@ThanthiTV அடடா...என்ன ஒரு ஆச்சரியம்..?
பெட்டி வாங்க தன்னை உண்மையாய்,உறுதியாய் ஒரேஒரு இளைஞரே என் பின்னால் வா என்று அழைகாது .
அப்பனே என் பின்னால் வா என்று அன்று அழைத்தவர்.
இன்று ஒட்டுமொத்த இளைஞர்களை உரிமையாளர் அழைப்பது,ஆச்சரியம்...
நீ காற்றை சுவாசிக்கவில்லை என் உடன்பிறந்தவனே; கந்தக தூசுக்களை சுவாசித்துக் கொண்டிருக்கிறாய்.!!
அண்ணனின் இன்றைய அரசியல் வகுப்பு🔥🔥
மேடை அமைத்து கொடுத்த திமுக அரசுக்கு நன்றி.. நன்றி..நன்றி..
#NTKagainstETPS#ScrapETPS
செய்தியாளர் Rocked🔥🔥
அமைச்சர் Shocked..😂😂😂
சுத்தம் செய்த பிளிச்சிங் பவுடருக்கு பதிலா மைதா மாவு கொட்டி match பண்ணியிருக்காங்க.
அதை செய்தியாளர் கேள்வியா கேட்டிருக்காரு அன்னைக்கி..
இன்னைக்கி வந்து அமைச்சரு மைதா மாவு 40 ரூவா, பிளிச்சிங் பவுடர் 13 ரூவா னு சொல்ல...
உடனை செய்தியாளர் அப்ப ஏன் சார் பிளிச்சிங் பவுடர் டெண்டர் 55ரூவா குடுத்திருக்கிங்கனு ஒரு கேள்வி கேட்டாரு பாருங்க...
அமைச்சர் shocked 😂😂
#ஊழல் த.மோ.அன்பரசன்
@thamoanbarasan