மதிக்காதவங்களையும் மதிக்கிற நம்ம அண்ணன் முதல்வர் எங்கே...
மரியாதைனா என்னன்னே தெரியாத சின்ன தத்தி எங்க..
புள்ளைக்கு மரியாதையை சொல்லிக் கொடுத்து வளர்ங்கனு ஒரு குழந்தை சொல்லுற நிலைமைக்கு ஆயிடுச்சே @mkstalin 🤷🏻♀️
RK நகர் தொகுதியில் ஏழை மக்களின் பசியை போக்கும் இலவச சமத்துவ உணவகம்👌🏻
ஏழை எளிய மக்களின் மனம் நிறைந்து வாழ்த்தும் ஆட்சி தவெக❤️
@TVKVijayHQ@MarieWilson_TVK 👌🏻
200 யூனிட் கட்டணமில்லா மின் திட்டத்தால் கடந்த மூன்று மாதங்களாக அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக பரவும் தவறான தகவல்.
பரவும் செய்தி
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 200 யூனிட் கட்டணமில்லா மின் திட்டத்தால் கடந்த மூன்று மாதங்களாக அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
இது தொடர்பாக தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அளித்துள்ள விளக்கத்தில், "200 யூனிட் இலவச மின் திட்டத்தின் மூலம் 1 கோடியே 42 லட்சம் மின் நுகர்வோர்கள் பயனடைந்துள்ள நிலையில், ஜூன் மாதத்தில் 59.31 லட்சம் மின் நுகர்வோர்களும், ஜூலை மாதத்தில் 60.92 லட்சம் மின் நுகர்வோர்களும் இலவசமாக மின் சேவையை பெற்று பயனடைந்துள்ளனர். மின் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படாததால், அது குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#TNIID #FactCheck #TANGEDCO
@CMOTamilnadu@TVKVijayHQ@TNDIPRNEWS@imrajmohan
TVK வார் ரூம் மிக பெரிய அளவில் இன்னும் வலுவாக போகிறது
அம்மாவால் கண்டடெடுத்த சிங்கை ராமசந்திரன் TVK வில் CM விஜய் அவர்களின் முன்னாடி கட்சியில் இணைந்தார் 💯💯🔥🔥