பல ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பின் என் நிலப் பிரச்சனை தீர்ந்தது, பட்டாவும் கிடைத்தது. கடந்த திமுக ஆட்சியில் பணம் செலவழித்தும்,பலமுறை முயன்றும் நடக்காத வேலை, இன்று தவெக ஆட்சியில் எவ்வித சிரமமுமின்றி முடிந்திருக்கிறது. இந்த நிர்வாகத் திறனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
விஜய்.
”இடைத்தேர்தல், உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தல் அனைத்தும் இனி த.வெ.க கூட தான்”.. 60 ஆண்டுகால தி.மு.க கூட்டணியை முறிக்க என்ன காரணம்? - ஐ.யூ.எம்.எல் தலைவர் காதர் மொகிதீன் விளக்கம்
#Chennai | #IUML | #KaderMohideen | #TVK | #CMVijay | #PolimerNews
"என் உயிர் மூச்சு உள்ள வரை இனிமே த.வெ.க தான், கூடவே இருந்து முதல்வர் விஜய்யின் கரத்தை பலப்படுத்துவேன்.."
திடீரென த.வெ.கவில் இணைந்தது ஏன்? - மன்சூர் சொன்ன பரபரப்பு காரணங்கள்
#TVK | #Actor | #MansoorAliKhan | #PolimerNews
How quick these News channels change. The same protests were headed by this person when DMK was in power & they didn't even cover much. Now exclusive coverage. Privatisation is need of the hour. Waste Management is in complete shambles. Don't bow down to pressure @CMOTamilnadu 🙏