@TVKVijayHQ மகிழ்ச்சி வெற்றித்தலைவர் அவர்களே..எங்களுக்கு இடையூறாக இல்லாத நிர்வாகம் தந்தால் போதும்.அதில் கோட்டைவிடாமல் இருக்கவேண்டுமென்பதே எங்கள் ஆசை. இருப்பீர்கள் என நம்புகிறோம். லஞ்சம். அராஜகம். சாதி ஆணவம் போலீஸ் அடாவடித்தனமில்லா தமிழகம் வேண்டும். வாழ்த்துகள்.
@imrajmohan@viewofthiyagu01 அண்ணா இது வெறும் வார்த்தையில் அடங்கிவிடக்கூடாது. இதுபோன்ற அராஜக அட்டூழியமான செயல் ஆபத்தானது. தனிமனித வாழ்விற்கு அச்சுறுத்தலானது. சாதாரணமாக எளிதாக கடந்துவிடக்கூடிய காட்சி அல்ல இது. காட்சியில் தெரியும் நபர்களை கைதுசெய்து வாய்பேசா ஊமைபொதுசனங்களின் அதிகாரகுரலாக நம் அரசு இருக்கவேண்டும
@news7tamil எது கோழைத்தனம். கருத்துக்கு எதிர்கருத்தாக பேசி சமாளிக்கத்தெரியாத நீங்க தனிமனித தாக்குதலை, ஆபாசபேச்சை பேசி தேர்தல்ல பிரசாரம் செஞ்சீங்களே அதை என்ன சொல்வது. நேர்மையான அரசியல்செய்யத்திறமையில்லாம குறுக்குவழியில ஆட்சிசுகம்காண்பதில் பெருமிதப்படும் குடும்பமல்லவா நீங்கள்..