#WATCH | மயிலாடுதுறை: ஊராட்சி ஒன்றியத்தில் 10 இடங்களில் தலா ரூ.4 லட்சம் மதிப்பில் போர்வெல் அமைத்து மின் இணைப்பு வழங்குவதற்கான டெண்டரில் முறைகேடு நடப்பதாக புகார்
ஆளுங்கட்சியான தவெகவினரின் அழுத்தத்தில் இவ்வாறு நடப்பதாக குற்றச்சாட்டு
#SunNews | #Mayiladuthurai | #TenderIssue | #TVK | #TVKVijay
தலைவனை எப்போதும் ஆர்ப்பரிக்கும் கும்பல்!
பாசிசம் உருவாகும் அபாயம் காத்திருக்கிறது! என்.ஆனந்த் வெங்கடேஷ், நீதிபதி
Full Video : https://t.co/cF9NmFN3Tp
#Theekkathir | #Bookfest | #Erode | #Judge
இந்த வீடியோவை காட்சி படுத்தியவர் திமுகவுக்கு வாக்கு செலுத்தவில்லை, ஸ்டாலின் ஐயா அவர்களை திட்டியும் உள்ளார்.
திருச்சி பஞ்சாப்பூர் பேருந்து நிலையத்தை முதன்முறையாக பார்த்ததும் உணர்ச்சி பொங்க பேசி வீடியோவையும் எடுத்து பதிவு செய்துள்ளார்...
வாழ்த்துக்கள் தம்பி ♥️
திராவிட சித்தாந்தத்தை அழிப்பதற்கு பாஜகவால் உருவாக்கப்பட்ட இயக்கம் தவெக என்பதை GENZ இளைஞர்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்!
ஊடகவியலாளர் மணி மொத்தமாக தற்குறி விஜயை முடிச்சு விட்டுட்டார்! #Tvk#Bjp
இதுல தொழில் நேக்கு என்னனா
மோடிட்ட இருந்து எதையுமே உருவல அவன் Solidஆ இருக்கான்.
மொத்ததையும் ராகுலான்ட்டேருந்தே உருவி இருக்கானுங்க.
பண்ணையார்களுக்கு பாயசம் போட போறானுங்க. Get ready டா எட்டப்பன் மவன்களா....
செந்தமிழ்நாட்டிற்கான டெல்லி சிறப்பு பிரதிநிதியாக, வெகு நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, மிகவும் ஆராய்ந்து, விஜய் அவர்களால், நியமிக்கப்பட்டிருக்கும் ஐயா அவர்கள், காவிரி உரிமை நீரைப் பெற கர்நாடகா-வில் நேரடி மோதலில் ஈடுபட்ட காட்சி வைரல்.
தமிழ்நாட்டிற்காக நேரடியாக சண்டை செய்த சமரசமற்றப் போராளி அவர்களுக்கு ஒரு தமிழராய் வாழ்த்துகளைத் தெரிவித்து அகமகிழ்கிறேன். 😍
Right person is at Right Post 🔥
கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெலோ ‘தி வயர்’ செய்தித் தளத்தில் இந்தியாவின் பள்ளிக் கல்வி பற்றி முக்கியமான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட ‘திராவிட மாடல் ‘ எப்படி கல்வியைத் தருவதில் வட இந்திய மாநிலங்களைவிடச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது என்பதைப் புள்ளி விவரங்களோடு விவரித்துள்ளார். ஆங்கிலத்தில் அவர் எழுதியுள்ள நீண்ட கட்டுரையில் திராவிட மாடல் என்ற பகுதியை நான் தமிழாக்கம் செய்து இங்கு தருகிறேன்:
திராவிட மாடல்
- கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெலோ
தமிழில் ரவிக்குமார்
ஒட்டுமொத்தத் தரவுகளை மட்டுமே நம்புவது போதுமானதல்ல. ஏனெனில், சராசரித் தரவு தென்னிந்தியாவுக்கும், இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இடையிலான மிகப்பெரிய வேறுபாடுகளை மறைத்துவிடுகிறது. ஆந்திரப் பிரதேசத்தைத் தவிர (73%), தென் மாநிலங்கள் அதிக எழுத்தறிவு விகிதங்களைக் கொண்டுள்ளன. கேரளா 95.5%-த்துடன் முன்னணியில் உள்ளது; அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு (85.5%) மற்றும் கர்நாடகா (83%) உள்ளன. வடக்கில் ஹரியானா (85%) மற்றும் இமாச்சலப் பிரதேசம் (83%) மட்டுமே இதே அளவில் செயல்படுகின்றன. மற்ற அனைத்து மாநிலங்களிலும் எழுத்தறிவு விகிதம் 80%-க்கும் கீழே உள்ளது. இந்த எண்ணிக்கைகள் சேர்க்கை விகிதங்களில் உள்ள வியத்தகு வேறுபாடுகளையும் பிரதிபலிக்கின்றன.
