுச் சாதனை படைத்தவர் வி.எஸ். பாபு. அந்த வெற்றி வெறும் தேர்தல் வெற்றியல்ல; மக்களின் தீர்ப்பும், அரசியல் மாற்றத்திற்கான முழக்கமுமாக அமைந்தது. அவரது அரசியல் சாதனை என்றும் நினைவுகூரப்படும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். 🙏
#RIPVSBabu