CMம அசெம்பிளில கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல சொல்றா... ஸ்கிரிப்ட மனப்பாடம் பண்ணி மேடை, மேடையா போட்டு ஒப்பாரி வைக்கிறது யாருன்னு ஊருக்கு தெரியும் 🤣🤣🤣....
#TVKFails#DummyCMVijay
தன் எண்ணம், செயல் அனைத்திலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட ஒப்பற்ற தலைவர்🔥🔥🔥
தமிழர்களை தலைநிமிர செய்த தமிழகத்தின் நிரந்தர செங்கோலே.. நிகரில்லா பெருந்தகையே..!!🖤❤️🔥
#கலைஞர்103#KalaignarForever#DravidianModel#DMK4TN