2016–2017ஆம் ஆண்டில், தென் மாநிலங்களில் இடைநிலைப் பள்ளி சேர்க்கை விகிதம் 82% முதல் 99% வரை இருந்தது (76% என்ற குறைந்த விகிதத்தில் பின்தங்கியிருந்த ஆந்திரப் பிரதேசத்தைத் தவிர). வடக்கில் இது 68% முதல் 80% வரை இருந்தது (ஹரியானா – 86% – மற்றும், மேலும் ஆச்சரியமளிக்கும் வகையில், சத்தீஸ்கர் – 88% – ஆகியவற்றைத் தவிர). மேற்கு இந்தியாவில், மகாராஷ்டிரா 92% என்ற விகிதத்துடன் தென் மாநிலங்களைப் போலவே சிறப்பாகச் செயல்பட்ட நிலையில், குஜராத் 75% என்ற விகிதத்துடன் போராடி வருகிறது.
மேல்நிலைக் கல்விக்கான புள்ளிவிவரங்கள் இன்னும் அதிகமாகப் பேசுகின்றன: தெற்கில் சேர்க்கை விகிதங்கள் அதிகமாகவே உள்ளன (கேரளாவில் 79%, தமிழ்நாட்டில் 84%). ஆனால் வடக்கில் அவை கடுமையாக வீழ்ச்சியடைகின்றன (பீகாரில் 29%, ஜார்க்கண்டில் 37%, உத்தரப் பிரதேசத்தில் 59%). குஜராத்தில் இது மிகவும் சராசரி நிலைக்குக் குறைகிறது: 43%; மகாராஷ்டிராவில் இது 71% ஆக உள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அரசின் கணக்கெடுப்பின்படி, நிலைமை மிகவும் வேறுபட்டதாகவே இருந்தது: தெற்கில் (ஆந்திரப் பிரதேசத்தைத் தவிர), ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் (சுமார் 319,000 பேர் கொண்ட மாதிரி), 48% முதல் 55% வரை குறைந்தது இடைநிலைப் பள்ளிக் கல்வியை முடித்திருந்தனர். வடக்கில், டெல்லி, ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசத்தைத் தவிர, இந்த விகிதம் 32.5% (பீகார்) முதல் 40% (உத்தரப் பிரதேசம்) வரை இருந்தது; தேசிய சராசரி 41% ஆகும்.
இங்குள்ள வடக்கு–தெற்கு பிளவு, பயிற்று மொழியின் பிளவுடன் ஒத்துப்போகிறது. 2018ஆம் ஆண்டில், 12ஆம் வகுப்பு வரை ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாகக் கொண்ட பள்ளிகளின் சதவீதம் தெலங்கானாவில் 63%, கேரளாவில் 60.7%, ஆந்திரப் பிரதேசத்தில் 59%, தமிழ்நாட்டில் 44%, கர்நாடகாவில் 35% ஆக இருந்தது. இதனுடன் ஒப்பிடும்போது பீகாரில் வெறும் 6% மற்றும் உத்தரப் பிரதேசத்தில் 14% மட்டுமே இருந்தது.
