#WATCH | FIFA கால்பந்து உலக கோப்பை வென்று நாடு திரும்பிய ஸ்பெயின் வீரர்களுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்த லட்சக் கணக்கான மக்கள்.
#SunNews | #Spain | #FIFAWorldCup2026
அர்ஜென்டினா வீரர்கள் அராஜகம்..
மறைக்கப்பட்ட காட்சிகள்.. போட்டி முடிந்து கொண்டாட்டத்தில் இருந்த ஸ்பெயின் அணி வீரர்களை கடுமையாக தாக்கிய அர்ஜென்டினா அணி வீரர்கள்.. ஆரம்பத்தில் இருந்தே களத்திலும் இதை தான் செய்தார்கள்.. ( 5 மஞ்சள் மற்றும் 1 சிகப்பு அட்டை )..
இதில் ஈடுபட்டவர்களை வாழ்நாள் தடை செய்வதே FIFA மந்திரமான FAIR PLAY என்பதற்கு அழகு..!!
#fifa #ArgentinaVsEspaña
புத்தி கெட்ட தேசம்
பொடி வெச்சு பேசும்
சாதி மத பேதம் எல்லாம்
முன்னவங்க செஞ்ச
மோசம் 🌹❤️🔥
பாடலாசிரியர் : வைரமுத்து
பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
#TaraTunes4u
கரகாட்டகாரன்.
அந்த காலத்தில் வேர level vibeஐ உருவாக்கிய படம். ஆனால் ராமராஜனும் ஜொளிக்கல கனகாவும் ஜொளிக்கல.
இளையராஜா ஜொளித்தார்..!!
இந்த பட்டுக்காகவே படம் பார்த்தாங்க..!!
இசையை அருந்தும்
சாதகப் பறவைப்
போல நானும் வாழ்கிறேன்
உறக்கமில்லை எனினும் கண்ணில்
கனவு சுமந்து போகிறேன் 🌹❤️🔥
பாடலாசிரியர் : வைரமுத்து
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
#TaraTunes4u
என் கவிதையை வேறு யாருக்காகவும் பொருத்தி பார்க்க வேண்டாம் ☕🌹அது அதன் தன்மையை இழந்துவிடும் 👌❤️
எனது நேசமும் அப்படி தான்❤️👌☕🌹
இனிய இரவு🌹☕☕🌹🫰
#கோகுலத்தின்_மன்னன்_MP
இதே
போன்ற
தவறுக்கு
நரகத்தில்
நீங்கள்
இருந்தாலும்
நான்
அங்கு
வந்தால்
நீவும்
அம்மாவும்
என்னுடன்
அழைத்து
செல்வேன்...
மூலி வளர்த்த
உயிர்😓😥 - பெண்😢
கோழை மனதால்...
ஈழம் தமிழம் கடந்து
இன்று எங்கோ 🏃🏼♀️😓
#பவித்ரா
கோடி ரூபாய் செலழிச்சு விளம்பரம் எடுத்திருந்தாக் கூட ராயல் என்பீல்டு கம்பெனிக்காரனால் பார்த்ததும் புடிச்சு போகுற இப்படி ஒரு Add ஐ எடுத்திருக்க முடியுமா என்பது சந்தேகம் தான்..