புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU), இந்திய மொழிகள் மையம், தமிழ்ப்பிரிவு ஒருங்கிணைக்கும் பன்முகத் தமிழியல் உரைத்தொடர் — யாப்புத்தமிழ் என்ற தலைப்பில் மூன்று நாள்கள் உரையாற்றுகிறேன். வாய்ப்புள்ளவர்கள் வருக! பெப் 16-18 இந்திய நேரம் மாலை 6 மணிக்கு