தெற்கில், ஆங்கிலம் பயிற்றுமொழியாக இருக்கும் பள்ளிகளின் விகிதம் ஒருபோதும் 35%-க்குக் கீழே போவதில்லை. அதேசமயம் இந்தி பேசும் மாநிலங்களில் அது ஒருபோதும் 15%-ஐத் தாண்டுவதில்லை. மேற்கு இந்தியாவில் மகாராஷ்டிரா தென்னிந்திய அணுகுமுறையுடன் நெருக்கமாக உள்ளது; அதன் பள்ளிகளில் 29% ஆங்கிலத்தில் கற்பிக்கின்றன. அதேவேளையில், குஜராத் வட இந்தியாவுக்கு நெருக்கமாக உள்ளது; அங்கு வெறும் 13% பள்ளிகளில்தான் ஆங்கிலம் பயிற்றுமொழியாக உள்ளது.
இந்த எண்ணிக்கைகள் மிகவும் முக்கியமானவை. ஏனெனில் ஆங்கிலத்தில் தேர்ச்சி என்பது சமூக முன்னேற்றத்திற்கான ஒரு தீர்மானிக்கும் காரணியாக மாறியுள்ளது.
தொடக்க மற்றும் இடைநிலைக் கல்விக்கு அப்பால், உயர்கல்வியைப் பெறுவதில் நிலவும் சமமற்ற நிலை வடக்கு–தெற்கு பிளவை மேலும் வலுப்படுத்துகிறது. 2021–2022ஆம் ஆண்டில், இளம் இந்தியர்களுக்கான பல்கலைக்கழகச் சேர்க்கை விகிதம் வட மாநிலங்களைவிட தென் மாநிலங்களில் மிகவும் அதிகமாக இருந்தது.
18 முதல் 23 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 36% முதல் 47% வரை தெற்கில் ஏதேனும் ஒரு வகையான உயர்கல்வியில் சேர்ந்திருந்தனர். இதனுடன் ஒப்பிடும்போது தேசிய சராசரி 28% ஆக இருந்தது.
தமிழ்நாடு 47% என்ற விகிதத்துடன் முன்னணியில் இருந்தது; அதனைத் தொடர்ந்து கேரளா 41.5% மற்றும் தெலங்கானா 40% ஆகியவை இருந்தன. மாறாக, பீகார் 17% என்ற விகிதத்துடன் கடைசி இடத்தில் இருந்தது; உத்தரப் பிரதேசத்தில் இந்த விகிதம் வெறும் 24% மட்டுமே. (1/2)
அமைச்சர் பிரபு ஆதரவு பின்னணியோடு 120கோடி மதிப்பிலான கோவில் நிலம் விற்பனை ?
கோவில் : இலுப்பக்குடி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோவில்...
காரைக்குடியில் சரியாக அமைச்சர் பிரபுவின் பல் மருத்துவமனைக்கு எதிராக இருக்கும் 2.3 ஏக்கர் கோவில் நிலம் மதிப்பு சுமார் 120 கோடி. இதை எப்படி இவர்கள் TVK ஆட்சிக்கு வந்த பின் இத்தனை வருடங்கள் பதியப்படாத பட்டா தனி நபரின் பெயரில் பதிவாகிறது? அதுவும் விசாரனை மொத்தத்தையும் வருவாய் அலுவலரை வைத்து ஒரே நாளில் பேருக்கு நடத்தி முடித்துள்ளனர்.
