“சீமான் அண்ணன் மீது நிறைய மரியாதை பற்று உண்டு” என்று சொல்லி திரியும் ஒரு பிரபல ஊடகவியலாளர்களுக்கு இந்த காணொலியை அனுப்பினேன்….. இது அண்ணன் 2025ல் “மரங்களின் மாநாடில்” பேசியது - 2026ல் அந்த பேரழிவை கண் முன்னே காண்கிறோம்….
இதை Xல் பதிவிட்டு “இது அண்ணன் சொன்னது” என்று போட கூட மனமில்லை பாவம் அந்த வித்தியாசமாக கூவி பேட்டி விருந்தினர்களை வரவேற்கும் அந்த ஊடகவியலாளருக்கு !!
அவர் எதை பதிவிட வேண்டும் என்பது அவர் உரிமை ஆனால் பொதுமக்களிடையே காணொலியில் சாட்சியுடன் அசிங்கபட்ட போது ஆதரவு கரம் நீட்டியவரிடம் கூட நன்றி இல்லை 😟
இந்த ஆண்டு தென்காசி மாவட்டத்தில் மழை மிகவும் குறைவு குறிப்பாக குற்றால சீசன் முன்பு போல் இல்லை சாரல் நிகில் குறைவு காரணம் இந்த கபோதியல் அனைவரும் மலைகளை வெட்டி கேரளாவிற்கு நக்கி தின்று விட்டார்கள்
🐿️🐿️🐿️:விசில் போடு கொண்டாடு 💐💐
ஓட்டு போட்ட மக்களை கடுந்துயரில் தள்ளிய தவெக அரசு, மக்களை பற்றிய அக்கறை துளியும் இல்ல, அதுவா முக்கியம் அனைத்து mla க்கும் இன்னோவா கார் தான முக்கியம் ,
அமுதன் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை.
கல்லூரியில் அமுதனின் நண்பர் தான் சமையல் காரரை அடித்து இருக்கிறார். அவர் போதை அடித்து விட்டு இதை செய்ததால் கல்லூரி நிர்வாகம் அமுதனிடம் யார் கல்லூரியில் போதை மருந்து விற்கிறார்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.
அவர்கள் அமுதன் குறித்து வெளியே சொல்ல மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார்கள்.
ஆனால் அமுதனின் பெயர் வெளியே கசிய விடப்பட்டு போதை மாணவர்கள் கல்லூரிக்கு அருகிலேயே அடித்து கொன்றிருக்கிறார்கள்.
அமுதனுக்கு போதை பொருள்,மது என்று எந்த பழக்கமும் இல்லை.
அமுதனின் சஸ்பெண்ட் குறித்து கல்லூரி நிர்வாகம் சொன்னது பச்சை பொய்.
இது கோஷ்டி சண்டை என்று அமைச்சர் ராஜ் மோகன் சொன்னதில் உண்மை இல்லை.
அமுதனின் பெற்றோரிடம் @CMOTamilnadu விஜய் பேச வேண்டும்.
கல்லூரி நிர்வாகத்தின் மேல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திரு @imrajmohan அவர்கள் பேசியதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும்.
Fact finding தகவல்கள் - Evidence Kadhir
விடுதலைக்கு வித்தான மாவீரர்களுக்கு வீரவணக்கம்!
அனைவருக்கும் விடுதலை திருநாள் வாழ்த்துகள்!
வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ?
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
இதையே தமிழ்நாட்டிற்குள் கன்னடன் யாரும் வரக்கூடாது என்று ஒரு தமிழன் கூறியிருந்தால் இந்நேரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பார். பிரிவினை பேசுவதாக தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்திருக்கும். ஆனால் கன்னடன் பேசினால் எந்த சட்டமும் பாயாது.
"தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வரலாம். இதை போன்ற சட்டங்களை ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா போன்ற மாநிலங்கள் நிறைவேற்றியுள்ளது. இதற்கு செலவு எல்லாம் ஆகாது." - சௌமியா அன்புமணி
#SowmiyaAnbumani | #PMK | #TNAssembly