Thank you @ikamalhaasan sir 🙏🙏🙏
Our exec committee member @iSelvaRamasamy met KH sir and apprised him on the progress of our next phase of Padippakams and his experience at Malaisamipuram. KH sir expressed happiness and appreciated Selva for his contribution across several initiatives.
#நம்மவர்படிப்பகம்
#கமல்ஹாசன்
#KamalHaasan
Hello @ECISVEEP,
Please confirm whether the model code of conduct is applicable only for opposition parties or does it also apply to Modi & Shah?
A confused voter.
ஒரு சாதாரண தலைவராக இருந்திருந்தால் இந்த முயற்சியை கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம் அல்லது இதை செய்வதற்கு பதிலாக கட்சி செலவுக்கு காசு கொடுங்கள் என்றிருக்கலாம் அல்லது ஒரு சின்ன நன்றியோடு முடித்திருக்கலாம்
ஆனால் இவரோ நம்மவராச்சே
40 வருடங்களுக்கு மேலாக ரசிகர்களை நற்பணி செய்யவைத்து அழகு பார்க்கும் ஆண்டவராச்சே
இந்த படிப்பகம் எனும் விதையை சார் தூவியது 2020ல் நவம்பர் மாதத்தில் சிகாகோவில் நம் குழுவை சந்தித்தபோது
அதனால்தான் தாமதமாக செய்திருக்கிறோம் என்றார் நேற்று
விதையோடு நிற்காமல் தொடர்ந்து இப்படிப்பகத்தின் கட்டுமான பணிகளை மேற்பார்வையிட்டு பல ஆலோசனைகளை வழங்கினார்
மலைச்சாமிபுரம் எப்படிப்பட்ட கிராமம் என்று தகவல்கள் சேகரித்தார் சரியான இடத்தைத்தான் தேர்வு செய்தோமா என்று தெரிந்துகொள்ள
சீனாவிற்கு அவர் சென்றபோது அங்குள்ள நூலகங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களையும் கருவிகளையும் பற்றி தான் எடுத்த வீடியோக்களை பகிர்ந்து அதை மலைச்சாமிபுரத்திற்கு விரைவில் கொண்டு வாருங்கள் என்றார்
மாற்று திரனாளிகள் வந்து போவதற்கு ஒரு Ramp என்ற யோசனை எங்கள் யாருக்கும் வரவில்லை
அதை அடுத்தகட்டமாக செய்கிறோம் என்றோம்
திறன் மேம்பாடு பற்றிதான் அவரின் முழு கவனமும்
எந்த தொழில்கள் நல்ல வருவாய் ஈட்டுகின்றன எந்த தொழில்கள் எளிமையாக கற்கலாம் அதை யாரை வைத்து நடத்தலாம் எப்படி நடத்தலாம் என ஒரு ஆயிரம் யோசனைகளை அளித்திருக்கிறார்
மார் தட்டிக்கொள்ளாமல் அடுத்து பல படிப்பகங்களை கட்டமுனையுங்கள் என்றதோடு மட்டுமல்லாமல் நம்மை ஊக்குவிக்குமாறு நீங்கள் எவ்வளவு கட்டுகிறீர்களோ நானும் அவ்வளவு கட்டுவேன் என்று கூறினார்
அதுவும் வெறும் வார்த்தைக்காக கூறவில்லை நேற்றிலிருந்தே அழுத்தம் தர ஆரம்பித்துவிட்டார்
அவரின் வேகமே தனி நம்மால் ஈடுகட்டவே முடியாது
நிகழ்ச்சிக்கு வருவோம்...
தேர்தல் பிரச்சாரம் இருக்கு படப்பிடிப்பு இருக்கு அலுப்பாக இருக்கு என்று ஏதாவது ஒரு காரணம் சொல்லியிருக்கலாம்
திறப்பு விழாவிற்கு அவர் சார்பாக துணைத் தலைவரையும் மாநில செயலாளர்களையும் அனுப்பி வைத்தார்
மதுரை வரும்போது கண்டிப்பாக வருவேன் என்றதோடு மட்டுமல்லாமல் தேர்தல் பிரச்சாரத்தைவிட இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்குகொள்வதுதான் எனக்கு மகிழ்ச்சி என்றார்
அந்த கூட்டத்திலும் எங்கள் குழுவுடன் zoom மூலம் தொடர்புகொண்டு பேசி நன்றி சொல்லிவிட்டுத்தான் கிராம குழந்தைகளுடனமும் மக்களுடனும் பேசினார்
ஒண்ணே ஒண்ணுதான் சொல்லமுடியும்
"அந்த மனசுதான் சார் கடவுள்"
நன்றி
வடஅமெரிக்க நற்பணி இயக்கம்
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#Elections2024
#நம்மவர்படிப்பகம்
#மதுரையில்_நம்மவர்
#கமல்ஹாசன்
#மநீம
#மக்கள்நீதிமய்யம்
#மூளையில்லாத_அண்ணாமலை மதவாதம், சாதியவாதம் தவிர்த்து இதை பேசியிருக்கிறாரா அரசியல் தலைவர் ஆன பிறகு?
இது தான் அரசியல் என தன்னலமற்ற தலைவர் பசங்களுக்கு அழகாக சொல்லும் பாடம் இது❤️
இது பாஜகல எந்த கொம்பன் நினைச்சாலும் எங்க தலைவன் கால் தூசிக்கு சமம்
#NoVote4BJP
https://t.co/uNEL0WNVtM
#நம்மவர்படிப்பகம்
இன்றைய அன்பளிப்பு
வடஅமெரிக்க கமல்ஹாசன் நற்பணி இயக்க பொறுப்பாளர்கள்
@berginrp@marconiblr@SkG0811@msr1961
மற்றும் திரு. ஜனா வெங்கடபதி
தேவை என்றவுடன் புத்தகங்களை படிப்பகத்திற்க்கு வாரி வழங்கியதற்கு
நன்றிகள் பல 🙏🙏🙏
பல கோடி இதயங்களில், எங்கள் மக்கள் நீதி மய்யம் தலைவர் @ikamalhaasan காந்தியின் பேரனாக வாழ்பவர். எங்கள் தலைவர் உங்களை @annamalai_k மன்னித்தாலும், 8 கோடி தமிழர்களும், 140 கோடி இந்தியர்களும், வாக்காளர்களும் நீங்கள் பேசிய பண்பாடற்ற வார்த்தைகளுக்காக உங்களை ஒருபோதும் மன்னிக்கவே மாட்டார்கள்.
“யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.”
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
அண்ணாமலையை கேள்வி கேட்ட நபரை தாக்கிய பாஜகவினர்!
பல்லடம் தொகுதி பூமலூரில் அண்ணாமலை விசைத்தறி பிரச்சனைகளை சொல்லி வாக்கு கேட்டபோது,
10 ஆண்டில் எங்கள் விசைத்தறி தொழில் நாசமடைய காரணமே உங்க பாஜக ஆட்சிதான் என கூறிய நபரை தாக்கிய பாஜகவினர்
செக்கு எது சிவலிங்கம் எது என்று தெரியாத அண்ணாமலை நாக்கு இன்று எங்கள் தலைவர் பக்கம் திரும்பியிருக்கிறது.
கடந்த பத்து ஆண்டுகளாக நிழல் கேப்பிடலாக இருக்கும், நாக்பூர் மீண்டும் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் நிஜ கேப்பிட்டலாக மாறிவிடும் என்பது மூளையிருப்பவனுக்கு புரியும். அண்ணாமலைக்கு? @ikamalhaasan@maiamofficial@BJP4TamilNadu@annamalai_k