@Chandran_ASBR@Suriya_offl திறமையில் நம்பிக்கை இருப்பவர்களுக்கு PR டெக்னிக் தேவையில்லை என்பது அவர் எண்ணமாக இருந்திருக்கலாம். அல்லது அதைப்பற்றி அறியாமல் இருந்திக்கலாம்.
@ActorSriman@__premkumar__ அரசாங்க கஜானான்னா ஏதோ பேங்க்குல இருக்குற இரும்புப் பெட்டகம்னு அவங்கள்ள கொஞ்சம் பேர் நெனச்சுட்டிருக்காங்க போல. யாராவது கொஞ்சம் அவங்களுக்கு வெளங்க வைங்க.
@Keerthana4VNR இல்லாத ஒரு தொழிற்சாலை தான் எல்லாவிதமான பாதுகாப்பு நடைமுறைகளையும் கடைபிடிப்பதாக வாக்குறுதி அளிக்குது. இல்லாத அந்த தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க ஒரு உறுப்பினர் கோரிக்கை, நல்ல நகைச்சுவை.
@WriterRavikumar எனக்கு ஒரு விஷயம் மட்டும் இது வரை புரியவில்லை. உயர்தர அசைவ ஹோட்டலில் அது என்ன உயர்தர சைவ உணவு. தயவு செய்து யாராவது சந்தேகத்தைத் தீர்த்து வையுங்கள்.
@Saattaidurai இது போன்ற விஷயங்களை தவிர்க்கத்தான் எல்லா பதில்களையும் மூன்று அமைச்சர்களே சொல்கிறார்கள். இது ஜனநாயகத்தின் பிழை என்று சொல்ல முடியுமா என்று கூற இயலவில்லை.
@sansbarrier காங்கிரஸ் கூட்டணியில் பெயரளவில் மட்டுமே இருந்தது என்பது அப்போதே எல்லோருக்கும் தெரிந்த விஷயம். கூட்டணி பேச்சு வார்த்தை போதும்,ராகுல் கூட்டுப் பிரச்சாரதிற்கு வராத போதும் இது வெளிப்படையாகத் தெரிந்தது. பிஜேபி, காங்கிரஸ் இரண்டும் பெயரளவுக்கே கூட்டணியில் இருந்தன. இதுதான் நிதர்சனம்.
@l_o_gesh இவங்கல்லாம் ஆகாயத்திலிருந்து திடீரென்று குதித்தவர்கள் அல்ல. எல்லாம் ஏற்கனவே இருக்கும் கட்சிகளிலிருந்தே போயிருக்கிறார்கள். பகவத் கீதை உபதேசத்தை நினைவில் கொள்ளவும். "நேற்று வேறொருவடையதாக இருந்தது இன்று உன்னுடையதாக இருக்கிறது. நாளை அது வேறொருவருடையதாகிவிடும".
@VigneshAnand_Vm@mkstalin காட்டுத் தனமான அரசியலில் நல்லவர்களுக்கு இடமில்லை.நாகரிக அரசியல் என்ற ஒன்று இல்லவேயில்லை. அது அவருக்கும் தெரியும். ஆனால் சில சமயங்களில் சும்மா ஒரு ஒப்புக்காக இவற்றை செய்யவேண்டியுள்ளது. அதைத்தான் அவர் செய்கிறார் என்று நான் நினைக்கிறேன்.