அ.இ.அ.தி.மு.க - மாவட்ட செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பிரிவு - செயற்க்குழு உறுப்பினர் - ஈரோடு புறநகர் மாவட்டம்
இரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் -சேலம் மண்டலம்
நீங்கள்தான் தேசிய கட்சி #பாஜக உடன் கைகோர்த்தவராச்சே #ஏன் ஒரே ஒரு #போன் போதுமே அந்த
#விடியா_திமுக அரசை கலைத்து விடலாம் ...
#அதை_நீங்க_செய்யமாட்டீங்க#காரணம் இதோ!!!...
நாடாளுமன்றத்துல #திமுக 40/40 , அது போக #மசோதா நிறைவேற்ற #ராஜ்ய��பா விலும் #மறைமுமாக ஆதரவு வேணுங்க #ஐயா !!!???...
எங்க @EPSTamilNadu ஐயா தான் கெத்து...
10.5 சதவீத இட ஒதுக்கீடு , சொன்ன வார்த்தையை காப்பாற்றினார் ...
ஆனால் நீங்கள் #வன்னியர 10.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக செயல்பட்ட #பாஜக மற்றும் #மறைமுகமாக_திமுக விற்கு ஆதரவு தெரிவிச்ச போதே தெரியும் ஐயா !!!???...
#வேண்டும்_Post_Mortem
#Resign_Stalin
#ADMK_ERD
மண்ணை விட்டு மறைந்தாலும் , மக்களின் மனதை விட்டு மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் , இதய தெய்வங்கள் மாண்புமிகு #புரட்சித்தலைவர்_MGR அவர்கள் மற்றும் மாண்புமிகு #புரட்சித்தலைவி_அம்மாஅவர்களின் அருளாசியுடன் ,
பொன்விழா கண்ட இயக்கமான
#அஇஅதிமுக வின்
நிரந்தபொதுச்செயலாளர்,
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்,
அந்தியூர் மண்ணின் மைந்தர் ,
குடிமராமத்து நாயகர்,
மக்களின் முதல்வர்,
வருங்���ால தமிழகத்தின் முதல்வர்
#கழகத்தைக்_காக்கவந்த _சாமானியர்
மாண்புமிகு #புரட்சித்தமிழர்_டாக்டர்_எடப்பாடியார் ஐயா அவர்களின் நல்லாசியுடன் ,
கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அன்பு சகோதரர் @satyenaiadmk அவர்களின் தலைமையில்
#கழக_பொது_செயலாளர்_ அவர்களுக்காக
#சிவகங்கை_நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட #விருப்ப_மனு_தாக்கல் செய்த தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை #ஈரோடு_மண்டல_தகவல்_தொழில்நுட்ப_பிரிவு சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம் ...
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
@EPSTamilNadu
@PrSMla041
@AIADMKITWINGOFL
@AIADMKOfficial
@ADMK_Sivagangai @ADMK_Erode @itwingerode @itwingnewserode @Vennila_AIADMK @mahes_dr
'பொன்மனச் செம்��ல்' புரட்சித் தலைவரை விமர்சித்த ஆண்டிமுத்து ராசாவுக்கு கடும் கண்டனம் !
நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அவிநாசியில் கழகத்தின் சார்பில் எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !
9.2.2024 - வெள்ளிக் கிழமை காலை 9 மணி.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு.