Udhayanidhi’s pattern is so predictable. Here also crowd chants “photo, photo”and he instantly pulls out the photo he already brought. Well pre-planned insult. Likewise, I think “Trisha, Trisha” chanting was also a pre-planned, orchestrated sexist attack. No surprise frm this guy
Compared to fake Periyarists who claim to follow of not believing in God while still performing every religious ritual at home, there is nothing wrong with him carrying a religious symbol openly as an expression of his faith in his religion.
So stfu😌
திமுக ஆட்சியில் நிதி ஒதுக்குவதே அதில் பாதியை கொள்ளை அடிக்கத்தான் என்று மக்களுக்கு தெரியும். அதுவும் கல்வியில் கமிஷன் வாங்கி கொள்ளை அடித்தவர்கள் கல்வி பற்றி பேச வெட்கப்பட வேண்டும்.
நீட் ஒழிப்பை முன்னிறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் 5 ஆவது நாளாக காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தை நீட் எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பாக செய்து வருகிறார்கள்.
தோழர் புளியந்தோப்பு மோகன்
தோழர் ஜீவா
தோழர் தனசேகர்
தோழர் ரவி
ஆகிய நால்வரும் தொடர்ந்து ஐந்தாவது நாளாக உண்ணா நிலையில் இருந்து வருகிறார்கள். திமுக, அதிமுக, பாமக, நாதக, விசிக, தவெக போன்ற நீட் ஒழிப்பை முன்னிறுத்தும் தோழர்கள் கூட ஆதரவு அளிக்கவில்லை என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்கள். தமிழ்நாடு அரசோ பாராமுகமாக இருந்து வருகிறது என்றும் குறிப்பிடுகிறார்கள்.
இதில் சிலருக்கு உடலில் சர்க்கரை அளவு குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆகவே, தமிழ்நாடு அரசு அவர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களின் உண்ணாநிலை போராட்டத்தை முடித்து வைக்க முன் வர வேண்டும்.
@imrajmohan@TVKVijayHQ@TVKPartyHQ@CMOTamilnadu@arivalayam@ADMKofficial@NaamTamilarOrg@draramadoss@VCK_in
TN is finally waking up to rooftop Solar project...🙏🙏
Subsidy upto 1 lakh for this setting up Solar panels on their rooftop. To work in tandem with Central Govt's PM Surya Ghar.. #TNBudget#Solar
Apparently Kansas has fallen, as well.
They’re destroying trees by painting goddess faces all over them and turning public parks into outdoor temples.
Full Hindu Bonalu rituals. IN KANSAS!
This used to be America.
Unfortunately, this country celebrates politicians like Udhaynidhi returning from a police station after giving a third rated speech. Today, my heart goes out to the great freedom fighters who sacrificed their lives and fought for our nation’s freedom.
நல்லதுக்கு சொல்றேன்
திமுக னா கொள்கை கோட்பாடு, விஜய் க்கு அதெல்லாம் தெரியாதுனே Continue பண்ணுங்க
அதான் உங்களுக்கு நல்லது
Individual Charisma, People Emotional Connect, இந்த Zoneல லாம் போனா, சொந்த செலவுல சூனியம் வெச்சுக்குற மாதிரி