திமுக பாக்காத தோல்வி இல்லைனு மார் தட்டிக்குறீங்கள்ல,இன்னும் பத்து தேர்தல்ல தோல்வியடைஞ்சாலும் தனியா நின்னு ஜெயிக்குற அளவுக்கு கட்சியோட கோர் ஓட்டுக்களை பலப்படுத்துங்க.இனிமேல் எந்த சில்றைபயலையும் கூட்டணிங்குற பெயரோட உள்ள சேர்த்துக்காதீங்க,வயசு வித்தியாசம் பாக்காம கால்ல விழுந்து கெஞ்சுனானுகனா கட்சிய கலைச்சுட்டு திமுக உறுப்பினர் அட்டையோட உள்ள வாங்கடானு சொல்லிருங்க.
சமூகநீதி,சமத்துவம்லாம் அதிகாரம் கைக்கு வந்ததும் சட்ட திட்டத்துக்கு உட்பட்டு அப்போதைய அரசியல் சூழ்நிலைக்கு தகுந்தமாதிரி கடைபிடிச்சுக்கலாம்.சும்மா மூச்சபுடிச்சு போராடினா அங்கிள் முதுகு அகலமா இருக்குனு ஆளுக்கு ஒரு முதுகுகுத்து குத்திட்டு போயிருவானுக,அவங்களுக்கு சினிமாகாரன் சிறுநீரே போதும்.இங்க பங்காளி கட்சி உறுப்பினர்கள்லாம் நல்ல வலுவான தலைமைய எதிர்பார்த்து காத்திருக்காங்க.அவங்களாம் எம்ஜிஆர் ,ஜெ தவிர வேற கவர்ச்சிக்கும் மயங்காத நம்பிக்கையான வாக்காளர்கள்.அந்தந்த ஏரியால அவங்களுக்குள்ளயே நல்ல தரமான தலைவர்களை உருவாக்கி அவங்களை குஜிலிமஸ்து பண்ணி நம்ம கட்சிக்கு கூட்டி வாங்க.பத்து பேருக்கு முன்னாடி ஒருத்தன் தனியா நின்னாலே வெகுஜன மக்கள் மனசுல ஒரு அனுதாபம் உருவாகும்.அதை அறுவடை செஞ்சாலே நமக்கு போதும்.இந்த அரை பெர்சன்டேஜ் ஒரு பெர்சன்டேஜ் வைச்சுட்டு நம்மள குனிய வைச்சு குதிரை ஏறுற சந்தர்பவாதிகளை உங்க நிழலை கூட நெருங்க விடாதீங்க தலைவரே @mkstalin..
பொய் சொல்லலாமா அமைச்சரே @CTR_Nirmalkumar
ஜெயலலிதா எதிர்த்த உதய் மின் திட்டத்தில் அவரின் மறைவுக்கு பின் கையெழுத்திட்டது அதிமுகவின் @PThangamanioffl
திமுக ஆட்சியில் இருக்கும் வரை கட்டண உயர்வை மானியமாக அரசே வழங்கியது
ஆட்சி செய்ய தெரியாமல் திமுக மீது பழி போடுவதே வழக்கமா 🤦
செருப்புலயே அடிக்கணும் இந்த சமூக ஆர்வலர்கள.. ஏண்டா அரசாங்க பள்ளிக்கூடத்துல இது மாதிரி சுத்தம் பண்ற வேலைய எல்லாம் வேற யார வெச்சுடா பண்ணுவாங்க? குறிப்பிட்ட பிள்ளைகளுக்கு தொடர்ச்சியா சுத்தம் பண்ற வேலைய குடுத்தா அதற்கு காரணம் கேட்கலாம். அந்தம்மா எவ்வளவு தெளிவா சொல்லுது. கைல ஃபோன் இருக்குனு தூக்கி புடிச்சுக்கறானுக எச்சைக.
காலையில் MLA training session started...
அடுத்து ஒரு மணி நேரத்தில் , மின்கட்டண உயர்வு பற்றி முதலமைச்சருடன் பேசி முடிவெடுக்கப்படும்...
அந்த செய்தி பரவுவதற்குள்...
அடுத்த முக்கால் மணி நேரத்தில், பயிர்க்கடன் கூட்டுறவு வங்கிகளில் ₹75,000 தள்ளுபடி...
அடுத்து ஒரு மணி நேரத்தில் வரப்போகும் செய்தி...
பயிற்சி வகுப்பில் பங்கேற்கும் MLA க்களுக்கு தடபுடல் விருந்து... MLA க்கள் உற்சாகம்...
செய்தி சேனல்கள் :
MLA சாப்பாட்டு menu
1) தயிர் வெங்காயம்
2) கத்திரிக்காய் தால்சா
3) Water bottle
4) பாதாம் கீர்...
5)....
6).....
Virtual warriiors:
அண்ணே அதிரடி.... Blastu... Blastu
நடுநிலை நக்கிகள்:
கொஞ்சம் time கொடுக்கணும்.
நாம் :
அடுத்து என்ன செய்ய காத்திருக்கானுகளோ mode