கோவில் நிலத்தை காப்பாற்றுவது மட்டுமே பொறுப்பாக கொண்ட சிறப்பு தாசில்தார் இதற்கு NOC வழங்கியுள்ளார் அதுவும் அவருக்கு அந்த அதிகாரம் இல்லாமலேயே! காரைக்குடி வட்டாச்சியர் ராஜா சென்ற ஜூன் மாதம் 1ஆம் தேதி பட்டா மாறுதல் உத்தரவை பிறப்பிக்கிறார் அதுவும் மாறுதல் கேட்ட விண்ணப்பித்தவர் பெயர் நாராணமூர்த்தி ஆனால் மாறுதல் தனலட்சுமி பெயரில் ஆனால் இந்த இடத்தில் ஆக்கரமிப்புகளை அகற்ற சொல்லி 2024ல் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்த உத்தரவு அப்படியே இருக்கிறது.. வெறும் noc மட்டுமே ஆதாரமாக கொண்டு.
இந்த காரைக்குடி வட்டாச்சியர் A ராஜாவும் - அமைச்சர் பிரபுவும் இணைந்து இதை கட்சிதமாக முடிக்க வேலை செய்துள்ளனர் என்ற குற்றாச்சாட்டு உண்மையே...
இதை பற்றி முழு ஆய்வு ஆதாரங்கள் இன்று மாலை வெளியிடப்படும்...
இந்த பிரபு எனக்கு தெரிந்து சர்வதேச ஊழல்வாதிகள் பட்டியலில் மொத்த குடும்பத்தையும் சேர்க்கலாம் அப்படி இருக்கு இவர்கள் மீது எழும் குற்றச்சாட்டுகள் எல்லாம்.
Youngster : கரக்டான நாடிய புடிச்சிட்டான்
நயினார் நடிகையை பத்தி பேசுனதுக்கும் விஜய் அம்மாவ தப்பா பேசுனதுக்கும் ஏன் கைது இல்ல ஆனா உதயநிதி அவர் பேசாததுக்கு ஏன் கைது
ஆனா மணியன் எதிர்ப்பார்க்கல கண்ண உருட்டி உருட்டி என்ன சொல்றதுனு தெரியாம கடைசில இதன் அரசியல்னு முடிச்சிட்டான்
ஏண்டா வெறும் 100 நாட்களுக்குள்ள மக்கள் இப்படி செருப்பால அடிக்காத குறையா காறி துப்பறாங்க
எப்படிடா உன்னால மட்டும் வெட்கம் மானம் சூடு சொரணை எதுமே இல்லமா அந்த பதவில இருக்க முடியுது
நீ எல்லாம் சோத்துல உப்பை போட்டு தான் சாப்புடுறையா
திமுக சிறுபான்மையினர்க்கு எதிரானது னு ஒரு இஸ்லாமியர் சொல்றாப்ல
அதை எதிர்த்து நூற்றுக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள்
திமுக எங்களின் அரண்டான்னு அவர்கள் போட்ட Writeup கள்
நீ யார்டா திமுகவை சொல்ல
திமுக எனும் பேர் இயக்கம் போராடின அந்த போராட்டம் வீண் போகவில்லைனு புரிய வைக்குது
🖤❤
இராணிப்பேட்டையில் விசிகவினரால் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டு வாலாஜா அரசு மருத்துவனையில் இருக்கும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி, அன்புத்தம்பி குபேந்திரன் சிகிச்சைப்பெற்று வரும் சூழலில், சரித்திரப் பதிவேடு குற்றவாளி உட்பட தாக்குதல் நடத்திய முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய துணிவற்ற தவெக அரசின் காவல்துறை, தம்பி குபேந்திரனை கைது செய்ய முனைவது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஆட்சியாளர்களின் அதிகார அழுத்தம் காரணமாக, சிறிதும் மனச்சான்றின்றி காவல்துறை மேற்கொள்ளும் இத்தகைய கொடும் அடக்குமுறையை உடனடியாக கைவிடாவிட்டால், விரைவில் பெரும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழில் பெயர் வைக்கும் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார் சௌமியா அன்புமணி அவர்களுக்கு எமது வாழ்த்துகள்
ஆமாம் அவங்க பொண்ணுங்க பெயர் என்ன
சங்கமித்ரா,சம்யுக்தா, சஞ்சுதாரா..
ஓ இதெல்லாம் தமிழா