#BR_LEOPARDS மற்றும் #VCK_IT_WING இணைந்து தமிழர் எழுச்சி நாளை(ஆக-17) முன்னிட்டு வெளியிட்டுள்ள
" நாகவம்சம் (எ) ஞானவம்சம்" என்னும் கருத்தியல் காட்சியாக்கம்.
விசிக பொருளாளர்-தாய்மண் அறக்கட்டளை உறுப்பினர் திரு.முகமதுயூசுப் அவர்களின் மறைவையொட்டி நமது கட்சியின் கொடிகளை
#மே_22_வரையில்_அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டுமென அறிவிக்கப் படுகிறது.
அவரது #நினைவேந்தல் கூட்டம் #மே_30 அன்று மாலை 5.00 மணியளவில் சென்னை #அம்பேத்கர்_திடலில் நடைபெறும்.
மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம்
TNPSC EXAM படித்து வரும் மாணவர்களுக்காக
TNPSC குரூப் 2,2A EXAM தனி தனியாக நடத்தினால் நன்மையாக இருக்கும்
மேலும் குரூப் 2A exam ஒரு நிலை தேர்வு அதாவது PRELIMINARY மட்டும் இருந்தால் நன்மை சேர்க்கும்